Tuesday , April 16 2024
Home / குமார் (page 71)

குமார்

அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள்

அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள்   இன்று அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. தன் வசிய குரலால்… கவரும் எழுத்தால் எண்ணற்ற தம்பிகளை உருவாக்கி தமிழகத்தை ஆண்டவர் அண்ணன் அறிஞர் அண்ணா. கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற அண்ணாவின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும் இதனை தன் வாழ்நாளில் கடைசி வரை கடைபிடித்தார். அண்ணா. சி.என்.ஏ. என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணாதான் தமிழ்நாட்டு அரசியலில் உருவான …

Read More »

எண்ணூர் கடல் பகுதியில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றுவதற்காக திரண்ட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள்

எண்ணூர் கடல் பகுதியில்

எண்ணூர் கடல் பகுதியில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றுவதற்காக திரண்ட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள்   எண்ணூர் கடல் பகுதியில் கலந்த கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கடந்த ஜனவரி 28-ம் தேதி 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சரக்கு கப்பலில் இருந்த …

Read More »

இணையத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சர் மைக்கேல் ஃபல்லோன் தாக்கு

அமைச்சர் சர் மைக்கேல் ஃபல்லோன்

இணையத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சர் மைக்கேல் ஃபல்லோன் தாக்கு   மேற்குலக நாடுகளின் ஜனநாயகத்தையும், முக்கிய உள்கட்டுமானங்களையும் குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து இணைய தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய ராஜ்ஜியத்தின் பாதுகாப்பு அமைச்சர் சர் மைக்கேல் ஃபல்லோன் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய செல்வாக்கை அதிகரிக்கவும், மேற்குலக நாடுகளின் அரசுகளை நிலைகுலைய செய்யவும், நேட்டாவை பலவீனப்படுத்தவும் தவறான தகல்களை ஆயுதங்களாக ரஷ்யா பயன்படுத்துவதாக அவர் கூறியிருக்கிறார். இணைய வழித் தாக்குதல் …

Read More »

ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுதலை – டில்லி சி பி ஐ சிறப்பு நீதிமன்றம்

தலைவர் கலாநிதி மாறன்

ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுதலை – டில்லி சி பி ஐ சிறப்பு நீதிமன்றம்   ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களை விடுதலை செய்து டில்லி சி பி ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவைரையும் விடுதலை செய்வதாக நீதிபதி ஓ.பி.சைனி இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். சி பி ஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் தொடுத்த இந்த வழக்கில், முன்னாள் …

Read More »

ஏவுகணை சோதனை நடத்திய ஈரானுக்கு அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை

மைக்கேல் பிலின்

ஏவுகணை சோதனை நடத்திய ஈரானுக்கு அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை   ஏவுகணை சோதனை நடத்திய ஈரான் நடவடிக்கைகளை அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும், ஈரான் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது. அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக ஈரான், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் உள்ள குடிமக்களுக்கு அமெரிக்க விசாவை தடை செய்தார். இதற்கு பதிலடியாக ஈரான் நாட்டில் நுழைவதற்கு அமெரிக்கர்களுக்கு தடை …

Read More »

ருமேனியாவில் ஊழல் தடுப்பு தொடர்பாக புதிய சட்டம் – பல லட்சம் பேர் போராட்டம்

ருமேனியாவில்

ருமேனியாவில் ஊழல் தடுப்பு தொடர்பாக புதிய சட்டம் – பல லட்சம் பேர் போராட்டம்   ருமேனியாவில் ஊழல் தடுப்பு தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவந்த சோசலிஸ்டு அரசுக்கு எதிராக பல லட்சம் பேர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஐரோப்பிய நாடான ருமேனியாவில் சோசலிஸ்டு ஜனநாயக கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இதன் அதிபராக சோரிங் கிரிண்டேன் இருந்து வருகிறார். இந்த நாட்டில் நடந்த பல்வேறு ஊழல் தொடர்பாக அரசியல் …

Read More »

உக்ரைனில் ரஷிய ஆதரவு படை தாக்குதல் நடத்த தொடங்கியதால் மீண்டும் போர் பதட்டம்

உக்ரைனில் ரஷிய ஆதரவு படை தாக்குதல்

உக்ரைனில் ரஷிய ஆதரவு படை தாக்குதல் நடத்த தொடங்கியதால் மீண்டும் போர் பதட்டம்   உக்ரைன் பகுதிக்குள் ரஷிய ஆதரவு படை தாக்குதல் நடத்த தொடங்கியதால் மீண்டும் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ரஷியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடுகளில் ஒன்று உக்ரைன். தற்போது ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள கிரிமியா பகுதியை 2014-ம் ஆண்டு ரஷியா வலுக்கட்டாயமாக தன்னோடு இணைத்து கொண்டது. …

Read More »

ரெக்ஸ் டில்லர்சன் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவியேற்றார்

ரெக்ஸ் டில்லர்சன்

 ரெக்ஸ் டில்லர்சன் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவியேற்றார்   அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத்துறை மந்திரியாக எண்ணெய் நிறுவன தலைவரான ரெக்ஸ் டில்லர்சன் பொறுப்பேற்க உள்ளார். இவரது நியமனத்தை செனட் சபை உறுதி செய்துள்ளது. அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத்துறை மந்திரியாக எண்ணெய் நிறுவன தலைவரான ரெக்ஸ் டில்லர்சன் பொறுப்பேற்க உள்ளார். இவரது நியமனத்தை செனட் சபை உறுதி செய்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், தனது …

Read More »

கச்சா எண்ணெய் கலந்தது தொடர்பாக விசாரணை நடத்த கனிமொழி கோரிக்கை

கனிமொழி கோரிக்கை

கச்சா எண்ணெய் கலந்தது தொடர்பாக விசாரணை நடத்த கனிமொழி கோரிக்கை   சென்னை அருகே கடலில் கச்சா எண்ணெய் கலந்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ராஜ்யசபாவில் தி.மு.க ., எம்.பி., கனிமொழி எழுப்பினார். இது குறித்து அவர் பேசுகையில்; எண்ணூர் அருகே சரக்கு கப்பல்கள் மோதியது. இதில் கசிந்த கச்சா எண்ணெய் முதலில் ஒரு டன் என்று தெரிவிக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டது. உயிரினங்கள் பாதிப்பு …

Read More »

அமெரிக்க அதிபர் வழியில் குவைத், பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு தடை

அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் வழியில் குவைத், பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு தடை   அமெரிக்க அதிபர் டிரம்பின் சமீபத்திய நடவடிக்கையைப் போல, பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளிலிருந்து அகதிகளாக வருவோருக்கு விசாவை நிறுத்தி வைத்து குவைத் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வளைகுடா பகுதியில் முக்கியமான நாடுகளில் ஒன்றான குவைத், எண்ணெய் வளம் மிக்கது. அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக சிரியா, ஈரான் உள்ளிட்ட …

Read More »