3 ஆயிரத்தை தாண்டும் அமெரிக்காவில் கொரோனா பலி அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,61,000-ஐ கடந்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று அங்கு 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை …
Read More »பிரான்சில் கொரோனா தொற்றால் யாழ்.அரியாலை மூதாட்டி பலி!
பிரான்சில் கொரோனா தொற்றால் யாழ்.அரியாலை மூதாட்டி பலி! பிரான்சில் கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்காகி யாழ். அரியாலையைச் சேர்ந்தவரும் பொபினியில் வசித்து வந்தவருமான திருமதி இரத்தினசிங்கம் சற்குணவதி (வயது 72) அவர்கள் நேற்று முன்தினம் 29.03.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு பொபினி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இவர் கொரோனா அறிகுறி எதுவுமின்றி வேறு உடல் உபாதைக்காகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்ப இருந்த வேளையில், திடீரென கொரோனா தொற்று …
Read More »இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா!
இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா! இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது அலுவலகத்தில் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. பெஞ்சமின் நெதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டதும், அவரது தனிமைப்படுத்தல் காலமானது எப்போது முடிவடையும் என்பது அவரது மருத்துவர்களுடனான ஆலோசனைகளின் பின்னர் வெளிப்படுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள …
Read More »நியூயார்க்கை தனிமைப்படுத்த அவசியமில்லை – டிரம்ப்!
நியூயார்க்கை தனிமைப்படுத்த அவசியமில்லை – டிரம்ப்! நியூயார்க் நகரத்தை முழுமையாக தனிமைப்படுத்துவது அவசியமில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு அமெரிக்காவில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நியூயார்க் நகரை முழுமையாக தனிமைப்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ, இத்திட்டம் போர் அறிவிப்பு போன்றது என விமர்சித்தார். …
Read More »கொரோனாவால் ஸ்பெய்ன் இளவரசி மரணம்…?
கொரோனாவால் ஸ்பெய்ன் இளவரசி மரணம்…? கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இளவரசி மாரியா தெரேசா பாரிஸில் வைத்து உயிரிழந்துள்ளார். ஸ்பெய்ன் இளவரசியான 86 வயதுடைய மெரியா தெரேசா பிரான்சின் சோபோன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஸ்பெயினின் ஆறாவது பிலிப் மன்னரின் உறவினர் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 6வது பிலிப் மன்னருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் …
Read More »பிலிப்பைன்ஸ் இராணுவ தளபதி கொரோனாவால் பாதிப்பு
பிலிப்பைன்ஸ் இராணுவ தளபதி கொரோனாவால் பாதிப்பு பிலிப்பைன்ஸ் நாட்டு இராணுவ தளபதி பெலிமோன் சான்டோஸ் ஜூனியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் குடியிருக்கும் ராணுவ குடியிருப்பிலேயே அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் 707 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி பெலிமோன் சான்டோஸ் ஜூனியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்கிய ஒரு ராணுவ அதிகாரியை சந்தித்ததால், அவர் …
Read More »கொரோனவால் உலகளவில் 24,073 பேர் பலி – திடுக்கிடும் தகவல்
கொரோனவால் உலகளவில் 24,073 பேர் பலி – திடுக்கிடும் தகவல் இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 804 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 24 ஆயிரத்து 73 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 லட்சத்து 83 ஆயிரத்து 789 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 19 ஆயிரத்து 357 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் …
Read More »பிரான்சில் கொரோனா தீவிரம் – 1331 பேர் பலி
பிரான்சில் கொரோனா தீவிரம் – 1331 பேர் பலி பிரான்சில் நேற்று இரவு வரை 1,331பேர் உயிரிழந்துள்ளதாகவும் , கடந்த 24 மணி நேரத்தில் 231பேர் மரணம் மற்றும் 2,931 பாதிக்கப்பட்டவர்கள் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கிடைத்த தினசரி தரவுகளின் அடிப்படையில் பிரான்சில் 25,233 கொரோனா வைரஸ் தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டன, இதில் 2,827 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் île …
Read More »கொரோனா தொற்றுக்குள்ளான இங்கிலாந்து இளவரசர்
கொரோனா தொற்றுக்குள்ளான இங்கிலாந்து இளவரசர் இங்கிலாந்து நாட்டின் இளவரசர் பிரின்ஸ் சார்ள்ஸ் (71 வயது) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இளவரசர் பிரின்ஸ் சார்ள்சுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு! அரசாங்க அறிவுறுத்தலை மீறி யாழில் அலைமோதும் மக்கள் கூட்டம்! கொரோனா சந்தேகத்தில் யாழ்.வைத்தியசாலையில் 6 …
Read More »ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை எட்டியது கொரோனா பலி
ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி இதுவரை 3 லட்சத்து 72 ஆயிரத்து 592 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 16 ஆயிரத்து 313 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 54 ஆயிரத்து 906 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 373 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வைரஸ் …
Read More »