https://youtu.be/V8maW0rK4zs
Other News
யாழில் மீண்டும் அட்டகாசத்தை ஆரம்பித்த வாள்வெட்டுக் குழு! மூவர் படுகாயம்
யாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிள்கள மற்றும் பாரியளவான பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். வாள்களுடன் சென்ற ஆவா குழுவினரே இந்த நாசகார செயலை செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வீடுகள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் 70 வயதான முதியவர், […]
தமிழின அழிப்புக்கு எதிராக நீதிகோரி ஐநாவை நோக்கி ஈருளிபயணம் ஆரம்பம்
தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருந்து ஐநா நோக்கி ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் இன்று ஐந்தாவது நாளாக பெல்ஜியம் நாட்டில் அமைந்துள்ள மாவீரர் கல்லறை முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கல்லறைக்கான அகவணக்கத்துடன் மனிதநேய பயணம் ஐநா நோக்கி தொடர்ந்தது. வணக்க நிகழ்வில் உரையாற்றிய மனிதநேயபணியாளர் திரு குமார் அவர்கள் , பெல்ஜியத்தில் அமைந்துள்ள மாவீரர்களுக்கான இக் கல்லறையை இன்றுதான் முதல் தடவையாக தான் காண்பதற்கு […]
இன்றைய ராசிபலன் 06.09.2018
மேஷம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலைஅமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் […]
ஐஸ்வர்யாவுக்காவது பரவாயில்லை, பாவம் ரித்விகாவுக்கு என்ன டாஸ்க் கொடுத்திருக்காங்கனு பாருங்க!
பிக்பாஸ்-2 தமிழ் 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக போகும் நிகழ்ச்சி. இதை பார்க்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் போகிறது. ஆனால் பிக்பாஸின் டாஸ்க்குகள் கடந்த சீசனை விட கொஞ்சம் எளிதாகவே இருக்கிறது என பார்வையாளர்கள் கூறி வந்தனர். ஆனால் பிக்பாஸ் இப்போது தான் தனது சுயரூபத்தை காட்டி கொண்டு வருகிறது. ஐஸ்வர்யாவின் தலைமுடியை காவு வாங்கியது மட்டுமில்லாமல், நல்ல பொண்ணு ரித்விகாவுக்கு டாட்டூ என்ற […]
செண்ட்ராயனுக்காக தலைமுடியை இழக்க தயாரான ஐஸ்வர்யா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய டாஸ்க்கில் செண்ட்ராயனை ஏமாற்றி ஐஸ்வர்யா செய்த செயலால் செண்ட்ராயன் மீதும் ஐஸ்வர்யா மீதும் சக போட்டியாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.இந்த நிலையில் இன்று ஐஸ்வர்யாவின் முடியை வெட்டும் டாஸ்க் செண்ட்ராயனுக்கு கொடுக்கப்படுகிறது ஐஸ்வர்யா போல் பொய் சொல்லாமல் நேர்மையாக தனக்கு கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் குறித்து செண்ட்ராயன் ஐஸ்வர்யாவிடம் கூற, நேற்றைய செயலால் குற்ற உணர்ச்சிக்கு ஆளான ஐஸ்வர்யா அதற்கு பரிகாரமாக தன்னுடைய தலைமுடியை தியாகம் செய்ய […]
குழந்தைகளுக்கு அபிராமி கொடுத்தது தூக்க மாத்திரைகள் அல்ல – அதிர்ச்சி செய்தி
குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள அபிராமி கொடுக்கும் வாக்குமூலங்கள் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகளை கொல்ல அவர் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தியதாக முன்பு செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால், அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் தூக்க மாத்திரைகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில், போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் ‘நான் குழந்தைகளுக்கு கொடுத்தது தூக்க மாத்திரைகள் அல்ல. மாதவிடாய் காலத்தில் […]
கொழும்பிக்குள் நுளையும் மகிந்த!! கலக்கத்தில் முப்படையினர்…
கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பொது எதிரணியின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக விசேட நீதிமன்றத்திற்கும், நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவிற்கும் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். “விசேட நீதிமன்றத்திற்குள்ளும், விசேட பொலிஸ் பிரிவின் அலுவலகத்திற்குள்ளும் புகுந்து அங்குள்ள ஆவணங்களை அழிப்பதற்கு காடையர் கும்பலொன்று திட்டமிட்டுள்ளது. மிக முக்கியமான இடங்களிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவின் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் […]
ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு
அரச சொத்துக்களை மோசடி செய்கின்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.அரச சொத்துக்கள் மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. இதனால் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும், தண்டனைகள் தாமதமடைகின்றன.அதனை திருத்தி குறித்த சட்டத்தில் மரண தண்டனையையும் உள்ளடக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்றைய ராசிபலன் 05.09.2018
மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய் வீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத் தை திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். […]





