தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்!
அரசியல் கட்சிகளின் சின்னங்களை மாற்றுவதற்கான சந்தர்ப்பம், தற்போது சகல கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (09) வரை இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சிகள் சமர்ப்பிக்கும் விடயங்களைக் கருத்திற்கொண்டு, சின்னங்களை மாற்றுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
கொடிய கொரோனாவினால் உலகளவில் 100,000 பேர் பாதிப்பு!
-
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க பிரித்தானியா முடிவு
-
யாழில் பெண் அரச உத்தியோகத்தருக்கு வந்த மிரட்டல் கடிதம்!
-
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு!
-
ரவி உள்ளிட்ட 10 பேருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி
-
ரணிலை விரைவில் கைது செய்ய நடவடிக்கை!
-
இலங்கையில் கொரோனா …10 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!
-
கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் 5 நாட்களுக்கு பின்னர் உயிரிழப்பு – பெரும் அச்சம்!
-
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ..!
-
18 வயது சிறுவன் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்பு
-
கொரோனாவால் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு!
-
இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை !
-
லண்டனில் கொரோனா அதிரடி: 116 பாதிப்பு