ஜிம்பாப்வேயின் புதிய அதிபராக எம்மர்சன் நங்கக்வா தேர்வு

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் 1980-ம் ஆண்டு முதல் ஜானு-பி.எப். கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த கட்சி சார்பில் முதலில் பிரதமராகவும், 1987-க்கு பிறகு அதிபராகவும் ஜிம்பாப்வேயை ஆண்டு வந்தவர் ராபர்ட் முகாபே (வயது 93). துணை அதிபராக எம்மர்சன் …

ஜிம்பாப்வேயின் புதிய அதிபராக எம்மர்சன் நங்கக்வா தேர்வு Read More

பாலி தீவில் 50 வருடங்களுக்கு பிறகு வெடித்த எரிமலை அச்சத்தில் மக்கள்

இந்தோனேசியா பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெடித்தது இதனால் அந்த பகுதியில் வசிக்கும் அச்சம் அடைந்துள்ளனர். இந்தோனேசியா பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை தற்போது வெடிக்க தொடங்கி உள்ளது. …

பாலி தீவில் 50 வருடங்களுக்கு பிறகு வெடித்த எரிமலை அச்சத்தில் மக்கள் Read More

பாக்தாத்தில் கார் குண்டுவெடிப்பு தாக்குலில் 21 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வடக்கு பகுதியில் உள்ள டாஸ் குர்மாமுட்டில் காய்கறி சந்தை உள்ளது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடும் சந்தையில் திடீரென கார் குண்டு வெடிப்பு மூலம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் பலியாகினர். இது குறித்து தகவல் …

பாக்தாத்தில் கார் குண்டுவெடிப்பு தாக்குலில் 21 பேர் பலி Read More

மாணவனும், ஆசிரியரும் உடலுறவு

17 வயதான பள்ளி மாணவனுடன் ஆசிரியர் ஒருவர் உடலுறவில் ஈடுபட்டுள்ளதில் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. அந்த ஆசிரியருக்கு 23 வயது தான் ஆகிறது. அமெரிக்காவின் கான்கார்ட் நகரில் காக்ஸ் மில்லி என்ற உயர்நிலைப்பள்ளியில் கேதரின் …

மாணவனும், ஆசிரியரும் உடலுறவு Read More

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமை குறிவைத்து இன்று தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் மூன்று தலிபான்கள் உட்பட இராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.ஐந்து இராணுவ வீரர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இராணுவ முகாமிற்குள் நுழைய நினைத்த …

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் பலி Read More

மன்னிப்பு கேட்க தயக்கமா? வந்தாச்சு SORRY ஆப்!!

இணையதள வளர்ச்சி சர்வதேச வளர்ச்சியை அடைந்துள்ளது. நமது அன்றாட பணியை எளிமையாக்க தினமும் பல ஆப் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் மன்னிப்பு கேட்ட புதிய ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்படயுள்ளது. Greta Van Susteren என்பவர் இந்த ஆப்பை வெளியிட …

மன்னிப்பு கேட்க தயக்கமா? வந்தாச்சு SORRY ஆப்!! Read More

ஒரு லட்சம் ரூபா செலுத்தினால் வாழ்க்கை முழுதும் மது இலவசம்!

ஒரு லட்சம் ரூபா செலுத்தினால் நீங்கள் வாழ்நாள் முழுதும் மது குடிக்கலாம். சீனாவில் ஷாங்காய் பகுதியில் நடைபெறும் வர்த்தக திருவிழாவை முன்னிட்டு பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவது வழக்கம். இந்நிலையில் ஷியங் ஷியோ போல் என்ற மது கம்பெனி …

ஒரு லட்சம் ரூபா செலுத்தினால் வாழ்க்கை முழுதும் மது இலவசம்! Read More

பிரான்சில் மாணவர்கள் மீது கார் மோதி தாக்குதல் பலர் காயம்

பிரான்சின் டுலூஸ் நகரின் அருகே அமைந்துள்ள கல்லூரிக்கு வெளியே மாணவர்கள் மீது நபர் ஒருவர் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்தியதில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பிரான்சின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டுலூஸ் நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இதில் 23 …

பிரான்சில் மாணவர்கள் மீது கார் மோதி தாக்குதல் பலர் காயம் Read More

அமெரிக்க நகரத்தில் சீக்கியர், மேயர் ஆனார்

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சீக்கியர் ஒருவர் மேயர் பதவிக்கு தேர்வு பெற்றிருப்பது இதுவே முதல் முறை. அதுவும் இதுவரை மேயர் பதவி வகித்து வந்த டான்ஜிம்மரால் இவர் முன்மொழியப்பட்டவர் ஆவார். பலத்த போட்டிக்கு மத்தியில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவீந்தர் பல்லா, அங்கு …

அமெரிக்க நகரத்தில் சீக்கியர், மேயர் ஆனார் Read More

கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பந்து போன்று பூமி மாறும்: மீண்டும் பீதியைக் கிளப்பும் விஞ்ஞானி

பூமி தொடர்ந்தும் வெப்பமயமாகி கொண்டே இருந்தால் 2600ஆம் ஆண்டில் பூமி கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பந்து போன்று மாறும் என விஞ்ஞானி ஸ்டீபன் காவ்கிங் மீண்டும் கூறினார் பெய்ஜிங்கில் நடந்த அறிவியல் மாநாட்டில் இங்கிலாந்து இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் காவ்கிங் கலந்து …

கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பந்து போன்று பூமி மாறும்: மீண்டும் பீதியைக் கிளப்பும் விஞ்ஞானி Read More