அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி, அடிலெய்ட்டில், இலங்கை நேரப்படி காலை ஒன்பது மணிக்கு பகல் – இரவுப் போட்டியாக ஆரம்பிக்கின்றது. அந்தவகையில், பழமை வாய்ந்த ஆஷஸ் தொடரின் முதலாவது பகலிரவுப் போட்டியாக இப்போட்டி அமைகின்றது. முதலாவது போட்டியின் முதல் மூன்று நாட்களிலும் இரண்டு அணிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தியபோதும் நான்காவது நாளை முழுமையாக ஆதிக்கம் செலுத்தி அவுஸ்திரேலியா, 10 …
Read More »இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!
இலங்கை அணிக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 384 ரன்கள் பின் தங்கிய நிலையில் 4ம் நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடங்கியது. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதன் காரணமாக உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் …
Read More »இலங்கையை திணறடித்த அஸ்வின்
இலங்கை – இந்தியா அணிகள் இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய் அணி இன்னிங்ஸ் வெற்றிப்பெற்றது. இலங்கை – இந்தியா அணிகள் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாளிலே 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி போட்டியின் மூன்றாவது நாளான நேற்று 6 விக்கெட் இழப்பிற்கு 610 ரன்கள் …
Read More »கோலி கூறியது சரிதான் இருந்தாலும்….. – சவாலை விரும்பும் தோனி
வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளுக்கு பயிற்சி எடுக்க போதுமான கால அவகாசம் இல்லை என கோலி கூறியது சரிதான் இருந்தாலும் அது ஒரு கிரிக்கெட் வீரருக்கு சவால்தான் என தோனி கூறியுள்ளார். இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்ததும் அடுத்த இரண்டு நாட்களில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. …
Read More »ஐசிசி தரவரிசையில் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் முதலிடம்!
இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நாளாக அமைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தரவரிசைப் பட்டியலில் ஆண்கள் (பேட்ஸ்மேன்) மற்றும் பெண்கள் (பேட்ஸ்வுமன்) என இரண்டு பிரிவிலும் இந்திய வீரர் மற்றும் வீராங்கனை முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். பேட்ஸ்வுமன்களுக்காக வெளியிடப்பட்ட ஐசிசி தரவரிசையில் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 753 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். இதே போல பெண்களுக்கான …
Read More »தொடர்ச்சியாக ஏழு தொடர்கள் வெற்றி: இந்திய அணி சாதனை
விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக ஏழு ஒருநாள் தொடர்களை வென்று சாதனை செய்துள்ளது. இதற்கு முன்னர் தொடர்ச்சியாக ஏழு முறை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிம்பாவே அணிக்கு எதிராக 3-0 என்ற புள்ளிக்கணக்கிலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக 3-2 என்ற புள்ளிக்கணக்கிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 2-1 என்ற புள்ளிக்கணக்கிலும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3-1 என்ற புள்ளிக்கணக்கிலும், இலங்கை அணிக்கு …
Read More »சர்வதேச உஷூ சாம்பியன்ஷிப் போட்டியில் பூஜா கடியன் இந்தியாவிற்கு முதன்முறையாக தங்கப்பதக்கம் பெற்று தந்தார்.
உஷூ மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு ஆகும். பன்னாட்டு உஷூ கூட்டமைப்பு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் உஷூ போட்டிகளை நடத்துகின்றது. முதல் சர்வதேச போட்டிகள் சீன தலைநகர் பீஜிங்கில் 1991-ம் ஆண்டு நடைபெற்றன. உஷூ போட்டிகளில் டயோலு மற்றும் சான்டா என இரண்டு வடிவங்கள் உள்ளன. இந்நிலையில், 14-வது சர்வதேச உஷூ போட்டிகள் ரஷியாவின் கஸான் நகரில் கடந்த …
Read More »ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகளை சரித்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் மற்றும் தொடரின் நாயனாக தேர்வு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீரர் ரவிந்திர ஜடேஜா ஒட்டு மொத்தமாக 25 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்துள்ளார். 118 இன்னிங்சில் 213.1 ஓவர்களை வீசியுள்ள அவர் 464 ரன்கள் கொடுத்து …
Read More »ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி – தொடரை 2-1 இந்தியா அசத்தல்
தரம்சாலாவில் நடந்து வந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. …
Read More »பெங்களுரு டெஸ்ட் போட்டி – இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
பெங்களுரு டெஸ்ட் போட்டி – இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெங்களுருவில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. …
Read More »