சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சசிகலா ஆதரவாளர்கள் ஆயிரம் பேர் குவிப்பு இன்று காலை முதலே சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பன்னீர்செல்வம் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலலிதா வீடு ஆகிய இடங்களில் பரபரப்பு காணப்படுகிறது. ஜெயலலிதா வீட்டில் தங்கியுள்ள சசிகலா, இன்று மீண்டும் கூவத்தூர் செல்ல உள்ளார் என தகவல் வெளியானது. முதல்வர் பன்னீர்செல்வம், ஏழு நாட்களுக்கு பிறகு இன்று தலைமை செயலகம் சென்றார். பன்னீர்செல்வம் …
Read More »முதல்வர் ஓ.பி.எஸ் தலைமை செயலகம் புறப்பட்டு சென்றார்
முதல்வர் ஓ.பி.எஸ் தலைமை செயலகம் புறப்பட்டு சென்றார் முதல்வர் ஓ.பி.எஸ்., இன்று தலைமை செயலகம் புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் அரசியல் பரபரப்பான சூழலில் ஓ.பி.எஸ்., வருவதால் தலைமை செயலர் கிரிஜி வைத்தியநாதன் இன்று மூத்த போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று எதிர்கட்சி தலைவரான ஸ்டாலினும் இன்று தலைமை செயலகம் வந்தார். …
Read More »தமிழக ஆளுநரின் முடிவுக்கு பின்னணியில் யாரும் இல்லை – வெங்கய்ய நாயுடு
தமிழக ஆளுநரின் முடிவுக்கு பின்னணியில் யாரும் இல்லை – வெங்கய்ய நாயுடு தமிழக முதல்வராக வி.கே. சசிகலாவை அழைக்க, ஆளுநர் வித்யாசாகர் ராவ் காலம் எடுத்துக் கொண்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். தமிழக ஆளுநரின் முடிவுக்கு பின்னணியில் யாரும் இல்லை என்றும், தமிழக முதல்வர் பதவி காலியாக இல்லை ஒரு முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் …
Read More »அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட வழக்கு – சென்னை ஐகோர்ட்டில் அரசு சார்பில் அறிக்கை தாக்கல்
அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட வழக்கு – சென்னை ஐகோர்ட்டில் அரசு சார்பில் அறிக்கை தாக்கல் கூவத்தூர் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் அரசு சார்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்யுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை ஐகோர்ட் கடந்த வாரம் உத்தரவிட்டது. அதுகுறித்து விடுதியில் …
Read More »தலைமை செயலகத்தில், தலைமை செயலர் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை
தலைமை செயலகத்தில், தலைமை செயலர் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன் தலைமை செயலகத்தில், இன்று மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று பகல், 12 மணிக்கு முதல்வர் ஓ.பி.எஸ்., தலைமை செயலகம் வர உள்ளார். இந்நிலையில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தமிழக காவல் துறை தலைவர் ராஜேந்திரன், சென்னை கமிஷனர் ஜார்ஜ் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார். …
Read More »வட கொரியாவின் ஏவுகணை சோதனை விவகாரம் – ஐநா பாதுகாப்பவையின் அவசர கூட்டத்திற்கு வேண்டுகோள்
வட கொரியாவின் ஏவுகணை சோதனை விவகாரம் – ஐநா பாதுகாப்பவையின் அவசர கூட்டத்திற்கு வேண்டுகோள் வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனையை பற்றி விவாதிக்க அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பவையை அவசரமாக கூட்ட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளன. ஞாயிற்றுக்கிழமையன்று மேற்கொண்ட நடுத்தர ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளதாக வடகொரியா தெரிவித்திருக்கிறது. டிரம்ப் அதிபரான பிறகு வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை: இந்த ஏவுகணை …
Read More »திரையிசைப் படமான “லா லா லாண்ட்”, பிரிட்டன் அக்காடெமி விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது
திரையிசைப் படமான “லா லா லாண்ட்”, பிரிட்டன் அக்காடெமி விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது அமெரிக்காவின் திரையிசைப் படமான “லா லா லாண்ட்”, பிரிட்டன் அக்காடெமி விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ள ஆஸ்கார் விருதுகளுக்கு முன்னால், நடைபெறும் கடைசி முக்கிய விருது வழங்கும் நிகழ்வான பிரிட்டன் அக்காடெமி விருதுகளில், சிறந்த இயக்குநர் டாமியன் சாஸெல்லி மற்றும் சிறந்த நடிகை இம்மா ஸ்டோன் …
Read More »அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் தகராறு
அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் தகராறு அமெரிக்க மற்றும் சீன அதிபர்கள் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தி ஒரு நாளே ஆன நிலையில், தென் சீனக் கடற்பரப்பில் இவ்விரு நாடுகளுக்கிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப், முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது ஒரே சீனா கொள்கைக்கு மதிப்பளித்து அதனை பின்பற்ற டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். …
Read More »வங்காளதேசத்தில் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் பலி – 20 பேர் காயம்
வங்காளதேசத்தில் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் பலி – 20 பேர் காயம் வங்காளதேசத்தில் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் பலியாயினர். 20 பேர் காயமடைந்தனர். வங்காளதேசத்தில் பரித்பூர் மாவட்ட நெடுஞ்சாலையில் ஒரு பஸ்சும், வேனும் சென்று கொண்டிருந்தது. டாக்கா- குல்னா நகரம் இடையே சென்று கொண்டிருந்த போது அவை இரண்டும் நேருக்கு நேர் மோதிக் …
Read More »ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவிய அமெரிக்க ராணுவ வீரருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவிய அமெரிக்க ராணுவ வீரருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவிய அமெரிக்க ராணுவ வீரருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்காவில் விர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்தவர் முகமது ஜாலோ (27). இவர் அமெரிக்க ராணுவத்தில் பாதுகாப்பு படை வீரராக இருந்தார். மதபோதகர் அன்வர் அல்-அல்லாகியின் பிரசாரத்தை கேட்டு ராணுவத்தில் இருந்து விலகினார். பின்னர் இவர் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் மறைமுக தொடர்பு வைத்திருந்தார். …
Read More »