தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. ஓய்வுபெற்ற நீதியரசர் ராமநாதன் மேற்பார்வையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் துவங்கிய கொஞ்ச நேரத்தில் விஷால் பதவி விலக வேண்டும் என கூறி இயக்குனர் சேரன் தரப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். மைக் உள்ளிட்டவற்றை உடைத்துஎறிந்தனர். அதனால் கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு விஷால் தரப்பினர் வெளியேறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால் “சிலர் என் […]
சினிமா செய்திகள்
நான் போட்ட கையெழுத்து என்னுடையதல்ல
நடிகர் விஷாலின் ஆர்.கே.நகர் தொகுதி வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு ஒரே காரணம் அவரை முன்மொழிந்த தீபன் மற்றும் சுமதி ஆகிய இருவரும் தாங்கள் விஷாலை முன்மொழிந்து கையெழுத்து போடவில்லை என்று கூறியதுதான் இந்த நிலையில் தேர்தல் அதிகாரி முன் தீபன் கூறும் வாக்குமூலத்தின் வீடியோவை விஷால் வெளியிட்டுள்ளார். அதில் தீபன், ‘நான் போட்ட கையெழுத்து என்னுடையதல்ல’ என்று கூறுகிறார். இதைவிட ஜனநாயக கேலிக்கூத்து எங்காவது நடந்ததுண்டு? என்றும் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார் […]
ஆணுறை விளம்பரத்தில் பிரபல நடிகை; வைரல் புகைப்படம்
பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது ராக்கி சாவந்த் வழக்கம். பாலிவுட்டில் அவ்வப்போது பிரச்சனையில் மாட்டி கொள்ளும் ராக்கி சாவந்த் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளது, அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்துயுள்ளது. இவ்வாறு நடிப்பது மக்களின் கவனத்தை ஈர்க்கப்பதற்காகவே என்று கூறப்படுகிறது. விளம்பரத்தில் ராக்கி சாவந்த் ரோஸ் நிற உடையில் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். படுக்கையின் மீது அவர் படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி […]
நிஷா கணேஷை மோசமாக விமர்சித்த ரசிகர்- நடிகை கொடுத்த பதிலடி
BiggBoss புகழ் கணேஷ் வெங்கட்ராமை அனைவருக்கும் தெரியும். அதேபோல் இவருடைய மனைவி நிஷா கணேஷும் தற்போது நிறைய சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு கீழே ஒரு ரசிகர் கேவலமாக விமர்சனம் செய்ய அதற்கு நடிகை தற்போது பதிலடி கொடுத்துள்ளார். I couldn’t understand these type of people. Wrking in media is […]
வெளியேறினார் லட்சுமி!
செல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் இருந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியேறுவது போல் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷண் ஜீ. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பல வருடங்களாக நடத்தி வருகிறார். குடும்பத்தில் உள்ள பிரச்சினை, பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என அனைத்தும் அந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கு பெறும் நபர்களுக்கு தன்னுடைய அறிவுரைகளை லட்சுமி ராமகிருஷ்ணன் வழங்குகிறார். இதில் அவர் பேசும் ‘என்னம்மா […]
செம கடுப்பில் நடிகை ஓவியா…!!
ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வேறு லெவலுக்கு சென்றுவிட்டார். இதை தொடர்ந்து இவருக்கு பல படங்கள் குவிந்தது. இதில் இவர் லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-3யை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார், இந்நிலையில் இந்த படத்திலிருந்து ஓவியா விலகியதாக நேற்று ஒரு செய்தி உலா வந்தது. இதை படக்குழு தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது, மேலும் ஓவியா படத்திற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றார், அதோடு யார் இப்படியெல்லாம் கிளப்பி விடுகின்றனர் என […]
சீ இவ்வளவு கேவலமானவரா அமலாபால்? கழுவி ஊற்றிய எடிட்டர்!!
சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் அமலா பால், பிரசன்னா, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அமலாபால் இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். படத்தில் என் தொப்புள் தெரிவது இவ்வளவு பெரிய விஷியமாக பேசப்படும் என நான் நினைக்கவில்லை. நாம் 2017 ஆம் ஆண்டில் வாழ்கிறோம். இருப்பினும் என் தொப்புள் தெரிவது பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது என பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். இந்நிலையில், […]
தகராறு செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜூலி!!
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக ஜூலி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஊதிய உயர்வு குறித்து செவிலியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். தானும் ஒரு செவிலியர் என்ற முறையில் ஜுலி போராட்ட களத்திற்கு சென்றுள்ளார். அப்போது பேசிய அவர், சாதாரணமாக கூலி வேலை செய்பவர்களுக்கு கூட தினமும் 500 ரூபாய் கிடைக்கிறது, ஆனால் ஒப்பந்த அடிப்படையில் இங்கு பணியாற்றுபவர்களுக்கு வெறும் 250 ரூபாய் தான் கிடைக்கிறது. ஒரு சராசரியான மனிதனுக்கு இந்த […]
பிக் பாஸ் ஜூலி பிரபல நடிகருடன் திருமணம் ?
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவர் சொன்ன ஒரு பொய் மக்கள் அவரை வெறுக்க காரணமாகிவிட்டது. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபிறகு ஜூலி சில விளம்பர படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் விமலுடன் ஜூலி கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. இது படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் கூறப்படுகிறது.
அன்புச்செழியனுக்கு ஆதரவு
இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு பைனான்சியர் அன்புச்செழியனே காரணம் என திரையுலகம் குற்றஞ்சாட்டி வந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென அன்புச்செழியனுக்கு ஆதரவாக ஒருசில திரையுலக பிரபலங்கள் பேசி வருவது திரையுலகினர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தான் முதன்முதலில் அன்புச்செழியன் நல்லவர் என்ற சான்றிதழை கொடுத்தார். அவருக்கு பின்னர் சீனுராமசாமி, தேவயானி, சுந்தர் சி உள்பட பலர் அன்புச்செழியனுக்கு ஆதரவு கொடுத்தனர். இந்த நிலையில் இயக்குனர் […]





