Other News

இலங்கை அரசாங்கத்திடம் சோரம் போகாத சகோதரி தமிழினி

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமரன் அவர்களுக்கு இன்று மூன்றாம் நினைவு நாள். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் தமிழினின் கல்லறைக்கு சென்று மரியாதை செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், கடந்த முன்று வருடங்களுக்கு முன்பு புற்று நோய்த் தாக்கத்தினால் உயிர் துறந்த சகோதரி தமிழினி அவர்களின் அகாலமரணம் தமிழ் மண்ணின் ஒரு பேரிழப்பாகும். இந்நிலையில், இன்று தமிழினி அக்காவின் மூன்றாம் ஆண்டு […]

வவுனியாவில் தொடரும் மழை! குளம் உடையபோகும் அபாயத்தில்…

வவு­னியா மாவட்­டத்­தில் பூம்­பு­கார் பிர­தே­சத்­தில் உள்ள வைரா­மூன்­று­மு­றிப்பு குளம் உடைப்­பெ­டுக்­கும் நிலமை ஏற்­பட்­டுள்­ளது. இரண்டு இடங்­க­ளில் ஏற்­பட்ட வெடிப்­புக் கார­ண­மாக 2 அடி நீர் வெளி­யே­றி­யுள்­ளது. இத­னை­ய­டுத்து அவ­சர அவ­ச­ர­மாக அதனை மறு­சீ­ர­மைக்­கும் பணி முழு­வீச்­சாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. வவு­னி­யா­வில் மூன்று நாள்­க­ளா­கத் தொட­ரும் மழையை அடுத்து குளத்­துக்கு நீர் வரத்து அதி­க­ரித்­துள்­ளது. இந்த நிலை­யில் குளத்­தின் அணைக்­கட்­டுப் பகு­தி­யில் இருந்து நீர்க் கசிவு ஏற்­பட்டு அணைக்­கட்டு உடைப்­பெ­டுக்­கும் அபா­யம் காணப்­பட்­டது. […]

ஆவா குழுவை உருவாக்கியவர்கள் தொடர்பான மர்மம் அவிழ்ந்தது

‘ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் காவல்துறையினர்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு மீட்டதாக பொய் வழக்கைப் போட்டவர்களும் அவர்களே. அவ்வாறானவர்களால் முற்படுத்தப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அப்பாவிகள். அவர்களைப் பிணையில் விடுவிக்கவேண்டும்’இவ்வாறு கடும் தொனியில் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தார் சிரேஸ்ட சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ். கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஆடியபாதம் வீதியில் இளைஞர் ஒருவரைத் தாக்கி காயம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் 4 இளைஞர்கள் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 19.10.2018

மேஷம்: இன்று உத்தியோகத்தில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக ஊழியர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும். புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் தீர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 ரிஷபம்: இன்று முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த […]

1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி!

தமிழ் சினிமாவில் தற்போது பெரும் சர்ச்சையாக இருப்பது #MeToo புகார்கள் தான். வைரமுத்து, சுசிகணேசன், ஜான் விஜய் பிரபலங்கள் மீது தொடர்ந்து அடுக்கடுக்காக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. புகார் சொல்பவர்களை கொச்சைப்படுத்தும்விதமாக அவ்வப்போது சிலர் கேவலமான போஸ்ட்களை பதிவிடுவார்கள். அந்தவகையில் ரஜினி ரசிகர் ஒருவர் நடிகை கஸ்தூரி என்னை படுக்கைக்கு அழைத்து 1 லட்சம் தரேன் என்றார். 1 மணிநேரம் என்னால் முடியாது என்று சொன்னேன் என பதிவிட்டிருந்தார். இதற்கு […]

புவி வெப்பநிலை அதிகரிப்பதற்கு மனிதர்கள் காரணமில்லை: டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு புவியின் வெப்பநிலை அதிகரிக்கிறது என்ற வாதம் ஒரு புரளி என்று பேசி வந்த டிரம்ப் தற்போது புவியின் வெப்பநிலை அதிகரிக்கிறது என்பது புரளி அல்ல என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். “வெப்பநிலை அதிகரிக்கிறது என்பது புரளி என்று நான் நினைக்கவில்லை. வெப்பநிலை வேறுபாடு இருக்க வாய்ப்புள்ளது. அதே நேரம் இது மனிதர்களால் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பல்லாயிரம் கோடி டாலர்களை இதற்காக செலவிடவோ, பல பத்து லட்சம் வேலை […]

மீ டூ பிரச்சனைக்கு வைரமுத்து இப்படி செய்யலாமே! எச்.ராஜா யோசனை

மீ டூ பிரச்சனையால் சிக்கியுள்ள பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனமும், ஒருசிலர் ஆதரவும் கொடுத்து வரும் நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வைரமுத்துவுக்கு யோசனை ஒன்றை கூறியுள்ளார். அதாவது இதே மீடூ பிரச்சனையில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தான் குற்றமில்லாதவர் என்பதை நிரூபிக்க தன்மீது பாலியல் புகார் தெரிவித்தவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கின்றார். அதேபோல் வைரமுத்து தான் பெற்ற […]

மடியில் கனம் இல்லை, வழியில் பயமில்லை: பஞ்ச் பேசும் எடப்பாடியார்!

அதன்பின்னர், உளுந்தூர்பேட்டையில் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் முதல்வர் கலந்துக்கொண்டு பேசினார். அவர் பேசியது பின்வருமாறு, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் 26 ஆண்டுக்காலம் ஆட்சி நடத்தினர். ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியினை நாங்கள் தொடர்கிறோம். எங்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். எங்களுக்கு மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. ஆனால், திமுகவுக்கு பயமிருந்தது. அதனால்தான் […]

கருணாநிதிக்கு தெரியும் ஸ்டாலின் தலைமைக்கு ஏற்றவரா என்று?

முதலவர் கூறியது பின்வருமாறு, சாதாரண தொண்டனாக இருந்த நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்கு அதிமுகவில் உள்ள ஜனநாயகமே காரணம். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே ஓபிஎஸ்ஸை முதலமைச்சராக்கி அழகு பார்த்தார். ஆனால், திமுகவில் கருணாநிதி உயிருடன் இருந்தவரை ஸ்டாலினைத் தலைவராக்கவில்லை. அவருடைய அப்பாவே அவரை தலைவராக்கவில்லை. நாட்டு மக்கள் எப்படி அவரை ஏற்றுக்கொள்வார்கள். ஸ்டாலின் தலைவர் பதவிக்கு சரியானவர் அல்ல என்பதால்தான் ஸ்டாலினை கருணாநிதி தலைவராக்கவில்லை என்று விமர்சித்துள்ளார். […]

Ranil

பிரதமர் இன்று இந்தியா விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. நாளை அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதன்போது இலங்கை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இடம்பெறுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளது. அத்துடன் இலங்கை மற்றும் இந்திய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இந்தியா செல்லும் பிரதமர் ரணில், அங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனும், அந்த […]