பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடந்து வந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பிரபலமானவர்கள் தான் ஹரிஷ், பிந்து மாதவி மற்றும் ரைசா. ஹரிஷ் மற்றும் ரைசா இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். அதைத்தொடர்ந்து, பிந்து மாதவி தற்போது புகழேந்தி எனும் நான் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். பிந்து மாதவி மற்றும் ஹரிஷ் சமீபத்தில் தான் கோவிலுக்கு சென்று வந்தார்கள். இவர்களது […]
சினிமா செய்திகள்
கைதிகளான ஐந்து பிக்பாஸ் பிரபலங்கள்
பிரபல முன்னணி தொலைக்காட்சியில் உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பிரபலமாகி விட்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் படங்கள், விளம்பரங்கள், கடை திறப்பு, சிறப்பு விருந்தினர் என தொடர்ந்து பண மழையில் நனைந்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது ஓவியா, ஜூலி, சினேகன், ரைசா, சுஜா ஆகியோரை வைத்து சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த பிரபல நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாம், அதற்காக இவர்களும் […]
ஜெய்யுடன் பணிபுரிவது அற்புதமான அனுபவம் – அஞ்சலி
ஜெய்யுடன் பணிபுரிவது அற்புதமான அனுபவம்’ என நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்துள்ள படம் ‘பலூன்’. திகில் படமான இது, வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சாந்தினி தமிழரசன், யோகி பாபு ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். “ஒரு படத்தின் முழு கதையையும் கேட்டறிந்து, படித்த பிறகே அதில் நடிக்க ஒப்புக்கொள்வேன் . இந்த […]
சன்னிலியோனின் முதல் தமிழ்ப்பட டைட்டில் என்ன தெரியுமா?
ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிய பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன், முதன்முதலில் தமிழில் நாயகியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படம் தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகவுள்ளது வடிவுடையான் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் டைட்டில் வரும் 27ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்காக சன்னிலியோனுக்கு நயன்தாராவுக்கு […]
விளம்பரத்தில் நடிக்கும் ஜூலி; வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் சினிமா பிரபலம் அல்லாதவர் ஜூலி மட்டும்தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு ஜூலி வெகுவாக பிரபலமடைந்தாலும், அவர் செய்த சில விஷயங்களால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தார். ஜூலிக்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக கமல்ஹாசனே, அவரது தங்கை எனச் சொல்லி வெளியே அனுப்பி வைத்தார். இப்போது ஜூலி கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா என்ற குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். […]
சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் எங்கு படம் பார்த்தார் தெரியுமா?
மோகன் ராஜா இயக்கியத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ‘வேலைக்காரன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், இன்று பிரமாண்டமாக வேலைக்காரன் படம் திரைக்கு வந்துள்ளது. அனிருத்தின் இசையில் உருவான ‘இறைவா’ என்ற பாடல் ஏற்கனவே சுப்பர் ஹிட் ஆனது. அனிருத் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். […]
அக்கட பூமியிலும் அசத்தும் அமலா பால்
விவாகரத்து பெற்றபிறகு, நான்கு தென்னிந்திய மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் அமலா பால். இயக்குநர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்றபிறகு, தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார் அமலா பால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘திருட்டுப்பயலே 2’, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக, அரவிந்த் சாமி ஜோடியாக நடித்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், ‘ஆயுஷ்மான் பவ’ என்ற […]
திவ்யதர்ஷினி விவாகரத்து பெற இதுதான் காரணமா?
தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது கணவர் ஸ்ரீகாந்தை விவாகரத்து செய்ததற்கான காரணங்கள் வெளியாகியுள்ளது. டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தனது ஆண் நண்பர் ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன நிலையில், தம்பதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், டிடி அதை மறுத்து வந்தார். இந்நிலையில் அது உண்மைதான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. […]
சிம்பு, தனுஷ் குறித்து ஓவியா கூறியது என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஓவியா நேற்றிரவு தனது ரசிகர்களுடன் வீடியோ சேட் மூலம் உரையாடினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்து வந்ததால் #AskOviyasweetz என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது இந்த நிலையில் தனுஷ், சிம்பு குறித்து ஓரிரு வார்த்தைகள் கூறும்படி ஓவியாவிடம் ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு பதிலளித்த ஓவியா, ‘சிம்பு ஒரு மனிதநேயம் மிக்கவர், தனுஷ் ரொம்ப நைஸ் […]
விவாகரத்து கேட்டு கோர்ட் வாசல் ஏறிய டிடி!!
பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி) தனது கணவரிடம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த 2014 ஆம் அண்டு ஜூன் 29 ஆம் தேதி நடிகை டிடி தனது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். டிடிக்கும் அவரது கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது. தனுஷ் இயக்கத்தில் ப.பாண்டி […]





