நடிகையின் லிப் கிஸ் காட்சியைப் பார்த்து அவருடைய ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். மதுரையில் பிறந்து, துபாயில் வளர்ந்த நடிகை இவர். துபாயில் மாடலிங் செய்து கொண்டிருந்தவர், சினிமா ஆசையால் சொந்த ஊருக்குத் திரும்பினார். அவர் நடிப்பில் இதுவரை இரண்டு படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன. அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ஒரு படத்தின் டீஸர் சமீபத்தில் ரிலீஸானது. இரண்டு, மூன்று நடிகைகள் அந்தப் படத்தில் இருந்தாலும், இவர் மட்டும் […]
சினிமா செய்திகள்
இவங்களுக்கும் டிஸ்கவரி சேனலுக்கும் என்ன சம்பந்தம்?
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது டிஸ்கவரி சேனலில் தொகுப்பாளினியாக களமிறங்க உள்ளார். பாலிவுட்டில் தனது கவர்ச்சி நடிப்பு மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள சன்னி லியோன் சர்ச்சையான விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது சினிமா, விளம்பரம் ஆகியவை கடந்து டிவி நிகழ்ச்சியிலும் கலக்க உள்ளார். சன்னி லியோனுக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற மேன் வெர்சஸ் வைல்டு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு […]
ஓவியாவின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ஆரவ் இருக்கலாம். ஆனால் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களின் மனதில் நின்ற ஒரே ஒருவர் ஓவியாதான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியாவுக்கு புகழ் அதிகமானதை போலவே சினிமா வாய்ப்புகளும் அதிகமாகி தற்போது அவர் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். இந்த நிலையில் ஓவியா நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாட முடிவு செய்துள்ளார். […]
8 தோட்டாக்கள்’ நாயகியின் ஹாட் அண்ட் கூல் புகைப்படம்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான ‘8 தோட்டாக்கள்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்த மீராமிதுன் தற்போது ‘கிரஹனம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் மீராமீதுன் ஒரு வைர நகைக்கடை விளம்பரத்திற்காக ஹாட் அண்ட் கூல் போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். மீராமிதுனின் இந்த ஸ்டில் இணையதளங்களை அதிர வைத்து வைரலாக பரவி வருகிறது. சோனி ஆல்பா சோனி […]
அருவி – திரைவிமர்சனம்!!
ஹிரோ இல்லாமல் அறிமுக நாயகி அதிதி பாலன் நடிப்பில், அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், பிந்து மாலினி- வேதாந்த் பரத்வாஜ் இசையில், ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவில் வெளியாகி இருக்கும் படம் அருவி. பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் அதிதி பாலன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். கல்லூரியில் தோழியுடனான நட்பால் பப், பார்ட்டி என ஜாலியாக இருக்க, ஒருநாள் உடல் நிலை சரியில்லாமல் போகிறது. மருத்துவமனை சிகிச்சைகாக செல்லும் […]
நிர்வாணமாக நடிக்க வைத்தார் ; அவர் ஒரு காம அரக்கன் – நடிகை பகீர் புகார்
ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட பல ஹாலிவுட் நடிகைகள் புகார் கூறியுள்ளனர். மேலும், ஜேன் டோ என்கிற நடிகை, சீரியலில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஹார்வை தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, நடிக்கும் வாய்ப்பை தனக்கு தரவில்லை என புகார் அளித்த அவர், இது தொடர்பாக தற்போது நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், பிரபல ஹாலிவுட் […]
சரவணன் மீனாட்சி தொடரை பார்த்து தற்கொலை செய்து கொண்ட ரசிகர்?
சரவணன்-மீனாட்சி என்ற வெற்றிபெற்ற தொடரை இயக்கி வருபவர் பிரவீன் பென்னட். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் இயக்கிவரும் சரவணன்-மீனாட்சி, ராஜா-ராணி போன்ற சீரியல்கள் பற்றி பேசியுள்ளார். அப்போது சரவணன்-மீனாட்சியில் வேட்டையன்-மீனாட்சி திருமணத்தின் போது USAவில் இருந்து ஒரு ரசிகர் தனக்கு போன் செய்தார். அப்போது மீனாட்சி வேட்டையனை திருமணம் செய்து கொள்ள கூடாது சரவணன் தான் திருமணம் செய்ய வேண்டும். அப்படி கதையை மாற்றினால் நான் தற்கொலை செய்து […]
சீரியல் நடிகைகளின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சினிமா நடிகைகளுக்கு இணையாக சில சீரியல்கள் நடிகைகளுக்கும் தனி மவுசு உள்ளது. சில சீரியல் நடிகைகளுக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளன. சின்னத்திரை நடிகைகளில் பலர் தற்போது பல்வேறு நடிகைகள் சீரியல்களில் கலக்கி வருகின்றனர். அவர்களது கதாபாத்திரங்களை தாண்டி பிரபலங்கள் உடைகளுக்கு பல ரசிகைகள் என்றே சொல்லலாம். சீரியல்களில் கலக்கி ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடம் பிடித்திருக்கும் நடிகைகளின் சம்பள விவரத்தை பார்ப்போம். அதுவும் ஒவ்வொரு எபிஸோடுக்கும் எவ்வளவு வாங்குகிறார்கள் என்ற […]
இணையத்தில் வைரலாகும் நடிகை அஞ்சலியின் பெட்ரூம் வீடியோ
ஜெய், அஞ்சலி நடிப்பில் சினிஷ் இயக்கியுள்ள ‘பலூன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் புதிய டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த டீசர் அஞ்சலியின் பெட்ரூமில் நடைபெறும் சம்பவங்களை கொண்டுள்ளது. அஞ்சலி படுக்கையில் அயர்ந்து தூங்கி கொண்டிருக்கின்றார். அப்போது அவரது பெட்ரூமில் உள்ள சேர் தானாக நகர்கிறது. அதன் பின்னர் அஞ்சலி போர்த்தியிருக்கும் போர்வையும் தானாக விலகுகிறது. அப்போது ஒரு உருவம் மெல்ல நகர்ந்து போகிறது. […]
இப்படி ஒரு ஜூலி வெறியனை பார்த்துள்ளீர்களா? தாங்க முடியல பாஸ்…!!
ஜல்லிக்கட்டு போராளி என பெயர் எடுத்தவர் ஜூலி. ஆனானல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் அவரது பெயர் முழுவதுமாக டேமேஜ் ஆனது. இதுவரை அந்த பெயர் நீடித்து வருகிறது. பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட விதம் அவர் மீது மோசமான அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. பிறர் மீது பழி போடுதல், திரித்து கூறுதல் என அனைத்தையும் எப்படி செய்யவேண்டும் என ட்யூசன் எடுத்துக்கொண்டிருந்தார் ஜூலி. இதனால், […]





