பிரான்சில் கொரோனா – 2876 பேர் பாதிப்பு 61 பேர் பலி
தற்போதைய நிலையில் பிரான்சில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 2876 ஆகவும் பலி எண்ணிக்கை 64 ஆகவும் உயர்ந்துள்ளது இதனால் அந் நாட்டு ஜனாதிபதி Emmanuel Macron சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அதன் முதல் கட்டமாக நர்சரிகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் திங்கள் முதல் அடுத்த அறிவிப்பு வரை மூடப்பட உள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் மூலம் அறிய கூடியதாக உள்ளது.
குறிப்பு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் யாவும் அதிகாரபூர்வமான எண்ணிக்கைகள்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
ஏப்ரல் 20வரை பாடசாலைகளை மூட கல்வியமைச்சு தீர்மானம்
-
ரணிலின் பொறுமையை பலவீனமாக கருதாதீர் – வஜிர அபேவர்தன
-
கொரோனா தொற்றுக்குள்ளான முதல் இலங்கைப் பிரஜை
-
கொரோனா சந்தேகத்தில் இத்தாலி குடும்பம் அநுராதபுரத்தில் அனுமதிப்பு
-
பிரித்தானிய சுகாதார அமைச்சருக்கு கொரோனா!
-
யாழில் பூசகர் வாளுடன் கைது! அதிர்ந்து போன பொலிசார்
-
ஐ.தே.க எம்மை ஏமாற்றி விட்டது – சி.வி.கே. சிவஞானம்
-
சமூக பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரிவர செய்துள்ளது – வேலுகுமார்
-
இரண்டாக போகும் ஐ.தே.க கட்சி!
-
சிறிலங்கா கடற்படை சிப்பாய்க்கு சூலத்தால் குத்திய இளைஞன் – யாழில் சம்பவம்
-
கொரோனாவால் ஜெர்மனியில் முதல் பலி – 900 பேர் பாதிப்பு
-
டாய்லெட் பேப்பர் பற்றாக்குறையால் சண்டை போட்ட பெண்கள்..! சிரிப்பூட்டும் காணொளி
-
கொரோனாவால் பிரித்தானியாவில் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் குடும்பம்!