Home / செய்திகள் / உலக செய்திகள் / ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை எட்டியது கொரோனா பலி

ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை எட்டியது கொரோனா பலி

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்
  • 5
    Shares
ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி

இதுவரை 3 லட்சத்து 72 ஆயிரத்து 592 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 16 ஆயிரத்து 313 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 2 லட்சத்து 54 ஆயிரத்து 906 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 373 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வைரஸ் தாக்குதலின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.

கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு:-

இத்தாலி – 6,077
சீனா – 3,270
ஸ்பெயின் – 2,207
ஜெர்மனி – 118
அமெரிக்கா – 504
ஈரான் – 1,812
பிரான்ஸ் – 860
தென்கொரியா – 111
சுவிஸ்சர்லாந்து – 118
இங்கிலாந்து – 335
நெதர்லாந்து – 213
பெல்ஜியம் – 88
ஜப்பான் – 41
பிரேசில் – 25
கிரீஸ் – 17
இந்தோனேசியா – 49
பிலிப்பைன்ஸ் – 33
ஈராக் – 23
ஸ்வீடன் – 25
பொர்ச்சீகல் – 23
ஆஸ்திரியா – 21
சான் மரினோ – 20
அல்ஜிரியா – 17
துருக்கி – 30

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

  • 5
    Shares

Check Also

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 115 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 115 ஆக அதிகரிப்பு

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …

You cannot copy content of this page