பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாரதர் யார் என்று கேட்டால் அது நம்ம வைஷ்ணவி என்பது அனைவரும் அறிந்தது ஆனால் அவர் சென்றதும் யாரும் இல்லை என்று நினைத்தோம் ஆனால் நாரதர் வேலை செய்ய அடுத்த ஆள் வந்தாச்சி .நேற்று wild card வரவாக வந்த விஜயலட்சுமி தான். நேற்று வீட்டிற்குள் வந்த விஜி வந்ததுமே தன்னுடைய வேலையை ஆரம்பித்து விட்டார். கொஞ்சம் கோவமாகவே பேச தொடங்கிவிட்டார் ஆனாலும் அனைவரையும் சமாளித்து […]
Other News
வைல்ட் கார்டு வரவு விஜயலட்சுமியின் மீது கண் வைத்த மஹத். என்ன நடக்க போகுது..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக வீட்டிற்குள் சென்றவர் நாயகி நடிகை விஜயலட்சுமி . சென்றதும் முதலில் கட்டிப்பிடி வைத்தியம் செய்தது மஹத்திற்கு என்பது எமக்கு தெரிந்ததே. இன்று விஜய் டிவியின் முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது . இதில் முதலில் ஐஸ்வர்யா மஹத் இருவரும் கடலை தான் ஆரம்பமாகிறது . சரி அப்படி என்ன பேசுறாங்க என்று காதை கொடுத்து கேட்டால் நம்ம விஜயலட்சுமி பற்றி தான் . பாரேன் […]
யாழ்ப்பாண வீதிகளில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புதுமணத் தம்பதி
முந்தைய காலக்கட்டத்தில் திருமணம் என்றால் விழாப்போல் மாறிவிடும் மணமக்களின்வீடு. ஏனென்றால் அப்போதெல்லாம் திருமணம் என்றால் அனைத்து உறவினர்களும் ஒருவாரம் முன்னரே வந்து வீடே களை கட்ட ஆரம்பித்துவிடும். ஆனால் இந்த காலத்தில் அதெல்லாம் குறைந்து மண்டபத்தில் திருமணம் முடித்து அப்போதே உறவினர்கள் கிளம்பி விடுகின்றனர். இந்த நிலையை மாற்ற புதுமண ஜோடி ஒன்று அந்த காலத்தில் திருமணம் முடிந்து யாழ்ப்பாணப் பகுதியில் மாட்டுவண்டியில் செல்கின்ற காட்சி பலருக்கும் அதை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம்கள் கைகளில்
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளால் கைவிடப்பட்ட மற்றும் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் தற்போது முஸ்லிம் மக்களிடமும், அரசியல் வாதிகளிடமும் இருப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான இன்பராஜா கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தhர். இன்பராஜா வெளியிட்ட கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் கொழும்பில் உள்ள நிதியமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும […]
இன்றைய ராசிபலன் 24.08.2018
மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப் பளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பிரபலங்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனப் போராட்டங்கள் ஓயும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்றுவருவீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில்புதிய சலுகைகள் கிடைக்கும். உற்சாக மான நாள். மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் […]
போட்டியாளர் முன் மஹத் யாஷிகாவிற்கு செய்த கேவலமான செயல்..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் விடயங்கள் அருவெறுப்பை தூண்டுகிறது. இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது . அதை பார்க்கும் போது இந்த நிகழ்ச்சியை நிறுத்துவது நல்லது என தோன்றுகிறது . டிவி நிகழ்ச்சிகளில் டி ஆர் பிக்காக நிறைய விடயங்கள் நடப்பது வழக்கம் . ஆனால் இந்த அளவிற்கு செல்வதில்லை இதில் அடித்து அடாவடி தனம், மட்டுமின்றி சில லீலைகளும் நடக்கிறது . மஹத் பற்றி உங்களுக்கு தெரியும் […]
என்னது பிக் பாஸ் வீட்ல இரவில் கடிக்கிறாங்களா.?
பொதுவாகவே பிக் பாஸ் வீடு பைத்தியகார ஹாஸ்பிட்டல் மாதிரி தான் . ஒவ்வொன்றும் ஒரு விதம் . இன்று மூன்றாவது ப்ரோமோ வெளியாகியது . உண்மையில் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போனது தான் மிச்சம் . அந்த அளவு காமெடி . மஹத் பிக் பாஸ் வீட்டில் ஹீரோவாக இருப்பது எமக்கு தெரியும் ஹீரோயின்ஸ் யாரு அப்போ நம்ம ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா தான் . அத்துடன் இன்று […]
இலங்கையில் ஆற்றில் மிதந்த 4 வயது சிறுவனின் சடலம்! காரணம் என்ன?
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொத்தஸ் பகுதியில் நான்கு வயது சிறுவன் ஆற்றில் கிடந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அட்டன் ரொத்தஸ் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் சபீத் எனும் குறித்த சிறுவன் நேற்று மாலை 5 மணியளவில் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் ஆற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிறுவன் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த வேளையில், அருகில் இருந்த ஆற்றில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சிறுவனை […]
பிரபாகரனின் மரணம் மகிழ்ச்சியைத் தரவில்லை – ராகுல் காந்தி
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட போது, தானோ, அல்லது தனது சகோதரியான பிரியங்கா காந்தியோ மகிழ்ச்சியடையவில்லை என்று இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜேர்மனியில் ஹம்பேர்க் நகரில் Bucerius Summer School இல் நேற்று முன்தினம், நடந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர், இதனைத் தெரிவித்துள்ளார். “ வன்முறைகளால் எனது குடும்பத்தில் இரண்டு பேரை இழந்திருக்கிறோம். எனது பாட்டி (இந்திரா காந்தி) […]
இன்றைய ராசிபலன் 23.08.2018
மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம்: பிற்பகல் 1 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடி வெடுக்கப்பாருங்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவுசுமார்தான். உத்யோகத்தில் விமர் […]





