சைட்டம் குறித்து கடும் முடிவுகளை எடுக்க இன்று கூடுகிறது மருத்துவ சங்கம் மாலம்பே தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்ற மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் இன்றைய கூடி கடுமையான முடிவுகளை எடுக்க இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. மாலம்பே தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் (சைட்டம்)தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை மனு தொடர்பில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் சைட்டம் தனியார் மருத்துவ […]
இலங்கை செய்திகள்
சுமந்திரனை கொலை செய்ய சதி மன்னாரில் மற்றொருவர் கைது
சுமந்திரனை கொலை செய்ய சதி மன்னாரில் மற்றொருவர் கைது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்ற ச்சாட்டில், மற்றொரு சந்தேக நபர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்துக்கு பயங்கர வாத தடுப்பு பிரிவினர் நேற்று அறிவித்துள்ளனர்.
மலசலகூடங்களை கட்டுவதால் நல்லிணக்கம் ஏற்படாது
மலசலகூடங்களை கட்டுவதால் நல்லிணக்கம் ஏற்படாது இலங்கை அரச படைகளை நோக்கி, இயக்கங்கள் துப்பாக்கிகளைத் தூக்குவதற்கு முன்னரே அரச படைகளும் குண்டர்களும் அப்பாவித் தமிழ் மக்களை இன்னலுறச் செய்து வந்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டு ள்ளார். இரக்கமின்றிச் சுட்டும், குத்தியும் கொன்றதனாலேயே வடமாகாண சபை இனப் படுகொலை சம்பந்தமான பிரேரணையை ஏகமனதாக 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இயற்ற வேண்டி வந்ததாகவும் அவர் […]
யாழ்.நல்லூரில் மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு
யாழ்.நல்லூரில் மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதியில் உள்ள கடையொன்றினுள் இன்று இரவு 7.15 மணியளவில் நுழைந்த இனந்தெரி யாத பத்துப்பேர் அடங்கிய கும்பல் கடையில் வேலை செய்யும் இரு இளைஞர்களை வாளால் வெட்டியதுடன் கடையை யும் தீயிட்டு கொழுத்தி உள்ளனர். இச் சம்பவத்தில் 24 வயதுடைய கஜலக்சன் மற்றும் 20 வயதுடைய அஜித் என்பவர்களே வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
வவுனியாவில் இ.போ.ச சாரதி மீது தாக்குதல்
வவுனியாவில் இ.போ.ச சாரதி மீது தாக்குதல் வவுனியாவில் இன்று மாலை 3.30 மணியளவில் இ.போ.ச. சாரதி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலை விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆட்சியைக் கவிழ்க்க மகிந்தவிற்கு சந்தர்ப்பம் வழங்கிய பிரதமர்
ஆட்சியைக் கவிழ்க்க மகிந்தவிற்கு சந்தர்ப்பம் வழங்கிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஒரு வார கால அவகாசம் வழங்கி தான் வெளிநாடு சென்றதாக தெரிவித்துள்ள பிரதமர், அப்படியிருந்தும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அவரால் முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவில் அழிவடையும் நிலையில் நெற்செய்கை
முல்லைத்தீவில் அழிவடையும் நிலையில் நெற்செய்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சி காரணமாக பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற் செய்கை அழிவடையும் இறுதி நிலையை எட்டியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் செ, புனிதகுமார் தெரிவித்துள்ளார்.
மகிந்தவின் வீழ்ச்சிக்கு காரணம் யார்? நுகேகொடையில் மீண்டும் தோல்வி
மகிந்தவின் வீழ்ச்சிக்கு காரணம் யார்? நுகேகொடையில் மீண்டும் தோல்வி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மீள் எழுச்சி திரும்பத் திரும்ப தடைப்பட்டுக் கொண்டு போவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்க வேண்டும்..! சீ.வி.விக்னேஸ்வரன்
புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்க வேண்டும்..! சீ.வி.விக்னேஸ்வரன் புலம் பெயர் தமிழர்கள் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் நிலையம் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், […]





