பாஜக தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் காலை கூடியிருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் L. முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதே குழு நேற்று ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியில் இருந்தும் மாநில நிர்வாகிகளிடம் இருந்து பெறப்பட்ட பட்டியல்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது நடைபெற்று …
Read More »தமிழகத்தின் கொங்கு மண்டலம் இந்தியாவின் பல்வேறு வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது- நரேந்திர மோடி
என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை ஜவுளித் தொழில் துடிப்பான தொழிலாக உள்ளது காற்றாலை மின்சார உற்பத்தியிலும் முன்னணி வகிக்கிறது- பிரதமர் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும் இதயங்களில் இடம் பிடித்துள்ளது தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க சில கொள்ளையர்கள் தடுக்கின்றனர் சிலர் தங்களின் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்கின்றனர் நண்பர்களே தமிழ் மொழி, பண்பாடு மிகவும் நெருக்கமானது மட்டுமல்ல; சிறப்பு …
Read More »வீடு தேடி வருகிறது..
தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரின் வீடு தேடிச் சென்று அபராத ரசீது கொடுக்கும் முறையை போலீசார் அமுல்படுத்தி உள்ளனர். சென்னையில் அமல் படுத்தப்பட்ட இத்திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.
Read More »பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv
பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv
Read More »நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சி அல்ல ஹிட்லர் மாடல் ஆச்சி நடந்து கொண்டிருக்கிறது. டிடிவி தினகரன் விமர்சனம்.
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்; திமுக சட்டமன்ற பொது தேர்தல் அறிக்கை என்ற பெயரில் பல்வேறு ஏமாற்ற திட்டங்களை அறிவித்து ஆட்சிக்கு வந்தாரோ அதேபோல் பாராளுமன்றத் தேர்தல் வரும் சமயத்தில் உறுதியாக செய்ய முடியாத திட்டங்களாக …
Read More »விஜய் பிறந்தநாளில் த.வெ.க. முதல் மாநாடு?
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விஜய்யின் பிறந்த தினமான ஜூன் 22ல் நடத்த திட்டம் கட்சியை பதிவு மட்டுமே செய்துள்ளதால், தேர்தல் ஆணையத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பின் முக்கிய முடிவுகளை எடுக்க திட்டம்
Read More »பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிற 27ம் தேதி தமிழ்நாடு வருகிறார்
27ம் தேதி மதியம் 1.20 மணிக்கு கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் விமான நிலையம் வருகிறார். மதியம் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்லும் பிரதமர் மோடி அங்கு மாதாப்பூர் பஞ்சாயத்து பகுதியில் பிற்பகல் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடக்கும் என் மண், என் மக்கள் பயணம் நிறைவு …
Read More »தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்
2024 – 2025ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம் மற்றும் தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற தலைப்புகளில் நிதிநிலை அறிக்கை இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. …
Read More »நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவா? ஜெயம் ரவி பதில்
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் சைரன். ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நடிகர் ஜெயம் ரவி மதுரையில் உள்ள சினிப்ரியா தியேட்டரில் ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மதுரைக்கு வந்தேன். மதுரை ரசிகர் உடன் சேர்ந்து …
Read More »திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை
திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து கொன்று தானும் தோப்புக்குள் ஓடிப்போய் வேப்பமரத்தில் பிணமாக தொங்கியும் விட்டார்.. முதலிரவில் இவர்கள் இருவரும் பேச ஆரம்பித்ததால் வந்த வினை.. இந்த கொடுமை திருவள்ளூரில் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ளது காட்டூர் கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் நீதிவாசன்.. இவருக்கு சந்தியா என்பவருடன் வீட்டில் பெரியவர்கள் …
Read More »