Friday , April 19 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை!

பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை!

பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை!

முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகருமான பஷில் ராஜபக்ஷ, கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கும் கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தற்போது பக்ஷில் ராஜபக்ச, பத்தரமுல்லையிலுள்ள தனது இல்லத்தில சுய மருத்துவ சோதனைகளை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv