சினிமா செய்திகள்
பிக்பாஸில் இருந்து எலிமினேட்டான பின்பும் ஐஸ்வர்யாவை வெச்சி செஞ்சிருக்கும் பொன்னம்பலம்!
பிக்பாஸ் 2வது சீசனில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதிலிருந்து ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். அப்படி வெளியேற்றப்பட்டவர் தான் வில்லன் நடிகர் பொன்னம்பலம். அவர் இருக்கும் போதே ஐஸ்வர்யாவை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு பயங்கர கலாட்டா செய்தார். அதனால் ஐஸ்வர்யாவுக்கு பிடிக்காத நபர்களில் ஒருவர் பொன்னம்பலமும் தான். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே சண்டையானது சர்வ சாதாரணமாக நடைப்பெறும். ஆனால் மிகப்பெரிய சண்டையாவதற்குள் பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டு விட்டார். […]
மீண்டும் எலிமினேஷனில் இருந்து தப்பிய யாஷிகா, ஐஸ்வர்யா
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மஹத்திற்கு வந்த போன் கால்! உண்மைகளை கசியவிட்ட பிரபலம்
பிக்பாஸ் வீட்டை விட்டு கடந்த வாரம் மஹத் வெளியேறினார். பொது மேடையில் அவர் மக்களிடம் தன் தவறுக்கு மன்னிப்பும் கேட்டார். கமல்ஹாசனும் அவருக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தார். இந்நிலையில் அவருக்கு போன் செய்து திட்டியுள்ளாராம் NSK.ரம்யா. இவரும் இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில வாரங்களுக்கு முன்பு வெளியேறியவர் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த வகையில் ரம்யா வெளியிட்டுள்ள வீடியோவில் மஹத்தை நான் போன் செய்து திட்டினேன். அவன் மீது […]
இத்தனை வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் செய்த உருப்படியான வேலை இது தான்
பிக்பாஸ் வீட்டில் பாலியல் வன்புணர்வு! கமலிடம் வந்த அதிர்ச்சி புகார்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வந்த கமல்ஹாசன் நடிகர் மஹத் செய்த தவறுகள் பற்றி கோபமாக பேசினார். நடிகர் மஹத் செய்த தவறுகள் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில் பேசிய டேனியல் பிக் பாஸ் வீட்டில் sexual assault (பாலியல் வல்லுறவு), physical violence நடந்ததாக கூறினார். அவர் கேமரா முன்பு வந்த மஹத் கடித்த இடங்களை காட்டினார். மேலும் மஹத் தன்னை பெண் போல நடக்கிறாய் என கூறி பலமுறை அசிங்கப்படுத்தியதாக கூறினார் டேனி.
மஹத் எலிமினேட் ஆனார், வெளியே செல்லும் முன்பு பாலாஜி தூக்கி போட்ட குண்டு
மஹத் பிக்பாஸ்-2 வீட்டிலிருந்து வெளியேறவுள்ளதாக நேற்று கூறப்பட்டது. இன்று விஜய் தொலைக்காட்சியே தன் புது ப்ரோமோவில் மஹத் எலிமினேட் ஆகி செல்வது போல் காட்டியுள்ளனர். அதே நேரத்தில் மஹத் செல்லும் போது பாலாஜி சென்று ‘உனக்கு பெரிய ஆபத்து இருக்கு’ என்று சொல்ல அட இதென்னடா புதுக்கதை என எல்லோரும் ஷாக் ஆனார்கள். மேலும், அந்த ஆபத்து யாராவது ஒருவர் வழியாக வரலாம் என்றும் குண்டை தூக்கி போட்டுள்ளார். ஐஸ்வர்யா […]
சென்றாயனை மட்டம்தட்டிய பாலாஜி – புதிதாக ஆரம்பிக்கும் பிரச்சனை
எல்லைமீறிய யாஷிகா-ஐஸ்வர்யா! சென்ட்ராயன், ரித்விகாவை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினம்தோறும் எதாவது டாஸ்க் கொடுக்கப்படும். அந்த போட்டியில் ஜெயிக்கும் டீமுக்கு எதாவது சலுகை கொடுக்கப்படும். தற்போது ஜெயில் பூட்டை திறக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மஹத் அணி பூட்டை திறக்க முயற்சி செய்ய, யாஷிகா அணி அதை தடுக்க வேண்டும். அப்படி செய்துகொண்டிருக்கும் போது யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இணைந்து சென்ட்ராயனின் வேட்டியை உருவ முயற்சித்துள்ளனர். அதுமட்டுமின்றி தாவணி அணிந்திருந்த ரித்விகாவிடம் அவர்கள் மல்லுக்கட்டியதால் அவரின் […]
பிக்பாஸின் அதிரடி! அடுத்த வார எவிக்ஷனுக்கு நேரடியாக அனுப்பப்பட்ட போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தினம் தினம் ஒரே ஆரவாரம் தான். அதிலும் மஹத் திடீரென கூச்சல் போடுவது, டென்சாகி சத்தம் போடுவது சக போட்டியாளர்களுக்கே கொஞ்சம் முகம் சுளிப்பாக தான் இருக்கிறது. உத்தம வில்லன்கள் டாஸ்க் முடிந்துவிட்டது. இதனால் போட்டியாளர்கள் சந்தோசமடைந்தனர். அத்துடன் புது போட்டியாளராக Wild Card ல் சென்னை 28 விஜய லட்சுமி வந்துள்ளார். மேலும் Luxury Budget கொடுக்கப்பட்டது. மேலும் இதில் 4 பேர் டாஸ்கை […]





