ராசிபலன்

இன்றைய ராசிபலன் 20.10.2017

மேஷம்: பெற்றோரின் சொல்லுக்கு மரியாதை தருவீர்கள். மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணியை நிறைவேற்றுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள். ரிஷபம்: சுய தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். மிதுனம்: சிறு முயற்சியிலும் பலமடங்கு நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சகோதர வகையில் […]

இன்றைய ராசிபலன் 19.10.2017

மேஷம்: சிரம சூழ்நிலையை பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற விடாமுயற்சி தேவைப்படும். லாபம் சுமார். பெண்கள் செலவில் சிக்கனம் பேணுவது நல்லது. நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். ரிஷபம்: மனதில் ஒருமுகத்தன்மையுடன் செயல்படுவீர்கள். நேர்மை மீதான நம்பிக்கை வளரும். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலைக்கும். மிதுனம்: கடின பணிகளையும் எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் […]

இன்றைய ராசிபலன் 18.10.2017

மேஷம் உணவுக்கு உப்பு சுவை சேர்ப்பதைப் போல – சில மகிழ்ச்சிக் குறைபாடுகளும் தேவை. அப்போதுதான் மகிழ்ச்சியின் மதிப்பை நீங்கள் உணர்வீர்கள். முதலீடுகள் செய்து ஊகங்களுக்குப் போக இது நல்ல நாள் அல்ல. பழைய உறவினர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை வைப்பார்கள். காதலுக்கு உரியவர் வெறுத்தாலும் உங்கள் காதலைக் காட்டுங்கள். பார்ட்னர்ஷிப் திட்டங்கள் பாசிடிவ் ரிசல்ட்களைவிட அதிக பிரச்சினைகளையே ஏற்படுத்தும் – உங்களை சாதகமாக மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததற்கு உங்கள் […]

இன்றைய ராசிபலன் 17/10/2017

மேஷம் மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர் கள். உறவினர்களால் ஆதா யம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் […]