சினிமா செய்திகள்

தொடர் சர்ச்சையில் தொகுப்பாளினி ப்ரியங்கா. என்னது விவாகரத்தா.?

சினிமா துறை என்றாலே அதிக அளவில் கிசுகிசுகள் சர்ச்சைகள் இருக்கும் அதிலும் அதிகம் பெண்களுக்கே . நடிகைகள் மாட்டிக்கொள்ளாத கிசுகிசுக்கள் கிடையாது . எத்தனை பெரிய நடிகையாக இருந்தாலும் ஏதாவது ஒரு சுழ்நிலையில் இவற்றை சந்திக்கே தீர வேண்டும் . நடிகைகளுக்கு இந்த நிலை என்றால் vj என்றழைக்கப்படுகின்ற டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளுக்கு எவ்ளோ இருக்கும் . குறிப்பாக பிரபல டிவி சேனல்களில் வேலை செய்யும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் […]

பிக் பாஸ் வீட்டில் நாரதர் வேலையை ஆரம்பித்த விஜி . வைஷ்ணவி இல்லா குறை தீர்ந்தது ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாரதர் யார் என்று கேட்டால் அது நம்ம வைஷ்ணவி என்பது அனைவரும் அறிந்தது ஆனால் அவர் சென்றதும் யாரும் இல்லை என்று நினைத்தோம் ஆனால் நாரதர் வேலை செய்ய அடுத்த ஆள் வந்தாச்சி .நேற்று wild card வரவாக வந்த விஜயலட்சுமி தான். நேற்று வீட்டிற்குள் வந்த விஜி வந்ததுமே தன்னுடைய வேலையை ஆரம்பித்து விட்டார். கொஞ்சம் கோவமாகவே பேச தொடங்கிவிட்டார் ஆனாலும் அனைவரையும் சமாளித்து […]

வைல்ட் கார்டு வரவு விஜயலட்சுமியின் மீது கண் வைத்த மஹத். என்ன நடக்க போகுது..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக வீட்டிற்குள் சென்றவர் நாயகி நடிகை விஜயலட்சுமி . சென்றதும் முதலில் கட்டிப்பிடி வைத்தியம் செய்தது மஹத்திற்கு என்பது எமக்கு தெரிந்ததே. இன்று விஜய் டிவியின் முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது . இதில் முதலில் ஐஸ்வர்யா மஹத் இருவரும் கடலை தான் ஆரம்பமாகிறது . சரி அப்படி என்ன பேசுறாங்க என்று காதை கொடுத்து கேட்டால் நம்ம விஜயலட்சுமி பற்றி தான் . பாரேன் […]

போட்டியாளர் முன் மஹத் யாஷிகாவிற்கு செய்த கேவலமான செயல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் விடயங்கள் அருவெறுப்பை தூண்டுகிறது. இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது . அதை பார்க்கும் போது இந்த நிகழ்ச்சியை நிறுத்துவது நல்லது என தோன்றுகிறது . டிவி நிகழ்ச்சிகளில் டி ஆர் பிக்காக நிறைய விடயங்கள் நடப்பது வழக்கம் . ஆனால் இந்த அளவிற்கு செல்வதில்லை இதில் அடித்து அடாவடி தனம், மட்டுமின்றி சில லீலைகளும் நடக்கிறது . மஹத் பற்றி உங்களுக்கு தெரியும் […]

என்னது பிக் பாஸ் வீட்ல இரவில் கடிக்கிறாங்களா.?

பொதுவாகவே பிக் பாஸ் வீடு பைத்தியகார ஹாஸ்பிட்டல் மாதிரி தான் . ஒவ்வொன்றும் ஒரு விதம் . இன்று மூன்றாவது ப்ரோமோ வெளியாகியது . உண்மையில் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போனது தான் மிச்சம் . அந்த அளவு காமெடி . மஹத் பிக் பாஸ் வீட்டில் ஹீரோவாக இருப்பது எமக்கு தெரியும் ஹீரோயின்ஸ் யாரு அப்போ நம்ம ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா தான் . அத்துடன் இன்று […]

கையில் இருந்த பொருளால் டானியலை தாக்கிய மஹத் . இரத்தத்தை கண்டு துடித்த பாலாஜி..!

மஹத்தின் அட்டகாசம் அதிகரித்து விட்டது. தன்னை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற துணிவில் ஒட்டுமொத்த டீமையும் அடக்க நினைக்கிறார். மும்தாஜை தரக்குறைவாக பேசி முதல் ப்ரோமோவில் பயங்கரம் செய்தார் இரண்டாவது ப்ரோமோ இன்னும் கேவலமாக வெளியாகி உள்ளது . டானி காலையில் மும்தாஜை தாக்க சென்ற மஹத்தை தடுத்து நிறுத்தினார் . அதனை தொடர்ந்து மஹத் டானியலின் மீது முட்டையை ஊற்றுகிறார் . பின் உடை மாற்றும் அறைக்கு […]

நேற்று யாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்தால் அவரது காதலி எடுத்த முடிவு.!

எமக்கு தெரிந்து மஹத் ஒரு ஏமாற்றுப்பேர்வழி ஏன் இப்படி சொல்கிறேன் என்பதை இந்த பதிவை படிப்பதன் மூலம் அறிந்துகொள்ள முடியும் . தன்னுடைய காதலன் இன்னொரு பெண்ணுடன் சிரித்து பேசினாலே தவறான அர்த்தம் கொண்டு சண்டை ஆரம்பித்து அது பிரிவில் கூட வந்து நிக்கும் . இது பல ஆண்களின் வாழ்க்கையில் நடக்கும் விடயம் ஆனால் மஹத்தின் காதலியும் நடிகை, மாடல்,தொகுப்பாளினி என பல்வேறு திறமை கொண்ட பெண்ணான பிராச்சி […]

இதைவிட மும்தாஜை கேவல படுத்த முடியாது .கவனிப்பாரா கமலஹாசன்.?

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் அங்கு நடக்கும் கொடுமைகளும் எவ்ளோ பேசினாலும் தீராது. தற்போது முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது . சீசன் 1 ல் வந்தது போல் சீசன் 2விலும் விருது கொடுக்கும் நிகழ்வு நடக்கிறது . உண்மையில் இது தேவையா என்று தோன்றியது அடங்காத ஐஸ்வர்யா தன்னுடைய ஆட்டத்தை அதன் போதும் காட்டினார் அதாவது கொடிய விசம் கக்கும் பாம்பு யார் என கேட்டு விருது கொடுக்க […]

யாஷிகாவின் மூக்கை உடைத்த ஜனனி ..!

பிக் பாஸ் வீட்டில் அவார்ட் நடந்துகொண்டிருக்கின்றது எல்லோருக்கும் எல்லோரும் அவார்ட் கொடுக்கிறார்கள் . இதில் யாஷிகா கொடுக்கும் நேரம் வந்த போது மும்தாஜ் க்கு அட்டை அவார்ட் கொடுத்துவிட்டு ஜனனிக்கு முதலை அவார்ட் கொடுத்தார் அதாவது தனது தேவையை அழுது சாதிப்பவர் யார் என்ற விருது . இதை பார்த்ததும் நம்ம ஜனனிக்கு கோவம் வந்திச்சி அட ஆமாங்க புள்ள பூச்சி ஜனனிக்கே கோவம் வந்திடுச்சு எனக்கு இந்த அவார்ட் […]

ஐஸ்வர்யா மற்றும் மஹத்துடன் மீண்டும் இணைந்து கொண்ட யாஷிகா. சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ் .!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாம் அனைவரும் காத்திருந்த நாள் என்று சொல்லலாம் அதாவது எவிக்சன் நாள். இன்று ஐஸ்வர்யா நாமினேட் லிஸ்டில் வர வேண்டும் என பலரும் காத்திருகின்றோம் . ஆனால் இம்முறை நடக்குமா என்பது சந்தேகமே. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவை பார்த்ததுமே கடுப்பாகிறது . காரணம் மும்தாஜ் உடன் இணைந்து இருந்த யாஷிகா மறுபடி ஐஸ்வர்யாவுடன் இணைந்து இருக்கிறார் . யாஷிகா டேஞ்சரஸ் என்பது பலரும் […]