நடிகர் அஜித்தின் மகள் தனது மாடர்ன் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
என்னை அறிந்தால் படத்தில் வயதுக்கு மீறின ஒரு புரிதலோடு அஜித்திற்கு மகளாக நடித்து ஒரு இயல்பான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி மக்களிடமும், சினிமாவிலும் பிரபலமானவர் பேபி அனிகா.
இதை பார்த்து அதிர்ச்சியான நெட்டிசன் ஒருவர் மீம்ஸ் போட்டு தன் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாய் வளம் வந்து கொண்டிருந்த அனிகா தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு இவரை புதுசாக பார்ப்பவர்கள் ” இவரா அனிகா என்று ஆச்சரியத்துடன் பார்க்கும் அளவிற்கு ஒரு கதாநாயகியின் தோற்றத்தில் காணப்படுகிறார் பேபி அனிகா.





