இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 2797 பேர் கைது
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், காவற்துறை உத்தரவை மீறிய 2 ஆயிரத்து 797 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 729 வாகனங்களையும் இதன்போது பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இன்று காலை 6 மணி தொடக்கம் 12 மணிவரையிலான 6 மணிநேரத்தில் 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 23 வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக குறித்த ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை எட்டியது கொரோனா பலி
-
கொரோனா தொற்றுக்குள்ளான இங்கிலாந்து இளவரசர்
-
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு!
-
அரசாங்க அறிவுறுத்தலை மீறி யாழில் அலைமோதும் மக்கள் கூட்டம்!
-
கொரோனா சந்தேகத்தில் யாழ்.வைத்தியசாலையில் 6 மாத குழந்தை அனுமதிப்பு
-
கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவும் அபாயம்!
-
இலங்கையில் கொரோனா பாதிப்பாளர்கள் 100 ஆக அதிகரிப்பு
-
தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார விதிகளை மீறிய 15 பேர் அதிரடி கைது…!
-
ஊரடங்கு தொடர்பில் வெளியான விசேட அறிக்கை…!
-
யாழில் இனங்காணபட்டுள்ள கொரோனா நோயாளி
-
இலங்கையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு!
-
ஊரடங்கு உத்தரவை மீறிய 338 பேர் அதிரடி கைது!
-
இலங்கை மதுபான நிலையங்கள் மூடல்
-
பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை!
-
கொரோனா – இராணுவ தளபதியின் முக்கிய வேண்டுகோள்
-
நாட்டில் உணவுக்கு பஞ்சமில்லை – பந்துல குணவர்தன