பிரான்சின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று!
பிரான்சில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.
பிரான்சில் கொரோனா வைரஸால் பதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,126 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒரே நாளில் 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை கொரோனா தொற்று விகிதத்தை 24 மணி நேரத்தில் 18 சதவிகிதத்திற்கும் அதிகமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்டுள்ளவர்களில் நான்கு பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது.
இதுபோக, மேலும் இருவருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது. அனைவரும் பாதுகாப்பாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர்களை தொடர்பு கொண்டவர்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மேலும் மூன்று பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதையடுத்து, பிரான்சில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது- மன்னார் ஆயர்
-
பிரித்தானிய பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது
-
ரணிலை கட்சியில் இணைய சஜித் அழைப்பு!
-
ஒன்ராறியோவில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா
-
கொரோனாவால் நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்
-
கருணாவுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பு!
-
கொரோனா இத்தாலியில் அதிதீவிரம்
-
புதிய திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு மஹிந்த பணிப்புரை!
-
ஐ.தே.க. இரண்டாக உடைந்தால் சஜித் பக்கமே நாங்கள்
-
கொரோனா தொடர்பில் கோட்டாபய விசேட உத்தரவு
-
ட்விட்டரையே கலக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
-
பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு 206 ஆக அதிகரிப்பு!
-
ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல்
-
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கமுடியாது – மஹிந்த