கொரோனா வதந்திகளை நம்பாதீர்… – பிரதமர் மோடி
கொரோனா தாக்கம் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதான் மந்திரி பாரதிய ஜனஷாதி பரியோஜனா (Pradhan Mantri Bhartiya Janaushadi Pariyojana) திட்ட பயனாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அப்போது, கொரோனா குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சந்தேகங்கள் எழுந்தால் மருத்துவர்களை அணுகி தெளிவுபடுத்திக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகும் இந்தச் சூழலே, கைகளைக் கூப்பி வணக்கம் சொல்லி பழகுவதற்கு உகந்த நேரம் என்றும் அவர் தெரிவித்தார்.
கலந்துரையாடலின் போது, திட்டத்தால் தான் பயனடைந்தது குறித்து பேசிய பெண், நன்றி பெருக்கில் கண்ணீர் விட்டு அழுதார். இதனை கண்ட பிரதமர் மோடியும். உணர்ச்சிவசப்பட்டார்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
கொடிய கொரோனாவினால் உலகளவில் 100,000 பேர் பாதிப்பு!
-
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க பிரித்தானியா முடிவு
-
யாழில் பெண் அரச உத்தியோகத்தருக்கு வந்த மிரட்டல் கடிதம்!
-
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு!
-
ரவி உள்ளிட்ட 10 பேருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி
-
ரணிலை விரைவில் கைது செய்ய நடவடிக்கை!
-
இலங்கையில் கொரோனா …10 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!
-
கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் 5 நாட்களுக்கு பின்னர் உயிரிழப்பு – பெரும் அச்சம்!
-
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ..!
-
18 வயது சிறுவன் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்பு
-
கொரோனாவால் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு!
-
இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை !
-
லண்டனில் கொரோனா அதிரடி: 116 பாதிப்பு