இத்தாலியில் கொரோனா பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது ஐரோப்பிய நாடான இத்தாலியில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 85 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் தான் கொரோனாவால் உயிரிழப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பயனுள்ள இணைப்புகள் இங்கே
Read More »பிரான்ஸ் பொருளாதாரத்தின் நிலை – நிதி அமைச்சர்
பிரான்ஸ் பொருளாதாரத்தின் நிலை – நிதி அமைச்சர் இந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 8% சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரான்ஸ் நிதி அமைச்சர் புருனோ லு மைர் கூறினார். ஹோட்டல் மற்றும் உணவகங்கள் போன்ற சில துறைகள் சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக மே 11 முதல் மீண்டும் தொடங்க முடியாது, பகுதி வேலையின்மை நீடிக்கும் என்று அவர் கூறினார். கொரோனா வைரஸ் அவசர நடவடிக்கைகளை பிரான்ஸ் இன்னும் ஒரு …
Read More »பிரான்சில் கொரோனாவால் யாழ்ப்பாணத்து இளம்பெண் உயிரிழப்பு
பிரான்சில் கொரோனாவால் யாழ்ப்பாணத்து இளம்பெண் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் .நீராவியடியை சேர்ந்த சாம்பவி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று காலை (Créteil) France இல் கொடிய கொரோனாவின் பிடியில் சிக்கி இவர் உயிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் கோட்டக்கல்வி பணிப்பாளரின் மகன் கொரோனாவால் லண்டனில் உயிரிழப்பு நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்! …
Read More »பிரான்ஸில் அமுலுக்கு வரும் புதிய தடை உத்தரவு!
பிரான்ஸில் அமுலுக்கு வரும் புதிய தடை உத்தரவு! பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் வெளிப்புற உடற்பயிற்சிக்கு பகல்நேர தடை(Daytime Ban On Outdoor Exercise) விதிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் பாரிஸில் வெளியில் உடற்பயிற்சி செய்ய விரும்பும் மக்கள் காலை 10 மணிக்கு முன் அல்லது இரவு 7 மணிக்குப் பிறகு அவ்வாறு செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் பரவும் அபாயங்களைக் குறைக்கவும், கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவும் பாரிஸ் நகர மேயர் அன்னே …
Read More »கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி
கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் உயிரிழந்துள்ளார். 73 வயதுடைய லலித் சூல்லசுமன பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள செயென் கிராஸ் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர், கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் இசிபத்தான கல்லூரியின் பழைய மாணவர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் செய்திகள் …
Read More »கனடாவில் யாழ்ப்பாணத்து தமிழர் அடித்துக் கொலை
கனடாவில் யாழ்ப்பாணத்து தமிழர் அடித்துக் கொலை கனடாவில் நேற்றுமுன்தினம் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர் தமிழர் என ரொரன்றோ பொலிஸார் உறுதி செய்துள்ளனர். இரண்டு நபர்களின் கடுமையான தாக்குதலில் 58 வயதான கமலகண்ணன் அரசரட்ணம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்காபுரோவில் Finch Avenue East and Bridletowne Circle பகுதியில் நிகழ்ந்த தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை பிற்பகல் 3.4 மணியளவில் மோதல் சம்பவம் தொடர்பில் ரொரன்றோ பொலிஸாருக்கு …
Read More »கொரோனாவால் யாழ்.வேலணையைச் சேர்ந்தவர் பிரான்ஸில் உயிரிழப்பு!
கொரோனாவால் யாழ்.வேலணையைச் சேர்ந்தவர் பிரான்ஸில் உயிரிழப்பு! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரான்ஸில் யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.வேலணையைச் சேர்ந்த பத்மநாதன் செல்லத்துரை (வயது-69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இலங்கையர்கள் பலர் புலம்பெயர் நாடுகளில் உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் ஊரடங்கை மீறிய 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது கொரோனா சந்தேகத்தில் …
Read More »அமெரிக்காவில் 6 வார குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு
அமெரிக்காவில் 6 வார குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு பிறந்து 6 வாரங்களேயான குழந்தையொன்று அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. கனக்டிகட் மாநிலம் ஹார்ட்போட் பகுதியை சேர்ந்த 6 வாரங்களே நிரம்பிய குழந்தையே இச்சாறு உயிரிழந்துள்ளது. அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வெளியான பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் …
Read More »சீன இறைச்சி சந்தைகளில் வெளவால், பூனை, இறைச்சிக்கு கிராக்கி: மறுபடியுமா?
சீன இறைச்சி சந்தைகளில் வெளவால், பூனை, இறைச்சிக்கு கிராக்கி: மறுபடியுமா? முழு உலகையே ஆட்டங்காண வைத்துள்ள கொரோனாவின் பிறப்பிடம், சீனாவின் வுஹான் நகரமாகும். முழுவதுமாக ஸ்தம்பித்துக் கிடந்த சீனா, தற்போது தான் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது. இந்நிலையில், பொதுவாக சீனாவிலேயே பாம்பு, பூனை, வெளவால்களின் இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். அங்குள்ள இறைச்சி சந்தையில் இருந்து தான் கடந்த டிசம்பர் மாதம் வைரஸ் பரவியதாக செய்திகள் வெளியாகின. …
Read More »சீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா!
சீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா! சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 48 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று புதிதாக 48 பேருக்கு ஏற்பட்டுள்ளதுடன் கடந்த 24 மணிநேரத்தில் ஒருவர் இறந்துள்ளார். சீனாவில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,305 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன் சுமார் 81,518 பேருக்கு கரோனா தொற்று …
Read More »