Other News

தி.மு.க விற்குள் மீண்டும் வருவாரா அழகிரி – தமிழ்நாட்டில் பரபரப்பு

தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்த மறைந்த கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்களின் புதல்வர் மு.க.அழகிரிகடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டதாக அப்போது அறிவிக்கப்பட்டது. கடந்த ஓகஸ்ட் 07 இல் கருணாநிதி மறைவின் பின்னர் கட்சித் தலைமைத்துவம் மற்றும் கட்சி நிர்வாகிகளை […]

“மஹத் இரவில் நீ செம்ம எனர்ஜி ” எதில் எனர்ஜி ? கொஞ்சம் பாருங்க..!

பிக் பாஸ் வீட்டிற்குள் ஆண்டவர் செய்யும் செயல் கொஞ்சம் அதிகம் தான் . நம்ம போட்டியாளர்கள் சும்மாவே வஞ்சம் இல்லா பிஞ்சு உள்ளங்கள் இதில் வஞ்சக புகழ்ச்சி செய்ய சொல்கிறார் . விடுவார்களா என்ன சும்மா புகழ்ந்து தள்ளிவிடுகிறார்கள். இன்றைய ப்ரோமோவில் ரித்விகா டானியலை புகழ பாலாஜி சென்றாயனை புகழ மும்தாஜ் மஹத்தை புகழ்கிறார் . இதில் பெஸ்ட் எது என்று என்னிடம் கேட்டால் நான் முதலிடம் கொடுப்பது மும்தாஜ்க்கு […]

பதுளையில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்:ஒருவர் பலி

பதுளை கொகோவத்த பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியதினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரு மாடிகளை கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றில் இவ்வாறு தீபரவியுள்ளதுடன், பதுளை காவற்துறை மற்றும் தீயணைப்பு பிரிவு தீயணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பதுளை பிரிதேசத்தினை சேர்ந்த 40 வயதுடைய நபர் தீ பரவிய போது வர்த்தக நிலையத்தில் இருந்துள்ள நிலையில், குறித்த நபர் […]

இனிமேல் யாழ்ப்பாணத்தில் அதிரடி வேட்டை! மக்களிற்கு முக்கிய அறிவித்தல்

யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் ஒன்று காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, 076 609 3030 என்ற இலக்கத்திற்கு குறித்த தகவல்களை வழங்குமாறு வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறை அதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் சுன்னாகம் பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குற்றச் […]

யாழ்ப்பாணம் அரா­லிப் பகு­தி­யில் நேற்­றி­ரவு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்

யாழ்ப்பாணம் அரா­லிப் பகு­தி­யில் கடந்த சில வாரங்­க­ளாக வீடு­கள் மீது கல்­வீச்சு தாக்­கு­தல் நடை­பெற்று வந்த நிலை­யில் தற்­போது நவா­லிப் பகு­திக்­கும் அது பர­வி­யுள்­ளது. நவாலி வடக்கு, சங்­க­ரத்தை பிர­தான வீதி­யில் கேணி­ய­டிப் பகு­தி­யி­லுள்ள வீட்­டின் மீது நேற்­றி­ரவு 7.30 மணி­ய­ள­வில் சர­மா­ரி­யாக கற்­கள் வீசப்­பட்­டுள்­ளது. வீட்­டின் சீற் உடைந் துள்­ளது. தெய்­வா­தீ­ன­மாக வீட்­டில் உள்­ள­வர்­க­ளுக்கு காயம் ஏற்­ப­ட­வில்லை. அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த பிர­தேச சபை உறுப்­பி­னர் வன்­னி­ய­சே­க­ரம் இது […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 12.08.2018

மேஷம்: இன்று தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 ரிஷபம்: இன்று […]

யாழ். மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

யாழ். குடா நாட்டில் சமூகவிரோத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், குடா நாட்டு மக்களுக்கு பொலிஸார் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இதன்படி, பொது மக்களுக்கு இடையூரான சம்பவங்கள் இடம்பெற்றால், அது குறித்து 076-609-3030 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேவேளை, யாழ். குடா நாட்டில் அண்மை காலமாக வாள்வெட்டு, கொள்ளை, உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயற்பாடுகள் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்நிலையிலேயே, பொது மக்களின் நலன் கருதி […]

அடச்சே என்னங்கடி பண்றீங்க…? மிட் மிட் மிட் நைட் மசாலா..!

பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கிறமோ இல்லையோ இந்த மிட் நைட் மார்னிங் மசாலா பார்த்தே தீரனும் அப்பிடி ஒரு ஈர்ப்பு . அட ஆமாங்க உங்களுக்கே தெரியும் ல என்ன நடக்கும் என்று . மஹத் இல்லாத மசாலாவே இருக்காது யாஷிகா மஹத் சண்டை என்றால் என்ன மஹத்தை வைத்து செய்யாமல் விடுவார்களா என்ன ? அதே போல தான் நம்ம பாலாஜியையும் வைச்சி செய்யப்பட்டிருக்கின்றார் . அது ஒரு […]

வெளியில் வரட்டும்.. பழிவாங்கப்போறேன்! மஹத்தின் காதலி

நடிகர் மஹத் பிக்பாஸ் 2வது சீசனில் முக்கிய போட்டியாளராக உள்ளார். அவர் பிராச்சி மிஸ்ராவை காதலிப்பதாக அடிக்கடி கூறினாலும், பிக்பாஸ் வீட்டில் யாஷிகாவிடம் மிக நெருக்கமாக நடந்துகொள்வது முகம்சுளிக்கும் வகையில் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் மஹத்தின் காதலி பிராச்சி ஆரம்பத்தில் இருந்தே மஹத்திற்கு ஆதரவாகத்தான் பேசி வருகிறார். “அவரின் வயதில் வீட்டில் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.. அது பெண்களாக இருந்தாலும், பழகுவதில் என்ன தவறு?” என […]

யாழ் மருத்துவமனையில் பொலிஸார் அட்டகாசம்

தெல்­லிப்­பழை மருத்­து­வ­ம­னை­யில் நேற்­று­முன்­தி­ன­மி­ரவு கட­மை­யில் இருந்த மருத்­து­வ­ரு­டன் மது­போ­தை­யில் சென்ற பொலி­ஸார் தகாத வார்த்­தை­க­ளால் கதைத்­துக் குழப்­பம் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­னர் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. காய­ம­டைந்த மூதாட்டி ஒரு­வரை 9 மணி­ய­ள­வில் முச்­சக்­கர வண்­டிச் சாரதி மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­றுள்­ள­னர். மூதாட்­டி­யைப் பொறுப்­பேற்ற மருத்­து­வர் மூதாட்­டிக்கு என்ன நடந்­தது என்று வின­வி­யுள்­ளார். மூதாட்­டிக்கு இடம்­பெற்ற சம்­ப­வம் தொடர்­பில் தெரி­யாது, ஆனால் மூதாட்­டியை காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸாரே ஏற்­றி­ய­னுப்­பி­னர் என்று முச்­சக்­கர வண்­டிச் சாரதி தெரி­வித்­துள்­ளார். […]