Saturday , November 16 2024
Home / முக்கிய செய்திகள் (page 13)

முக்கிய செய்திகள்

Head News

இந்திய கடற்படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

இந்திய கடற்படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

இந்திய கடற்படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இந்திய கடற்படை வீரர்கள் 21 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. மும்பாயில் உள்ள கடற்படை வீரர்களே இவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் மும்பாய் நகரில் உள்ள கடற்படை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து கடற்படை வீரர்களுடன் தொடர்பை பேணியவர்களை கண்டுபிடிப்பதற்கான பாரிய நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐஎன்எஸ் ஆங்கிரே கடற்படை குடியிருப்பில் தங்கியிருந்த கடற்படையினரே பாதிக்கப்பட்டுள்ளனர். பயனுள்ள …

Read More »

ஊரடங்கு வேளையில் கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு

ஊரடங்கு வேளையில் கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு

ஊரடங்கு வேளையில் கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டவிரோத மதுபான (கசிப்பு) உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாக கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள் (மார்ச்-20) தொடக்கம் கடந்த 15ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இது தொடர்பில் 100 இடங்கள் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். இதன்போது, 400 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். …

Read More »

31 ஆயிரத்தை தாண்டும் ஊரடங்கை மீறியோர் கைதுகள்!

31 ஆயிரத்தை தாண்டும் ஊரடங்கை மீறியோர் கைதுகள்!

31 ஆயிரத்தை தாண்டும் ஊரடங்கை மீறியோர் கைதுகள்! ஊரடங்குச் சட்டத்தை மீறிய 31,690 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 20ம் திகதி முதல் இன்று (18) வரையான 29 நாட்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 8151 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை இவர்களில் பலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

வவுனியா மாவட்ட கொரோனா வைரஸ் நிலவரங்கள்

வவுனியா மாவட்ட கொரோனா வைரஸ் நிலவரங்கள்

வவுனியா மாவட்ட கொரோனா வைரஸ் நிலவரங்கள் வவுனியா மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 17) 14 பேருக்கு கொரோனா தொற்றிற்கான ஆய்வுகூடப் பரிசோதனை அநுராதாபுரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இப்பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதிசெய்யப்பட்டது என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

Today palan 18.04.2020 | இன்றைய ராசிபலன் 18.04.2020

Today palan 18.04.2020 | இன்றைய ராசிபலன் 18.04.2020

Today palan 18.04.2020 | இன்றைய ராசிபலன் 18.04.2020 மேஷம் இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். எடுக்கும் காரியங்களில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். சேமிப்பு உயரும். ரிஷபம் இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் …

Read More »

பிரான்ஸ் பொருளாதாரத்தின் நிலை – நிதி அமைச்சர்

பிரான்ஸ் பொருளாதாரத்தின் நிலை - நிதி அமைச்சர்

பிரான்ஸ் பொருளாதாரத்தின் நிலை – நிதி அமைச்சர் இந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 8% சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரான்ஸ் நிதி அமைச்சர் புருனோ லு மைர் கூறினார். ஹோட்டல் மற்றும் உணவகங்கள் போன்ற சில துறைகள் சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக மே 11 முதல் மீண்டும் தொடங்க முடியாது, பகுதி வேலையின்மை நீடிக்கும் என்று அவர் கூறினார். கொரோனா வைரஸ் அவசர நடவடிக்கைகளை பிரான்ஸ் இன்னும் ஒரு …

Read More »

இலங்கை நாணயத்தின் மதிப்பு சற்று அதிகரிப்பு

இலங்கை நாணயத்தின் மதிப்பு சற்று அதிகரிப்பு

இலங்கை நாணயத்தின் மதிப்பு சற்று அதிகரிப்பு அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் மதிப்பு சற்று ஏற்றம் கண்டு, 195.78 ரூபாயைத் தொட்டுள்ளது. கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு நிகராக 200 ரூபாயைத் தாண்டி வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில் இலங்கை ரூபாயின் பெறுமதி இந்த வாரம் 2.3 சதவீத ஏற்றத்தைக் கண்டுள்ளது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு யாழில் கொரோனா பாதிப்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு யாழில் கொரோனா பாதிப்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு யாழில் கொரோனா பாதிப்பு யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுடன் 12 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலாலி தனிமைப்படுத்தல் மையத்தித்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் ஒரு குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகள்கள் இருவருமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்பொழுது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

தனிமைப்படுத்தப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க

தனிமைப்படுத்தப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க

தனிமைப்படுத்தப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நீர்கொழும்பு, தலுபொத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் அவர் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சிறைத்தண்டனை பெறும் கைதிகள் சிறைக்கு அனுப்பப்பட முன்னர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது இப்போது நடைமுறையில் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

Today palan 15.04.2020 | இன்றைய ராசிபலன் 15.04.2020

Today palan 15.04.2020 | இன்றைய ராசிபலன் 15.04.2020

Today palan 15.04.2020 | இன்றைய ராசிபலன் 15.04.2020 மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழிலில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். …

Read More »