சினிமா செய்திகள்

ஷட் அப்..! பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகும்முன் மும்தாஜை திட்டிய மமதி

இந்த சீசன் போட்டியாளர்களில் வீட்டைவிட்டு வெளியில் போவது யார் என்ற பெரிய கேள்விக்கு இன்று பதில் கிடைத்துள்ளது. நடிகை மமதி சாரி இன்று வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதை கேட்டு நடிகை மும்தாஜ் கண்ணீர் விட்டார். இருவரும் மிக நெருக்கமாக இத்தனை நாள் இருந்ததால் மமதி வெளியில் போகும்முன் “நீ வெளியே போக நான் தான் காரணம்” என கூறி மும்தாஜ் கதறி அழுதார். அதை பார்த்த மமதி “ஷட் […]

எல்லோரும் என்னை நாமினேட் செய்யுங்கள், முற்றிய சண்டை

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து சிலரை ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நடிகை ஐஸ்வர்யாவை கூறலாம். கொஞ்சம் தமிழ், சுட்டியான முகம் என அவரை ரசிப்பவர்கள் அதிகம். யாஷிகாவுடன் வீட்டில் மிகவும் நெருக்கமாக இருந்த ஐஸ்வர்யா இப்போது அவருடன் கடும் சண்டையில் இறங்கியுள்ளார். அவர்கள் இருவரையும் மற்றவர்கள் சமாதானம் செய்கின்றனர், ஆனால் கடைசியில் ஐஸ்வர்யா என்னை எல்லோரும் நாமினேட் செய்யுங்கள் என்று கூறுகிறார்கள். நெருங்கி […]

TRP-ல் மண்ணை கவ்விய பிக்பாஸ்-2, ஆதாரத்துடன் இதோ

சின்னத்திரையில் எப்போதும் TRP-க்கான போட்டி கடுமையாக நடக்கும். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் விஜய் டிவி TRP வேறு லெவலுக்கு சென்றது கடந்த வருடம். ஆனால், இந்த வருடம் எதிர்ப்பார்த்த அளவிற்கு பிக்பாஸ்-2 TRP இருக்கின்றதா? என்றால் கேள்விக்குறி தான், ஏனெனில் ஓவியா போல் அந்த வீட்டில் ஒரு கடுமையான போட்டியாளர் யாருமில்லை. மக்களிடையே ஆர்வமும் குறைந்துவிட்டது, இந்நிலையில் கடந்த வாரத்தில் அதிகம் பேர் பார்த்த தொலைக்காட்சியாக சன் […]

இதனால்தான் பிரிந்தார்களா? தாடி பாலாஜியும் நித்யாவும்

பிக்பாஸ் வீட்டில் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலே பிரச்சனை வந்துவிடும். ஆனால் இந்த 2வது சீசனில் ஏற்கெனவே பிரச்சனை ஏற்பட்டு போலீஸ் நிலையம் வரை சென்று பிரிந்திருக்கும் பாலாஜி-நித்யா இடையே சண்டை ஏற்படுத்தாமல் பிக்பாஸ் விட்டுவிடுவாரா என்ன. கொஞ்சம் கொஞ்சமாக நடந்துவந்த இவர்களது சண்டை வார இறுதிக்குள் முற்றிவிடும் போல் தெரிகிறது. இப்போது வந்த புதிய புரொமோவில் நித்யா பாலாஜியை தாக்கி பேச அதற்கு அவரும் பதிலடி கொடுக்கிறார். புரொமோவை பார்த்த […]

வாய்ப்பு கிடைச்சதும் பாலாஜியை வச்சு செஞ்ச நித்யா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது. கடந்த இரு நாள் டாஸ்குகளில் ஆண்கள் எஜமானர்கள் என்றும் பெண்கள் அடிமைகள் என்றும் கொடுக்கப்பட்டது. இதற்கு சிலர் உடன்படாததால் சண்டை உருவானது. இன்று அப்படியே மாற்றி ஆண்கள் வேலைக்காரர்களாகவும் பெண்கள் எஜமானர்களாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதில் நித்யா இதை பயன்படுத்தி பாலாஜியை இங்க வா தம்பி இந்த கண்ணாடி பிடி போய் அக்காவுக்கு சூடா பால் கொடு என கூறினார். இதனால் பாலாஜி நொந்து […]

ஓவியாவா? யாஷிகாவா? மீண்டும் மருத்துவ முத்த டாக்டர் ஆரவ்வின் லீலை ஆரம்பம்!

பிக் பாஸ் முதல் சீசனில் ஆரவ்வை ஓவியா காதலித்து வந்தார். தற்போது ஆரவ் மற்றும் யாஷிகா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அப்ப ஒவியா, இப்ப யாஷிகாவா என கலாய்த்து வருகின்றனர். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் இதில் முதல் சீசனில் மாடலிங் நடிகரான ஆரவ்வை நடிகையான ஒவியா காதலித்து வந்தார். இதன்பின் ஆரவ் கூறுகையில் எனக்கு […]

பூஜையுடன் அடுத்த படத்தின் படப்பிடிப்பை துவங்கிய சிவகார்த்திகேயன்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் எஸ்.கே.13 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கி உள்ளது. இதனை 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த படத்தினை 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும். பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா’ படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், அந்த படத்திற்கான […]

பணத்திற்காகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்: தாடி பாலாஜி மனைவி

தாடி பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை தொடங்கவுள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் தாடி பாலாஜி அவரது மனைவி இருவரும் கலந்து கொள்கின்றனர். இந்த முயற்சியால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ ஒரு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தாடி பாலாஜி இருந்தும் நான் ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்பது குறித்து அவரது மனைவி […]

இவர் வந்தால் பிக்பாஸ் வீட்டில் பிரளயமே வெடிக்குமா?

பிக் பாஸ் வீட்டிற்கு இவர் வந்தால் வீடு ரணகளமாகிடுமே என்று கமல் சொன்னது இவரை தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது. கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆவலாக உள்ளனர்.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு ஒரு தம்பதி செல்வது தெரிய வந்துள்ளது. பிக் பாஸ் 2 […]