Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தனிமைப்படுத்தப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க

தனிமைப்படுத்தப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க

தனிமைப்படுத்தப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நீர்கொழும்பு, தலுபொத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் அவர் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சிறைத்தண்டனை பெறும் கைதிகள் சிறைக்கு அனுப்பப்பட முன்னர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது இப்போது நடைமுறையில் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv