Other News
ரொம்ப ஓவரா பண்றீங்க.. என் வலி எனக்குதான் தெரியும்
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இந்த வார டாஸ்க்குகளால் பலரும் பிரிந்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிடிவாதத்தை காட்டத்தொடங்கிவிட்டனர். ஜெயித்த அணி சொல்வதை தான் மற்ற அணி கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அவர்கள் கொடுத்த உணவைத்தான் சாப்பிடவேண்டும் என அதிகமாக சண்டை போட்டு வருகின்றனர். தற்போது வந்த ப்ரோமோவில் மும்தாஜ் மிகவும் மனமுடைந்து என் வலி எனக்குத்தான் தெரியும் என்று ஷாரிக்கிடம் பேசியுள்ளார்.
சந்திரகிரகணத்தை முழுமையாக பார்க்க அரிய சந்தர்ப்பம்
21ஆம் நூற்றாண்டின் நீண்ட முழுமையான சந்திரகிரகணத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) இலங்கையில் பார்வையிடமுடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பேராசிரியர் கூறியுள்ளார். பௌர்ணமி தினத்தன்று சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைக்கவிருப்பதுடன், சந்திரகிரகணத்தின் போது சந்திரன் இரத்த சிவப்பு நிறுத்தில் காணப்படும். ஐரோப்பா, ஆபிரிக்கா, மேற்கு மற்றும் மத்திய ஆசியா, இந்து சமுத்திரம் மற்றும் மேற்கு அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இதனைத் தெளிவாகப் பார்க்க முடியும். 2011ஆம் ஆண்டு ஜூன் […]
வலப்பனை பிரதேச சபை முன்னாள் தலைவர், சாரதிக்கு 12 வருட சிறைத்தண்டனை
நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலை வரும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் வலப்பனை தொகுதி அமைப்பாளருமான ஜகத் குமார சமரஹேவா மற்றும் அவருடைய வாகன சாரதியாக செயற்பட்ட ஜடிலால் பெர்னாண்டோ ஆகியோருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் 12 வருட சிறைத்தண்டனையை 23 ஆம் திகதி விதித்து தீர்ப்பளித்துள்ளது. விவசாய திணைக்களத்துக்கு சொந்தமான ஜீப் வண்டியை கடந்த 2004 இல் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதுடன் அனுமதிப்பத்திரமின்றி […]
இன்றைய ராசிபலன் 25.07.2018
மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வாகனப்பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி எந்த பெறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை […]
கர்நாடக இசை கச்சேரியில் இலங்கை உலக சாதனை
40 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி மேற்கொண்டு புதிய உலக சாதனை படைத்து நம்நாட்டுக்கு பெருமை சேர்த்த திரு ஆரூரன் அருனந்தி அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
பொன்னம்பலத்தை ஹிந்தியில் திட்டிய ஐஸ்வர்யா
குழாய் அடி சண்டையை விட மோசமாக சண்டை போடம் பிக்பாஸ் போட்டியாளர்கள்
ஷாரிக்-ஐஸ்வர்யா இருவரும் நிஜமாகவே காதலிக்கிறார்களா?
பிக்பாஸ் முதல் சீசனில் அழகான காதல் ஜோடி இருந்தார்கள் ஓவியா-ஆரவ். நிகழ்ச்சியில் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தார்கள் என்பது வேறு கதை. இந்த இரண்டாவது சீசனில் ஷாரிக்-ஐஸ்வர்யாவின் காதல் உருவாகும் என்று பார்த்தால் அப்படியே முடிந்துவிட்டது. ஆனாலும் மக்களுக்கு இவர்கள் காதலிக்கிறார்கள் என்ற சந்தேகம் உள்ளது. இந்த நிலையில் வீட்டைவிட்டு வெளியே வந்த ரம்யாவிடம் ஒரு பேட்டியில் ஷாரிக்-ஐஸ்வர்யா காதல் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர் முதலில் அவர்களுக்குள் ஏதோ […]
இன்றைய ராசிபலன் 24.07.2018
மேஷம்: மாலை 6.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள். ரிஷபம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல் […]





