யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழு உறுப்பினர்கள் மூவரை கோப்பாய் பொலிஸார் நேற்று (30.09.2018) கைது செய்துள்ளனர். கோப்பாய் பகுதியில் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள ஆவா குழுவினர் வந்துள்ளனர். இதனை அடுத்து அங்கு நின்ற இருந்த இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து வால்கள் கொண்டு அங்கு நின்றவர்களை ஆவா குழுவினர் துரத்திச் சென்றுள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவர் கிணறு ஒன்றுக்குள் குதித்து மறைந்து தப்பிக்க முயன்றுள்ளார். […]
Other News
மக்கள் வெள்ளத்தில் கொக்கட்டிச்சோலை
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேரோட்ட நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எம்பெருமானுக்கு வசந்த மண்டபத்தில் பிரதான பூசைகள் நடைபெற்று முடிவடைந்து தற்போது தேரிலே அமர்த்தப்பட்டு ஆரையம்பதி மக்களால் தேருக்கான வடம் எடுத்து வழங்கப்பட்டு வடம் பூட்டுகின்ற நிகழ்வுகள் சிறப்புற நடைபெறுகின்றன. https://youtu.be/Q-sf9oM7mTo
சுமந்திரனுடன் பயணிக்க முடியாது விக்கி போர் கொடி
சுமந்திரன் என்னை கடுமையாக விமர்ச்சிக்கிறார் – புதிய அணியில் போட்டியிடுவேன் – விக்கி செவ்வி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதுலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில், “எனது செயற்பாடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் மகிழ்ச்சியடையவில்லை என்பது […]
இன்றைய ராசிபலன் 01.10.2018
மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கை யைப் பெறுவீர்கள். உற்சாகமான நாள். ரிஷபம்: பிற்பகல் 1 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் கடந்த காலத் தில் கிடைத்த நல்ல வாய்ப்பு களையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். வியா பாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் […]
பிக்பாஸ் ஃபைனல் ஸ்டேஜில் கமல் முன்பே சண்டை போட்டுகொள்ளும் மும்தாஜ், நித்யா
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றோடு முடிவடைய இருக்கிறது. வீட்டில் தற்போது ரித்விகா, ஐஸ்வர்யா, விஜி என மூவர் மட்டுமே உள்ளனர். இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் வீட்டினுள் சண்டை போட்டு அடித்து கொண்டது பத்தாமல் தற்போது ஃபைனல் ஸ்டேஜிலும் மும்தாஜும் நித்யாவும் அடித்து கொண்டுள்ளனர். இதை தற்போது வந்துள்ள ப்ரோமோ காட்டுகிறது. இந்த சண்டைக்கெல்லாம் காரணம் மும்தாஜின் அண்ணன் தான். அவர் தான் ஸ்டேஜில் […]
புழல் சிறை, பண மோசடி, வழக்கு- ஐஸ்வர்யாவின் பின்னணியில் வந்த திடுக்கிடும் தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர் ஐஸ்வர்யா. பெங்காலி பெண்ணான இவர் பேசும் கொஞ்சும் தமிழ் மக்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றது. தற்போது அவரை பற்றி ஒரு திடுக்கிடும் தகவல் வந்துள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டில் தெரிந்தவர் யாருக்காவது போன் செய்து பேசலாம் என போட்டியாளர்களுக்கு சொல்லப்பட்டது. அதில் ஐஸ்வர்யா போன் செய்த நபர் கோபி. அந்த கோபி யார் என்ற விவரம் மக்களை ஷாக் ஆக்கியுள்ளது. கோபி கோடிக்கணக்கில் பொதுமக்களின் […]
நாங்கள் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை – சரத் பொன்சேகா
போரின் இறுதி இரண்டு வாரங்களில் விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் அச்சத்தினால், சிறிலங்காவின் அரசியல், இராணுவத் தலைமைகள் வெளிநாட்டில் ஓடி ஒளிந்து கொண்டதாக சிறிலங்கா அதிபர் கூறியிருந்த தகவலை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார். அப்போது இராணுவத் தளபதியாக இருந்த தற்போதைய அமைச்சர் சரத் பொன்சேகா, நியூயோர்க்கில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்களை முற்றாக நிராகரித்திருக்கிறார். “முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அதிகாரபூர்வ பயணமாகவே வெளிநாடு […]
புதிய முன்னணியில் போட்டியிடவுள்ள விக்னேஸ்வரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதுலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில், “எனது செயற்பாடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் மகிழ்ச்சியடையவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் திரும்பத் திரும்ப, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் விமர்சிக்கப்படுகிறேன். முரண்பாட்டு அரசியலைத் […]
இன்றைய ராசிபலன் 30.09.2018
மேஷம்: உணர்ச்சிப்பூர் வமாகப் பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாகப்பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர் கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். மிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் […]
பிக்பாஸ் ஐஸ்வரியாவிற்காக நடிகர் சிம்பு செய்த செயல்… ரசிகர்கள் கவலை
நல்லா பட வாய்ப்பு போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் சிம்பு ஏன் இப்படி செய்கிறார் என்றே ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அன்பாவன் அசராதவன் அடங்காதவன் பட பிரச்சனைக்கு பிறகு சிம்புவின் கெரியர் என்ன ஆகுமோ என்று ரசிகர்கள் கவலைப்பட்டனர். அந்த பிரச்சனை இருக்க சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தார். செக்கச் சிவந்த வானம் படத்தை பார்க்கும் அனைவரும் சிம்புவின் நடிப்பை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சென்றாயன் கூறிய […]





