ஓவியாவை நான் ஏன் வெறுத்தேன்- காயத்ரி கூறும் பதில்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

BiggBoss நிகழ்ச்சி மூலம் ஒரு சிலருக்கு மக்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் ஜுலி, காயத்ரி போன்றோர் இப்போதும் ரசிகர்களால் வெறுக்கப்படுகின்றனர்.

தொடர்ந்து நிறைய பேட்டிகள் கொடுத்து வரும் காயத்ரி, அண்மையில் ஒரு பேட்டியில் BiggBoss அனுபவம் மற்றும் ஓவியாவை பற்றி கூறியுள்ளார்.

அதில் அவர், BiggBoss நிகழ்ச்சியில் நான் நீண்ட நாட்கள் இருக்க மாட்டேன் என்று எனது நண்பர்கள் கூறினார்கள். ஆனால் 2 மாதங்கள் நான் எப்படியோ தங்கிவிட்டேன்.

ஏசி போட்ட ஒரு சிறை தான் BiggBoss வீடு. ரசிகர்கள் நான் ஏன் ஓவியாவை வெறுத்தேன் என்று கேட்கிறார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்று யாருக்கு தெரியாது, சக போட்டியாளர்களுக்கு நன்றாக தெரியும் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *