தமிழ்நாடு செய்திகள்

மக்கள் நீதி மய்யம் முடக்கம்?

கமல் தனது கட்சியை துவங்கியது முதல் சிக்கல்களை சந்தித்து வருகிறார். முதலில் கட்சியின் சின்னம் முன்பை தமிழ்ச்சங்கத்தில் இருந்து சுடப்பட்டதாக சிக்கல் வந்தது. தற்போது கட்சியின் பெயருக்கு சிக்கல் வந்துள்ளது. தமிழ்நாடு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நல சங்கம் என்ற அமைப்பின் சார்பில் கம்ல் கட்சியின் பெயரை முடக்க கூறி தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, நடிகர் கமல் துவங்கியுள்ள […]

பெரிய பாண்டியனை சுட்ட முனிசேகர் பணியிட மாற்றம்..

காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தொடர்புடைய கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகரை பணியிடமாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொள்ளையன் நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் சென்ற போது அங்கு சுட்டு கொல்லப்பட்டார். பெரியபாண்டியன் முதலில் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக செய்திகள் பரவியது. ஆனால், அவரை தவறுதலாக ‘சக ஆய்வாளர் முனிசேகர்தான் சுட்டது தெரியவந்தது. இது தொடர்பாக முனிசேகர் மீது ராஜஸ்தானில் வழக்கு உள்ளது. இந்நிலையில் கொளத்தூர் ஆய்வாளராக இருந்த […]

ஈபிள் கோபுரத்தில் பள்ளிவாசல்

உலகின் முதல் உயர்ந்த காட்சி கோபுரம் ஈபிள் கோபுரம்தான். இப்போது உலகின் மிக உயரமான காட்சி கோபுரம் என்றால் அது துபாயில் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் மேலிருக்கும் காட்சி கோபுரம்தான். தற்போது பிரான்ஸில் உள்ள ஈபிள் கோபுரம் குறித்து வெளியாகியுள்ள ஒரு இமெயில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆம், அதாவது ஈபிள் கோபுரத்தில் பள்ளிவாசம் அமைக்கப்படவுள்ளதாக அந்த இமெயில் தெரிவிக்கிறது. மேலும், அந்த இமெயில் குறிப்பிட்டுள்ளதாவது, ஈபிள் கோபுரத்தின் முதல் தளத்தில் […]

கமல்ஹாசனின் கட்சி கொடியை படுமோசமாக கிண்டலடித்த எச்.ராஜா

நடிகர் கமல்ஹாசன் தொடங்கியிருக்கும் புதிய கட்சியின் கொடியை பாஜக தேசியப் பொதுச் செயலாளர் எச்.ராஜா கிண்டலடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை நேற்று முந்தினம் ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கினார். அதன்பின் மாலை மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார். மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் […]

பிக்பாஸ் டீம் மொத்தமா இறங்கியிருக்கு

நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யக் கட்சிக்கு பிக்பாஸ் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்திருப்பதை நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கினார். அதேபோல், மதுரை பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் […]

அதிமுகவை பார்த்து பாடம் கற்றுக்கொண்டு உஷாரான கமல்!

அரசியல் கட்சிகள் பொதுவாக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் என அனைத்து பதவிகளை கொண்டதாக இருக்கும். ஆனால், கமலின் கட்சியில் இவை எதுவுமே இல்லை. மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியை கமல் நேற்று அறிமுகம் செய்தார். அதன் பின்னர் தான் தலைவன் இல்லை என்றும், மக்களின் கருவி என்றும் கூறினார். அதற்கு ஏற்றார் போல் அவரது கட்சியில் கூறும்படியான பதவிகள் ஏதும் இல்லை. உயர்மட்ட குழு மற்றும் மாநில […]

100 தாமரை மொட்டுகளே...: தமிழிசை நம்பிக்கை

தமிழக உரிமையை யாரிடமிருந்து பெறப்போகிறார் தமிழிசை?

தமிழகத்தின் உரிமையை பெற்றுத்தர முழுமையான ஈடுபாட்டுடனும், ஆதரவுடனும் தமிழக பாஜக இருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை கூறியதாவது:- கட்சிகளின் எல்லை கடந்து அத்தனை தலைவர்களும் தமிழகத்தின் நலனுக்காக அக்கறையுடன் கலந்து கொண்ட கூட்டம். தமிழக பாஜக, தமிழகத்தின் உரிமையை பெற்றுத்தர முழுமையான ஈடுபாட்டுடனும், ஆதரவுடனும் […]

கமலின் கட்சிக்கொடி காப்பியடிக்கப்பட்டதா?… எங்கிருந்து தெரியுமா?..

கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியின் சின்னத்தின் வடிவம் காப்பியடிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியுள்ள கமல்ஹாசன், கொடியில் உள்ள ஆறு கைகள், ஆறு தென்மாநிலங்களைக் குறிக்கும் என விளக்கமளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சின்னம் அறிமுகம் செய்த போது அதில் தாமரை, பாம்பு இடம் பெற்றிருந்தது. இதற்கு பலரும் கருத்து கூறினர். எங்கிருந்து காப்பியடித்தது என்று ஆதாரப்பூர்வமாக […]

கட்சிக்கும் கட்சி சின்னத்துக்கும் விளக்கம் அளித்த கமல்!

நடிகர் கமல், தனது அரசியல் பிரவேசத்தை இன்று முதல் துவங்கினார். மதுரை பொதுக்கூட்டத்தில், தனது கட்சியையும், கட்சி பெயரையும், கட்சி கொள்கைகளையும் வெளியிட்டுள்ளார். தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயரிட்டுள்ளார். கட்சி சின்னமாக சிவப்பு, வெள்ளை கைகள் ஒன்றிணைந்து நடுவில் கருப்பு நிறம் சூழ்ந்த நட்சத்திரம் உள்ளதாக கொடியை வடிவமைத்துள்ளார். இந்நிலையில், கமல் தனது கட்சியின் பெயரிற்கும், கட்சியில் சின்னத்திற்கும் விளக்கத்தை அளித்துள்ளார். கமல் கூறியது பின்வருமாறு… […]

இனி எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை இன்று அப்துல்கலாம் வீட்டிலிருந்து துவங்கினார். மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார். அதன் பின்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அதை தொடர்ந்து கமல் பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசியது பின்வருமாறு… செயல் வீரன் (கெஜ்ரிவால்) கூறினார் இங்கு தமிழகத்தில் பணத்திற்கு பஞ்சமில்லை நல்ல மனதிற்குதான் பஞ்சம் என்று, இந்த கூட்டத்தின் தலைவன் இல்லை நான் தொண்டன். […]