தொடர்ச்சியாக ஏழு தொடர்கள் வெற்றி: இந்திய அணி சாதனை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக ஏழு ஒருநாள் தொடர்களை வென்று சாதனை செய்துள்ளது. இதற்கு முன்னர் தொடர்ச்சியாக ஏழு முறை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாவே அணிக்கு எதிராக 3-0 என்ற புள்ளிக்கணக்கிலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக 3-2 என்ற புள்ளிக்கணக்கிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 2-1 என்ற புள்ளிக்கணக்கிலும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3-1 என்ற புள்ளிக்கணக்கிலும், இலங்கை அணிக்கு எதிராக 5-0 என்ற புள்ளிக்கணக்கிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4-1 என்ற புள்ளிக்கணக்கிலும், தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக 2-1 என்ற புள்ளிக்கணக்கிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது

இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *