Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / 31 ஆயிரத்தை தாண்டும் ஊரடங்கை மீறியோர் கைதுகள்!

31 ஆயிரத்தை தாண்டும் ஊரடங்கை மீறியோர் கைதுகள்!

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்
  • 2
    Shares
31 ஆயிரத்தை தாண்டும் ஊரடங்கை மீறியோர் கைதுகள்!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 31,690 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 20ம் திகதி முதல் இன்று (18) வரையான 29 நாட்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 8151 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை இவர்களில் பலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

  • 2
    Shares

Check Also

பலமான தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் - மைத்திரி

பலமான தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் – மைத்திரி

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …

You cannot copy content of this page