சினிமா செய்திகள்

சதுரங்கவேட்டை-2 டீசர் வெளியீடு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சதுரங்கவேட்டை-2 படத்தின் டீசர் இன்று வெளியானது. ஏமாறுபவர்களுக்கு தண்டனை அவர்கள் இழக்கும் பொருள். ஏமாற்றுபவர்களுக்கு தண்டனை தனிமையும், நிம்மதியற்ற வாழ்க்கையும் என்கிற சித்தாந்தத்தோடு 2014ம் ஆண்டு வெளியான படம் சதுரங்கவேட்டை. ஹெச் வினோத் குமார் இயக்கத்தில் நட்டி நடராஜன் , இஷாரா நாயர் நடித்த சதுரங்கவேட்டை மாபெரும் வெற்றியடைந்தது. இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கி இருக்கிறார். நடிகர் மனோபாலா தயாரித்துள்ளார். […]

ஓவியா நடித்த படம் அடுத்த வாரம் ரிலீஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் கவனிக்கப்படக் கூடிய நடிகையாகிவிட்டார் ஓவியா. அவருக்கு இருக்கும் இந்த புகழை அருவடை செய்ய திரையுலகினர் பலரும், முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தெலுங்கில் நடித்த ‘ஐடி நா லவ் ஸ்டோரி’ படம் அடுத்த வாரம் ரிலீசாக இருக்கிறது. இந்தப்படத்தில் தருண் நாயகனாக நடித்துள்ளார். கடந்த மே மாதம் இப்படத்தின் ட்ரெய்லரை நாகர்ஜூனா வெளியிட்டார். கன்னடத்தில் வெற்றிபெற்ற ‘சிம்பிள் அஹி ஒந்த் லல் ஸ்டோரி’ […]

விஜய் ஹீரோயின்

அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டான விஜய் ஹீரோயின்

அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டான விஜய் ஹீரோயின் சிம்பு ஜோடியாக தம் படத்தில் அறிமுகமானவர் ரக்‌ஷிதா. அடுத்து விஜய் ஜோடியாக மதுர படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். கடந்த 2007ம் ஆண்டு கன்னட இயக்குனர் பிரேமை மணந்தார். அத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டார். ஆனால் கர்நாடக அரசியலில் கவனம் செலுத்தியதுடன் பாரதிய ஜனதா, ஜனதா தளம் உள்பட 2 வருடத்தில் 3 கட்சிகளுக்கு மாறினார். […]

கீர்த்திக்கு

கீர்த்திக்கு வலை வீசும் தயாரிப்பாளர்

கீர்த்திக்கு வலை வீசும் தயாரிப்பாளர் ஹீரோயின்கள் கோடிகளில் சம்பளம் தொட்டிருக்கின்றனர். அந்த பட்டியலில் விரைவில் கீர்த்தி சுரேஷ் சேர உள்ளார். தமிழில் தானா சேர்ந்த கூட்டம், சண்டகோழி 2 உள்பட மூன்று படங்களிலும், தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஒரு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தெலுங்கு பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் தனது மகன் சாய் ஸ்ரீனிவாஸை வைத்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க கீர்த்தியிடம் கேட்டிருக்கிறார். மகனுக்காக […]

சஞ்சிதா ஷெட்டி படம் திடீர் தள்ளிவைப்பு

சஞ்சிதா ஷெட்டி படம் திடீர் தள்ளிவைப்பு

சஞ்சிதா ஷெட்டி படம் திடீர் தள்ளிவைப்பு நட்ராஜ், சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் நடித்துள்ள படம் ‘எங்கிட்ட மோதாதே’. ராமு செல்லப்பா இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அதேபோல் இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பிரசாந்த் பாண்டிராஜ். ஜி.வி.பிரகாஷ், கீர்த்தி கர்பண்டா ேஜாடியாக நடித்த புருஸ்லீ படம் இயக்கி உள்ளார். இரண்டு படங்களும் கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. திடீரென்று […]

கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங்

கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் ராஜஸ்தானில் முகாம்

கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் ராஜஸ்தானில் முகாம் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘காற்று வெளியிடை’ படம் முடிந்தது. இதன் டிரைலர் வெளியானது. இதையடுத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடிக்கிறார் கார்த்தி. சதுரங்க வேட்டை பட இயக்குனர் வினோத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் ஜெய்சாலமர், பூஜ் பகுதிகளில் நடக்கிறது. ‘கதைக்கு என்ன தேவையோ அந்த லொகேஷன் பொருத்தமாக கிடைத்துள்ளது. முக்கிய காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் […]

தனுஷ் கஜோல்

தனுஷ் படத்தை முடித்துவிட்டு மும்பை பறந்த கஜோல்

தனுஷ் படத்தை முடித்துவிட்டு மும்பை பறந்த கஜோல் கடந்த 1997ம் ஆண்டு மின்சார கனவு படத்தில் நடித்தார் பாலிவுட் நடிகை கஜோல். அவரது நடிப்பு, ஸ்டைலான நடனத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் படத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு வந்தபோது ஏற்காமல் இந்தியில் மட்டுமே கவனம் செலுத்தினார். பிறகு நடிகர் அஜய் தேவ்கனை மணந்தவர் இந்தியிலும் நடிப்புக்கு முழுக்கு போட்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் வற்புறுத்தலை ஏற்று கடந்த […]

நயன்தாரா-விஜய் சேதுபதி திடீர் மோதல்

நயன்தாரா-விஜய் சேதுபதி திடீர் மோதல்

நயன்தாரா-விஜய் சேதுபதி திடீர் மோதல் நயன்தாராவும் – விஜய் சேதுபதியும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படம் இருவருக்கும் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதா? என்று தலைப்பை வைத்து யாரும் தப்பு கணக்கு போட்டுக் கொள்ளவேண்டாம். நயன்தாரா படமும், விஜய் சேதுபதி படமும் ஒரே நாளில் களத்தில் இறங்கப்போவதையே அப்படி சூசகமாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய […]

வாழ்க்கையை எதிர்கொள்ள - திரிஷா

வாழ்க்கையை எதிர்கொள்ள இளம்பெண்களுக்கு தைரியம் வேண்டும்: திரிஷா

வாழ்க்கையை எதிர்கொள்ள இளம்பெண்களுக்கு தைரியம் வேண்டும்: திரிஷா நடிகை திரிஷா மோகினி, கர்ஜனை, 1818, சதுரங்க வேட்டை-2, 96, சாமி-2, ஹேய் ஜூட் ஆகிய 7 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இவற்றில் மோகினி, கர்ஜனை ஆகியவை கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள். அதிக படங்களில் நடிப்பதால் சந்தோஷத்தில் இருக்கும் திரிஷா அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி:- ஒரே நேரத்தில் 7 படங்களில் நடிக்கிறீர்களே எப்படி முடிகிறது? […]