Bigg Boss Updates

Bigg Boss Tamil season 2 Online Voting

Bigg Boss Tamil Online Voting Here is the complete details about Bigg Boss Tamil Vote online. The second season of Big Boss Tamil show held from June to September 2018. The Bigg Boss 2 Tamil voting poll for eviction nominees to happen each week. The nominees who receive more number of vote from public will […]

பிக்பாஸ் வீட்டில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழு

கார்த்தி, சாயிஷா, சூரி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் குழுவினர் இன்று பிக்பாஸ் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதுகுறித்த புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் போட்டியாளர்களுடன் கார்த்தி, சூரி, பாண்டிராஜ் பேசும் கலகலப்பான காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளது. குறிப்பாக மகத், சூரியை பார்த்து எப்படி இருக்கின்றாய்? என்று கேட்க அதற்கு சூரி, ‘நீ உள்ள […]

10 ரூபாய் கொடுக்கிறீங்களா இல்லையா? – மும்தாஜிடம் சண்டை போடும் செண்ட்ராயன்

10 ரூபாய்க்காக மும்தாஜிடம் செண்ட்ராயன் சண்டை போடும் காட்சிகள் அடங்கிய புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வெளியான வீடியோக்களில் தாடி பாலாஜியை மஹத் தரக்குறைவாக பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோ வீடியோவில், மஹத்தை சிறையில் அடைக்கும் முடிவை தான் எடுத்ததாக ஜனனி ஐயர் தெரிவிக்கிறார். அதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். தான் பேசியதற்காக தாடி பாலாஜியிடம் மஹத் மன்னிப்பும் கேட்கும் காட்சிகள் நேற்று […]

ஓவராக பேசிய மஹத்தை சிறையில் அடைத்த ஜனனி – வீடியோ

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் மஹத் சிறையில் அடைக்கப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று வெளியான வீடியோக்களில் தாடி பாலாஜியை மஹத் தரக்குறைவாக பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதை தொடர்ந்து அனைவரும் கூடி பேசுகிறனர். மஹத்தை சிறையில் அடைக்கும் முடிவை தான் எடுத்ததாக ஜனனி ஐயர் தெரிவிக்கிறார். அதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். தான் பேசியதற்காக தாடி […]

யாஷிகாவை சிறையில் தள்ளிய பிக்பாஸ்: அதிர்ச்சி வீடியோ

பிக்பாஸ் வீட்டில் யாஷிகா இன்று சிறையில் இருக்கும் புரமோ வீடியோ வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் எல்லை மீறி வருவதாக நெட்டிசன்கள் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அவர்களுடைய நடை, உடை பாவனை அனைத்துமே தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பார்வையாளர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களில் சிலரும் கூறி வருகின்றனர். ஆனால் பிளேபாய்களான மகத், ஷாரிக் ஆகிய இருவருக்கும் ஐஸ்வர்யா, யாஷிகாதான் பொழுதுபோக்காக […]

Bigg Boss Tamil 2 Written update, June 19th, 2018 : Janani Iyer finishes the luxury budget task successfully

In the latest episode of Bigg Boss Tamil season 2, Sendrayan was seen discussing Bhalajie’s marriage life. Yashika Anand and Aishwarya Dutta talked about the regional discrimination in the house. They opined that teaching them Tamil would be helpful instead of discrimination on the basis of languages. Aishwarya Dutta and Yashika Anand asked Mumtaz to teach her a […]