Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார விதிகளை மீறிய 15 பேர் அதிரடி கைது…!

தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார விதிகளை மீறிய 15 பேர் அதிரடி கைது…!

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்
  • 1
    Share
தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார விதிகளை மீறிய 15 பேர் அதிரடி கைது…!

ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாத சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதி காவல் துறை மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் தொடர்ந்தும் கடமைகளி்ல ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் மற்றும் வட மாகாணங்களை தவிர்த்த ஏனைய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்க நீக்கப்பட்டுள்ளதோடு இன்று மாலை 2 மணிக்கு குறித்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமுல்படுத்தப்படும் என பிரதி காவல் துறை மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக இந்த  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

  • 1
    Share

Check Also

மஹிந்த ஐக்கியத்தின் சின்னம் : சுப்பிரமணியன் சுவாமி

மஹிந்த ஐக்கியத்தின் சின்னம் : சுப்பிரமணியன் சுவாமி

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …

You cannot copy content of this page