முதல்வர் பன்னீர்செல்வத்தை, ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ பட்டம் தந்த எம்.எல்.ஏ. புகழ்ச்சி: சட்டசபையில், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் பேசும் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா ஆகியோரை புகழ்ந்து பேசுகின்றனர். சிலர், அவர்கள் இருவரை புகழ்வதுடன், முதல்வர் பன்னீர்செல்வத்தையும் புகழ்கின்றனர். ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ நேற்றைய கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., – தென்னரசு பேசும் போது, ஜெயலலிதா, சசிகலா ஆகியோரை புகழ்ந்து விட்டு, ‘ஜல்லிக்கட்டு நாயகன் முதல்வரை […]
தமிழ்நாடு செய்திகள்
மதுரை கலெக்டருக்கு 6 வாரம் சிறை தண்டனை : மேலூர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை கலெக்டருக்கு 6 வாரம் சிறை தண்டனை : மேலூர் நீதிமன்றம் உத்தரவு மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டம்பட்டியை சேர்ந்த உசேன் முகமது, ஜவஹர் அலி ஆகியோர் தங்களது நிலத்தை அளந்து பிரிப்பது தொடர்பாக மேலூர் தாசில்தார் மற்றும் மதுரை கலெக்டர் அலுவலகத்தை அணுகியுள்ளார் . ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரை ஐகோர்ட்டில் வழக்க டரப்பட்டது. ஐகோர்ட் உரிய நடவடிக்கை எடுக்க 2த்தரவிட்டது. அப்பொழுதும் நடவடிக்கைஎடுக்கபடவில்லை. […]
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்: அ.தி.மு.க. எம்.பி. பேச்சு
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்: அ.தி.மு.க. எம்.பி. பேச்சு பாராளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. அகமது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மக்களவை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநிலங்களவை இன்று நடைபெற்றது. இந்நிலையில், அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த் மாநிலங்களவையில் இன்று ஜீரோ அவரில் ஒரு பிரச்சனையை எழுப்பினார். […]
எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்
எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் சென்னை கடற்கரை பகுதிகளில் மிதக்கும் எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
வி.கே. சசிகலா நாளை அதிமுக எம்பிக்களை சந்திக்கிறார் !
வி.கே. சசிகலா நாளை அதிமுக எம்பிக்களை சந்திக்கிறார் ! மத்திய பட்ஜெட் குறித்து அதிமுக எம்பிக்களின் ஆலோசனை கூட்டம், சென்னையில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாடளுமன்ற கூட்ட தொடரில் அதிமுக செயல்பாடு குறித்து அக் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர்களுடன், பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிமுக எம்.பிக்கள் எவ்விதம் செயல்பட வேண்டும் என்பது குறித்து […]
என்னை கைது செய்யுங்கள்: நடிகர் சிம்பு
என்னை கைது செய்யுங்கள்: நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சிம்பு, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
ஸ்டாலின் பற்றிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது: சசிகலாவின் கணவர்
ஸ்டாலின் பற்றிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது: சசிகலாவின் கணவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த அனைத்து வன்முறைகளுக்கு ஸ்டாலின்தான் காரணம் என சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் மெரினாவில் போராட்டம்! பொலிசார் குவிப்பு ?
மீண்டும் மெரினாவில் போராட்டம்! பொலிசார் குவிப்பு ? சென்னை மெரினாவில் மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக வந்த தகவலை அடுத்து பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜெ.தீபா அதிரடி அறிவிப்பு! சோகத்தில் சசிகலா
ஜெ.தீபா அதிரடி அறிவிப்பு! சோகத்தில் சசிகலா மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான் என்ற புரட்சித் தலைவி அம்மா வழியில் நடப்பதுதான் என் வழியாக இருக்கும் என மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அடக்கிய நபர்கள் யார்?
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அடக்கிய நபர்கள் யார்? கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகம் காணாத ஒரு அறவழிப்போராட்டத்தை இன்றைய இளைஞர்கள் வெற்றியோடு நடத்திமுடித்திருக்கிறார்கள்.





