சினிமா செய்திகள்

ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மஹத் கூறிய விஷயம்- திடீரென என்ன ஆனது?

பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவராக இருப்பவர் மஹத். ஆரம்பத்தில் மிகவும் ஜாலியாக அனைவருடனும் பேசி வந்த அவர் இப்போது பல குழப்பத்தில் இருக்கிறார். சமீபத்திய நிகழ்ச்சியில் கூட அம்மாவை பார்க்க வேண்டும் என்று அழுதார். இன்று வெளியான புதிய புரொமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லோரையும் உட்கார வைத்து மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும், விளையாட்டை விளையாட்டாக செய்யாமல் சொந்த வெறுப்புகளை காட்ட கூடாது என்பது போல் பேசுகிறார். அவர் கூறும் […]

நீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண? சினேகன் குறித்து ரம்யா

பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீர் திருப்பமாக, பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட கவிஞர் சினேகன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். அது தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், போட்டியாளர்களுக்கு அவர் தமிழ் சொல்லி கொடுப்பது போன்ற காட்சிகளும், நீங்கள் அனைவரும் உண்மையாக இல்லை என அவர் கூறும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. அதேபோல், சினேகன் கூறுவதை ஏற்க முடியாது. என்னை ஜட்ஜ் பண்ண அவர் யார் என டேனியலிடம் […]

அடுத்து வெளியேற போவது யார்? – பிக்பாஸ் வீடியோ

பிக்பாஸ் வீட்டில் தாடி பாலாஜி, பொன்னம்பலம், நித்யா, யாஷிகா ஆனந்த் என 4 பேரும் வெளியேறும் நபர் பட்டியலில் இருந்தனர். யாஷிகா ஆனந்தே வெளியேற்றப்படுவார் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நித்யா வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். இந்நிலையில், அடுத்து வெளியேற்றப்படும் நபரை தேர்ந்தெடுக்கும் பணி பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான புரோமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

திருடர்கள் காவல்துறைக்கு உதவுகிறார்கள்… யாரை கூறினார் கமல்?

பிக்பாஸின் இன்றைய புரமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் காவல்துறை பொதுமக்களுக்கு நண்பன், திருடர்களுக்கு பகைவன், ஆனால் இங்கே திருடர்கள் காவல் துறைக்கு உதவுகிறார்கள், பொதுமக்கள் உதறுகிறார்கள்..இங்க பிக்பாஸ்ல என கூறியிருக்கிறார். எனது அரசியல் சார்ந்த கருத்துக்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவேன் எனக் கூறியிருந்த கமல், காவல் துறையையும் தமிழக ஆட்சியாளர்களையும் தான் ஜாடையாக இப்படி வம்பிழுத்திருக்கிறார் என பலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

7 முறை நிர்வாணமான நடித்தேன்… அழுதேன்; இளம்நடிகை துணிச்சல் பதில்

செக்ரெட் கேம்ஸ் என்ற வெப்சீரிஸில் நடித்துள்ள இளம்நடிகை குப்ரா செட் நிர்வாணமாக நடித்தது குறித்து கேட்ட கேள்விக்கு துணிச்சலான பதிலை கொடுத்துள்ளார். இயக்குநர் அனுராக் காஷ்யப், விக்ரமாதித்தியா மேத்வானி இணைந்து இயக்கியுள்ள செக்ரட் கேம்ஸ் என்ற வெப்சீரிஸ் முதல் எபிஸோடே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சைப் அலிகான், ராதிகா ஆப்தே, நசாசுதீன் சித்திக் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இருந்தாலும் திருநங்கையாக நடித்துள்ள இளம்நடிகை குப்ரா செட் ரசிகர்கள் […]

சர்கார் படம் பற்றி வெளியான சூப்பர் ரகசியம்.! மெர்சல் ரகசியமா..? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! என்ன தெரியுமா .?

இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றனர். தற்போது இந்த படத்தின் மற்றுமொரு ஸ்வாரசிமான தகவல் ஒன்று கசிந்துள்ளது. கடந்த 21 ஆம் தேதி வெளியான ‘சர்கார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் அரசியல் வாதிகளை […]

அழுக்கு ஜட்டிய துவைக்க சொன்னாங்க! மமதி பரபரப்பு பேட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ரமித்துள்ள விவாதம். போட்டியாளர்கள் நடந்துகொள்ளும் விதம் பற்றித்தான் அனைவரும் பேசுகின்றனர். இந்நிலையில் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த மமதி தற்போது ஒரு பேட்டியில் வீட்டில் நடந்த சம்பவங்கள் பற்றி பேசியுள்ளார். “எஜமான் – வேலைக்காரன் டாஸ்க் கொடுக்கப்பட்டபோது ஆண்கள் எல்லைமீறி நடந்துகொண்டார்கள். சென்றாயன் தன் அழுக்கு ஜட்டியை துவைக்க சொல்லி மும்தாஜிடம் கொடுத்தார், மற்ற ஆண்கள் பலர் […]

பிக்பாஸ் 2: பாத்ரூமில் முகம்சுளிக்கும்படி நடந்துகொண்ட ஐஸ்வர்யா , ஷாரிக்

தற்போது நடந்துவரும் பிக்பாஸ் இரண்டாவது சீசன் மூன்று வாரங்கள் கடந்தும் எதுவும் பரபரப்பான நிகழ்வுகள் இல்லாமல் போனதால் ரசிகர்களிடம் சாதாரண ரெஸ்பான்ஸ் தான் கிடைத்துவருகிறது. ஆனால் ஷாரிக், ஐஸ்வர்யா உள்ளிட்ட சிலர் முகம்சுளிக்கும்படியான பல விஷயங்களை செய்துவருகின்றனர். ஷாரிக் தன் காதலை பல நாட்கள் முன்பே ஐஸ்வர்யாவிடம் கூறிவிட்டார். இந்நிலையில் அவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் மிக நெருக்கமாகவே சுற்றி வருகின்றனர். நேற்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட மிட்நைட் மசாலா பகுதியில் […]