மோடி பேச்சை கேட்டால் பூஜய்ம் தான் பரிசாக கிடைக்கும்

பிரதமர் மோடி கூறியதால்தான் மீண்டும் அதிமுகவில் இணணந்தேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்தது உண்மை என்று ஓபிஎஸ் மூலம் தெரிய வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. …

மோடி பேச்சை கேட்டால் பூஜய்ம் தான் பரிசாக கிடைக்கும் Read More

புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள்

அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்தை ஏற்காதவர்கள் புத்தி சுவாதினம் இல்லாதவர்கள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் “தமிழகம் தற்போது அமைதியாக இருப்பதாக பலர் கூறி வருகிறார்கள். ஆனால் …

புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் Read More
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது

நான் சசிகலாவை சமாளித்தேன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்ததால், சசிகலா குடும்பத்தினர் தனக்கு துரோகி பட்டத்தை கொடுத்தனர் என துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு ஓ.பி.எஸ் …

நான் சசிகலாவை சமாளித்தேன் Read More

இப்போ குக்கர் சின்னமும்?

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது என தேர்தல் ஆணையம் கைவிரித்து விட்டது. ஜெ.வின் மறைவிற்கு பின், அதிமுகவின் கட்சி பெயர் மற்றும் சின்னத்திற்கு தினகரன் மற்றும் ஓபிஎஸ்-எடப்பாடி அணி இரண்டும் போட்டி போட்டது. எதிர்பார்த்தது …

இப்போ குக்கர் சின்னமும்? Read More

போயஸ் கார்டனை சிபிஐ கைப்பற்ற வேண்டும்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவ்வப்போது அரசியல் பரபரப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் நேற்று சேலம் பகுதியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார். இந்த கூட்டத்தில் தீபா பேசியதாவது: அண்ணா, எம்.ஜி.ஆரை கண்டெடுத்தார். எம்.ஜி.ஆர், …

போயஸ் கார்டனை சிபிஐ கைப்பற்ற வேண்டும் Read More

மோடி கூறித்தான் எல்லாம் செய்தேன்

பிரதமர் மோடி சொல்லித்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்தேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக பேசியுள்ளார். முதல்வர் பதவி பறிக்கப்பட்டதும், ஜெ.வின் சமாதியில் அமர்ந்து தியானம் செய்து தர்ம யுத்தத்தை தொடங்கினார். அவர் பக்கம் 11 எம்.எல்.ஏக்கள் மட்டுமே …

மோடி கூறித்தான் எல்லாம் செய்தேன் Read More

காவிரி நதி நீர் விவகாரத்தில் ரஜினியின் அதிரடி கருத்து !

அனைவரும் எதிர்பார்த்து வந்த காவிரி நதி நீர் விவகாரத்தில் இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது. நீண்ட நாளாக தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் இருந்து வந்த இந்த விசயத்தில் இன்று ஒரு சுமூக தீர்வு எட்டியுள்ளது. இந்நிலையில் ரஜினி என்ன சொல்வார் என எதிர்பார்த்து …

காவிரி நதி நீர் விவகாரத்தில் ரஜினியின் அதிரடி கருத்து ! Read More

தீவிர அரசியலில் நுழைய ரஜினிகாந்த் முடிவு

தீவிர அரசியலில் நுழைய ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ள நிலையில், ஏப்ரல் மாதத்திலிருந்து தமிழகத்தில் அவர் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் டிசம்பர் 31ம் தேதி தனி கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்க போவதாக தனது ரசிகர் மன்ற நிகழ்ச்சியில் அறிவித்திருந்தார். …

தீவிர அரசியலில் நுழைய ரஜினிகாந்த் முடிவு Read More

சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றுசேர வேண்டும்

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இருந்தே சசிகலா தலைமையிலான அணிக்கே ஆதரவு கொடுத்து வரும் பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் சுவாமி, தற்போது சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றுசேர வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சுவாமி, ‘திமுக ஒரு தேச …

சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றுசேர வேண்டும் Read More

கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் கமல்ஹாசன்….

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் நேரம் கேட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் வருகிற 21ம் தேதி மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை துவங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அதைத் …

கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் கமல்ஹாசன்…. Read More