சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கி இருந்த காலா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் சற்று எதிர்மறையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. முதல் நாளில் உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டையாடியது, சென்னையில் ரூ 1 கோடியே 76 லட்சமும் அமெரிக்காவில் ரூ 3 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருந்தது. ஆனால் தற்போது சென்னையில் வசூல் குறைய தொடங்கியுள்ளது. இரண்டாம் நாளில் படம் […]
சினிமா செய்திகள்
காலா படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் கதை மற்றும் தலைப்பு தன்னுடையது என்று கூறி, திரைப்படத்திற்கு தடை கோரி ராஜசேகரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அசோக் பூஷண், ஏ.கே. கோயல் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு ஏற்க முகாந்திரம் இல்லை எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி […]
ஸ்ரீவித்யா என்னுடைய காதலி- கமல் ஓபன் டாக்
கமல்ஹாசன், கௌதமி விஷயம் இன்னும் அடங்கவில்லை. ஏனெனில் பலரும் ஸ்ருதியை குற்றம் சொல்ல, ஸ்ருதி அதற்கு விளக்கம் அளித்து முற்று புள்ளி வைத்துவிட்டார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் கமல் ஒரு பேட்டியில், தனக்கும் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவிற்கும் காதல் இருந்ததாக கூறியுள்ளார். ஆனால், இதை கமல் ஸ்ரீவித்யா மரணத்திற்கு பிறகே கமல் ஒத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூட கமல்-கௌதமி பிரிவிற்கு ஒரு நடிகையின் பெயர் தான் அடிப்படுவதாக […]
விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு
விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகம் மற்றும் தெலுங்கு மாநிலங்களில் அபார வசூலை பெற்று வரும் இந்த படம் விஷாலின் வெற்றிப்பட பட்டியலில் இணைந்துள்ளது. இந்த நிலையில் விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாலின் அடுத்த படத்திற்கு ‘அயோக்யா’ என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன […]
கமல் கட்சியில் சேரப்போகும் ஜூலி
பிரபல தொலைக்காட்சியில் நடைப்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்ற ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போலி என்ற பெயர் பெற்றார். தற்போது விளம்பரம், தொலைக்காட்சி, பட வாய்ப்பு என பிஸியாக உள்ளார். மக்களிடையே வெறுப்பைச் சம்பாதித்தாலும் தற்போது ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். சமீபத்தில் ஜூலி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் ரஜினி அரசியலுக்கு வருவாரா? […]
விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது ‘பிக் பாஸ்’ சீஸன் 2
தமிழ் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன், விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் ஆரவ், ஓவியா, காயத்ரி ரகுராம், ஷக்தி வாசு, வையாபுரி, சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஜூலி உள்பட 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். 100 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆரவ் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வருடம் […]
மீண்டும் வருகிறார் பிரபல நடிகை ஸ்ரீதேவி!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த ஃபிப்ரவரி மாதம் இறந்த செய்தி பலருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவரின் மறைவு நாடு முழுக்க சோகத்தை ஏற்படுத்தியது. தமிழ் சினிமா மட்டுமல்லாது பாலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அவரின் கணவர் போனி கபூர் ஸ்ரீதேவியின் வாழ்க்கையை ஆவண படமாக எடுக்கயிருக்கிறாராம். இப்படத்திற்காக அவர் மூன்று டைட்டில்களை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துவிட்டார். இப்படத்தை எடுப்பதில் மிக உறுதியாக […]
ராஜமௌலியை நெகிழ வைத்த ஜப்பான் ரசிகர்கள்
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியான ‘பாகுபலி 2’ படத்தை ஜப்பானில் ரசிகர்களுடன் பார்த்து நெகிழ்ந்திருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த பிரம்மாண்டமான படம் ‘பாகுபலி 2’. இப்படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வியந்து பார்க்க வைத்தது. சுமார் 1700 கோடி வசூலித்த இந்தப் படம் ஜப்பான் நாட்டில் கடந்த வருடம் […]
சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ், சாவித்திரியின் கணவர் ஜெமினிகணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனர். சமந்தா, விஜய் தேவரகொண்டா, நாகசைதன்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் 1950 […]
சிவகார்த்திகேயன் படத்தில் பிரபல காமெடியன்
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் கருணாகரனை தொடர்ந்து நடிகர் யோகி பாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையை இயக்க இருக்கிறார். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் […]





