சினிமா செய்திகள்

முடியை கோதிவிட்டா- மேடையை அதிர வைத்த ரஜினி ஸ்பீச் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் யாராலும் அசைக்க முடியாமல் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கின்றார். இந்நிலையில் நேற்று மலேசியாவில் பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் ரஜினி தன் மலரும் நினைவுகளை மக்களுடன் பகிர்ந்து கொண்டார், அப்போது பேருந்து நடத்துனராக இருக்கும் போது ‘சும்மா முடியை கோதிவிட்டு ஏறி 5 நிமிஷத்தில் டிக்கெட் போட்டு விடுவேன். இதையே தான் பாலசந்தர் அவர்களிடம் செய்து காட்டினேன், அவர் இதை […]

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயம் ரவி

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் மலேசியாவில் நடைபெற்று வரும் நட்சத்திர கலைவிழாவில் கலந்துகொண்டனர். திரையுலகை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு நாட்களாக கலைவிழா ரஜினி கமல் முன்னிலையில் நடைபெற்றது. நடிகர் ஜெயம்ரவி உடல்நிலை சரியில்லாத போதும் இவ்விழாவில் கலந்துகொண்டார். ஆனால் அவருக்கு கடுமையான ஜுரம் அடித்ததால் தற்போது மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இதே போல், கால்பந்து போட்டியின் […]

இணையத்தில் உலாவரும் ஸ்ரேயாவின் அரைநிர்வாண புகைப்படம்!!

ஸ்ரேயா ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக தமி மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்தார். ரஜினி, விஜய், தனுஷ் ஆகிய ஹீரோக்களுடன் நடித்து சில வெற்றி படங்களையும் கொடுத்தார். தற்போது பெரிய வாய்ப்புகள் ஏதுமில்லாமல் தவித்து வருகிறார். 2011 ஆம் ஆண்டு வெளியான ரெளத்திரம் படத்தில் ஜீவாவுடன் நடித்திருந்தார் ஸ்ரேயா. அதுதான் தமிழில் அவர் கடைசியாக நடித்தது. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு ஜோடியாக அன்பானவன் அடங்காதவன் அசராதவன் […]

சினேகன் திருமணம் குறித்து ஆர்த்தி என்ன ட்வீட் செய்தார் தெரியுமா ?

2017 ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் மூன்று மாதங்கள் பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி தான் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து பிரபலங்களும் பெரிய அளவில் விமர்சனங்களுக்கு ஆளானார்கள். அதில் முக்கியமாக ஓவியா என்ற நடிகை மக்களின் பெரும் ஆதரவிற்கு ஆளானார். அந்த வகையில் சில பிரபலங்களுக்கு இந்த நிகழ்ச்சி நெகட்டிவ்வாக அமைந்தது. அப்படி பார்த்தால் அதில் […]

ரஜினி கட்சியில் இணைந்தார் லைகா தலைவர் ராஜூ மகாலிங்கம்.

உலகளவில் செயல்படும் பிரபல நிறுவனம் லைகா. இந்த நிறுவனத்திற்கு பல தொழில்கள் உள்ளன. லைகா நிறுவனம், சினிமா துறையிலும் கால்பதித்து, தமிழில் கத்தி படம் மூலம் என்ட்ரியானது. தொடர்ந்து பல படங்களை விநியோகித்தும், தயாரித்தும் வருகிறது. தற்போது ஷங்கர் – ரஜினி – அக்ஷ்ய் கூட்டணில் 2.O எனும் பிரமாண்ட படத்தை ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாக உள்ளது. லைகா பிலிம்ஸின் இந்திய தலைமை […]

கதாநாயகியாக அறிமுகமாகும் ஜூலி!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி முதல் முறையாக கதாநாயகியாக நடிக்க உள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் சமூக வலைதளங்களில் வீர தமிழச்சி என்று பெயர் பெற்ற ஜூலி பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமானார். இதையடுத்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக அறிமுகமானார். அண்மையில் அப்பளம் விளம்பர படம் ஒன்றில் நடித்தார். இந்நிலையில் தற்போது முதல்முறையாக கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஜூலியும் 4 […]

ரஜினியின் அரசியல் பிரவேசம்: அமிதாப் பச்சன் வாழ்த்து

அரசியலுக்கு வருவது உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு, பாலிவுட் நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வந்தார். கடைசி நாளான இன்று ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக கூறியிருந்தார். அதன்படி, நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு […]

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பதற்காக போயஸ் கார்டன் பகுதியிலுள்ள வீட்டில் இருந்து புறப்பட்டார்

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பதற்காக போயஸ் கார்டன் பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டார்.நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26ந்தேதி முதல் தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர்களிடம் புகைப்படமும் எடுத்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இன்று தென்சென்னை மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்பொழுது, தனது அரசியல் நிலைப்பாடு பற்றி அறிவிக்கிறார். இதற்காக ராகவேந்திரா […]

ஓவியாவுடன் அடிக்கடி அவுட்டிங்

நடிகை ஓவியாவுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவருடன் அடிக்கடி வெளியே செல்வதாகவும் நடிகர் ஆரவ் ஒப்புக்கொண்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் ஆரவ். பிக்பாஸ் வீட்டில் ஆரவ் மீது நடிகை ஓவியா காதல் கொண்டதே அதற்கு காரணம். ஓவியாவின் காதலை நிராகரித்தது, அதனால், ஓவியா தற்கொலை முயன்றது, ஓவியாவிற்கு ஆரவ் மருத்துவ முத்தம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டது என பிக்பாஸ் வீட்டில் நடந்த காதல் காட்சிகள் சினிமாவை மிஞ்சியது. இந்நிலையில், […]

ஆரவ்வை அலறவைத்த ஹரிஷ் கல்யாண்! என்ன நடந்தது தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் ஆரவ் மற்றும் ஹரிஷ். இதில் ஆரவ் போட்டியில் வென்று டைட்டிலை கைப்பற்றினார். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களானார்கள். நிகழ்ச்சிக்கு பிறகு பல நேர்காணல்கள், பார்ட்டிகள், ட்ரீட்கள் என கொண்டாட்டம். அடிக்கடி எல்லோரும் சந்தித்துக்கொள்வார்கள். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஹரிஷ்க்கு ஒரு டாஸ்க் கொடுத்தார்கள். ஆரவ்க்கு போன் கால் செய்து பிராங்க் செய்ய வேண்டும் என்பது தான். ஹரிஷ் போன் செய்து கார் […]