பிக்பாஸில் இருந்து எலிமினேட்டான பின்பும் ஐஸ்வர்யாவை வெச்சி செஞ்சிருக்கும் பொன்னம்பலம்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் 2வது சீசனில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதிலிருந்து ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். அப்படி வெளியேற்றப்பட்டவர் தான் வில்லன் நடிகர் பொன்னம்பலம்.

அவர் இருக்கும் போதே ஐஸ்வர்யாவை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு பயங்கர கலாட்டா செய்தார். அதனால் ஐஸ்வர்யாவுக்கு பிடிக்காத நபர்களில் ஒருவர் பொன்னம்பலமும் தான்.

இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே சண்டையானது சர்வ சாதாரணமாக நடைப்பெறும். ஆனால் மிகப்பெரிய சண்டையாவதற்குள் பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டு விட்டார். ஆனால் இவரின் குறும்பு இன்னும் குறையவில்லை என தான் தெரிகிறது.

இப்போது கூட ஐஸ்வர்யாவை கலாய்த்து டப்மாஸ் செய்து வெளியிட்டுள்ளார். அது தான் இது….

https://twitter.com/vaangapalagalam/status/1034698516889710592