தற்போது டிரெண்டிங்கில் உள்ள நிகழ்ச்சிகளில் முதலிடத்தில் இருப்பது பிக்பாஸ் தான். அதன் விறுவிறுப்பு கொஞ்சமும் குறைந்தபாடில்லை. அது போட்டியாளர்களை பல விதமாக மாற்றி வருகிறது. அதன் ஒரு ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், நேற்று மும்தாஜிடம் பயங்கரமாக வாக்குவாத்தில் ஈடுப்பட்ட ஷாரிக் இன்று விஷப்பாட்டில் ஜனனியுடன் அதைவிட கோபமாக கத்துகிறார். மேலும் பிக்பாஸில் லோக்கல் ரௌடியாக உள்ள டேனியுடனும் சண்டைக்கு செல்கிறார். டேனி சும்மா விடுவாரா கோபமாக ‘ஏய்…என்ன டமாஷ் காட்டுறான்’ என கலாய்த்து விடுகிறார். இதெல்லாம் […]
சினிமா செய்திகள்
T-shirt கழட்டிட்டு குளிக்கனும் ! மஹத் சொல்லும் விபரீத டாஸ்க்
ரொம்ப ஓவரா பண்றீங்க.. என் வலி எனக்குதான் தெரியும்
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இந்த வார டாஸ்க்குகளால் பலரும் பிரிந்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிடிவாதத்தை காட்டத்தொடங்கிவிட்டனர். ஜெயித்த அணி சொல்வதை தான் மற்ற அணி கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அவர்கள் கொடுத்த உணவைத்தான் சாப்பிடவேண்டும் என அதிகமாக சண்டை போட்டு வருகின்றனர். தற்போது வந்த ப்ரோமோவில் மும்தாஜ் மிகவும் மனமுடைந்து என் வலி எனக்குத்தான் தெரியும் என்று ஷாரிக்கிடம் பேசியுள்ளார்.
பொன்னம்பலத்தை ஹிந்தியில் திட்டிய ஐஸ்வர்யா
குழாய் அடி சண்டையை விட மோசமாக சண்டை போடம் பிக்பாஸ் போட்டியாளர்கள்
ஷாரிக்-ஐஸ்வர்யா இருவரும் நிஜமாகவே காதலிக்கிறார்களா?
பிக்பாஸ் முதல் சீசனில் அழகான காதல் ஜோடி இருந்தார்கள் ஓவியா-ஆரவ். நிகழ்ச்சியில் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தார்கள் என்பது வேறு கதை. இந்த இரண்டாவது சீசனில் ஷாரிக்-ஐஸ்வர்யாவின் காதல் உருவாகும் என்று பார்த்தால் அப்படியே முடிந்துவிட்டது. ஆனாலும் மக்களுக்கு இவர்கள் காதலிக்கிறார்கள் என்ற சந்தேகம் உள்ளது. இந்த நிலையில் வீட்டைவிட்டு வெளியே வந்த ரம்யாவிடம் ஒரு பேட்டியில் ஷாரிக்-ஐஸ்வர்யா காதல் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர் முதலில் அவர்களுக்குள் ஏதோ […]
பைத்தியமான ஐஸ்வர்யா? குறும்படமும், வைஷ்ணவியும் செய்த வேலை!
பிக்பாஸ் நிகழ்ச்சி 5 வாரத்தை கடந்து 6வது வாரம் தொடங்கிவிட்டது. இதுவரை 4 பேர் வெளியேறிவிட்டனர். இந்த சீசனில் குறும்படம் வராமல் இருந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் கூட கமல் நல்லவேளை ஐஸ்வர்யா ஒத்துக்கிட்டார் இல்லையென்றால் குறும்படம் போட வேண்டியிருந்திருக்கும் என்றார். ஆனால் இன்று அவர் ஹிந்தியில் பேசிய குறும்படத்தை போட்டுவிட்டார். இதை வைஷ்ணவி மொழி பெயர்த்து சொல்ல கோபமாகிவிட்டார் ஐஸ்வர்யா. இப்போது வந்த ப்ரோமோவில் ஐஸ்வர்யா, எனக்கு கவலையில்ல கவலையில்ல […]
இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்
சென்ராயன் பிக்பாஸ் வீட்டின் நீச்சல் குளத்தில் மூக்கு சளியை விட்டதால் மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் உடனே குளத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இதை இன்று கமல்ஹாசனிடம் அவர்கள் முறையிட்டனர். அதனால் கோபமான சென்ட்ராயன் “அது என்னோடு தப்பா.. மஹத் என்னை தண்ணியில் போட்டு அழுத்தியதால் தான் வந்தது” என கூறினார். பின்னர் ‘சுத்தம்’ பற்றி நீண்ட நேரம் பேச்சு போய்க்கொண்டிருந்தது. அப்போது சென்ட்ராயன் “என் மனதில் நிறைய இருக்கு.. எல்லாத்தையும் சொன்னால் […]
பிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வார நாட்களை விட வார இறுதிதான் மிகவும் சுவராசியமாக இருக்கும். காரணம் என்னவென்றால் கமல்ஹாசன் போட்டியாளர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டுவார். நிகழ்ச்சி முடிவில் யார் வெளியேறுவார் என்பதை கமல் அறிவிப்பார். அந்தவகையில் ஜனனி எப்படியும் வெளியேற மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. மற்றவர்களில் ரம்யா தான் வெளியேறுவார் என நமது கருத்துக்கணிப்பில் கூட மக்கள் கூறியிருந்தனர். அதை நிருபிக்கும் வண்ணம் ரம்யா வெளியே வந்த புகைப்படம் […]





