Saturday , August 23 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் (page 70)

உலக செய்திகள்

பப்புவா நியூ கினியா தீவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியா தீவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பப்புவா நியூ கினியா நாட்டின் போகைன்வில்லி பகுதியை இன்று 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. பப்புவா நியூ கினியா நாட்டின் போகைன்வில்லி பகுதியை இன்று 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. போகைன்வில்லி பகுதியில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தின் தெற்கே இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 …

Read More »

இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் ஐவர் வைத்தியசாலையில்

ஈழ அகதிகள் ஐவர் வைத்தியசாலையில்

இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் ஐவர் வைத்தியசாலையில் இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர்கள் ஐவரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்கள் இன்று ஐந்தாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இந்தோனேசியாவில் ஈழ தமிழர்கள் …

Read More »

கள்ள ரூபாய் நோட்டு கடத்தலை தடுக்க இந்தியா-வங்காளதேச எல்லையில் கம்பி வேலி.

கள்ள ரூபாய் நோட்டு கடத்தலை தடுக்க இந்தியா-வங்காளதேச எல்லை

கள்ள ரூபாய் நோட்டு கடத்தலை தடுக்க இந்தியா-வங்காளதேச எல்லையில் கம்பி வேலி. இந்தியாவுக்கும், வங்காள தேசத்துக்கும் இடையே 4,096 கி.மீ. தூரம் எல்லைப்பகுதி உள்ளது. அதில் மேற்கு வங்காள மாநிலத்தில் 2,216.7 கி.மீட்டர் தூரமும், அசாமில் 263 கி.மீ. தூரமும், மேகாலயாவில் 443 கி.மீ.தூரமும், திரிபுராவில் 856 கி.மீட்டர் மற்றும் மிசோரமில் 318 கி.மீட்டர் தூரமும் இடம் பெற்றுள்ளது. அதன் வழியாக வங்காள தேசத்தில் இருந்து இந்திய கள்ள ரூபாய் …

Read More »

வங்காள தேசத்தில் 14 வயது சிறுமிகளுக்கு திருமணம்: குழந்தைகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

வங்காள தேசத்தில் 14 வயது சிறுமிகளுக்கு திருமணம்

வங்காள தேசத்தில் 14 வயது சிறுமிகளுக்கு திருமணம்: குழந்தைகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு வங்காள தேசத்தில் திருமண வயது வரம்புச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் புதிய திருமண சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஆண்களுக்கு திருமண வயது 21 எனவும், பெண்களுக்கு 18 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய திருமண சட்டத்தில் சில விதிவிலக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் 14 …

Read More »

இத்தாலி: பனிச் சரிவில் சிக்கி சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலி

இத்தாலி: பனிச் சரிவில் சிக்கி சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலி

இத்தாலி: பனிச் சரிவில் சிக்கி சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலி இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள கோர்மேயுயர் மலைப் பகுதியில் உறைந்து கிடக்கும் பனியை கண்டு ரசிக்க ஏராளமான உள்நாட்டினர் வருகை தருவதுண்டு. இப்பகுதியில் உள்ள செங்குத்தான மலை முகடுகள் பனிச் சறுக்கு விளையாட்டு வீரர்களை கவர்ந்திழுப்பதால் வெளிநாடுகளை சேர்ந்த பனிச் சறுக்கு விளையாட்டு வீரர்கள் இங்கே பயிற்சிக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், இரு மலைகளை …

Read More »

விஎக்ஸ் ரசாயனம் பயன்படுத்தி கிம் படுகொலை: மலேசிய அரசு

விஎக்ஸ் ரசாயனம் பயன்படுத்தி கிம் படுகொலை: மலேசிய அரசு

விஎக்ஸ் ரசாயனம் பயன்படுத்தி கிம் படுகொலை: மலேசிய அரசு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 46). கடந்த மாதம் 13–ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமானநிலையத்தில் விமானத்துக்காக காத்திருந்த இவரை 2 பெண்கள் ‘விஎக்ஸ்’ என்ற கொடிய ரசாயனத்தை பயன்படுத்தி படுகொலை செய்தனர். இந்த ரசாயனம் ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்டதாகும். கிம் ஜாங் நாம் கொலை தொடர்பாக வியட்நாம் …

Read More »

சவப்பெட்டியில் மூடப்பட்டு பூமிக்கடியில் மூன்று நாட்கள் தங்கி இருந்தவர்

சவப்பெட்டியில் மூடப்பட்டு பூமிக்கடியில் மூன்று நாட்கள்

சவப்பெட்டியில் மூடப்பட்டு பூமிக்கடியில் மூன்று நாட்கள் தங்கி இருந்தவர் அயர்லாந்து நாட்டில் வசித்து வருபவர் ஜான் எட்வரடு இவர் தன் மனைவி திரிஷுடன் வசித்து வருகிறார். இவர் உலகுக்கு ஒரு நல்ல ஆலோசனை கூற ஒரு வித்தியாச முறையை மேற்கொண்டுள்ளார். அதன்படி மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களுடன் இருப்பவர்கள் அதை கைவிட வேண்டும் என கூறி உயிருடன் தன்னை தானே சவப்பெட்டியில் வைத்து பூமிக்கடியில் 3 நாட்களுக்கு புதைக்க …

Read More »

விமானத்தில் இருந்து இறங்க சவுதி மன்னர் பயன்படுத்திய தங்க எஸ்கலேட்டர்

விமானத்தில் இருந்து இறங்க சவுதி மன்னர்

விமானத்தில் இருந்து இறங்க சவுதி மன்னர் பயன்படுத்திய தங்க எஸ்கலேட்டர் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், உலகத்தில் உள்ள பணக்கார மன்னர்களில் ஒருவர். இவர் சில நாட்ளுக்கும் முன் இந்தோனேஷியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தோனேஷியா சுற்றுப்பயணத்தில் சில நாட்கள் அங்கேயே தங்கியிருக்க விரும்பியிருக்கிறார் சவுதி மன்னர். இதனால் மன்னர் சல்மான் பயன்படுத்துவதற்காக சுமார் 460 டன் எடையுள்ள பொருட்கள், 2 மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் ஆகியவை இந்தோனேஷியா கொண்டு …

Read More »

வங்காள தேசத்தில் 14 வயது சிறுமிகளும் திருமணம் செய்து கொள்ளும் புதிய சட்டம்.

வங்காள தேசத்தில் 14 வயது சிறுமிகளும் திருமணம்

வங்காள தேசத்தில் 14 வயது சிறுமிகளும் திருமணம் செய்து கொள்ளும் புதிய சட்டம். வங்காள் தேசத்தில் திருமண வயது வரம்பு சட்டம் நடைமுறையில் உள்ளது. இவற்றையும் மீறி அங்கு சிறுவர் சிறுமிகளுக்கான திருமணங்கள் நடை பெற்று வருகிறது. இந்நிலையில் புதிய திருமண சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஆண்களுக்கு திருமண வயது 21 எனவும், பெண்களுக்கு 18 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதிலும் சில விதிவிலக்குகள் இருப்பதாக …

Read More »

கிம் ஜாங்-நம் கொலை வழக்கில் இரு பெண்கள் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கிம் ஜாங்-நம் கொலை வழக்கில் இரு பெண்கள்

கிம் ஜாங்-நம் கொலை வழக்கில் இரு பெண்கள் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் அண்ணன் கிம் ஜாங்-நம் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரு பெண்கள் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் அண்ணன் கிம் ஜாங்-நம். இவர் கடந்த 13-ந்தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்மமான முறையில் திடீரென மரணம் அடைந்தார். விமான நிலையத்தில் அமர்ந்திருந்த …

Read More »