Tuesday , August 26 2025
Home / குமார் (page 58)

குமார்

சொத்து குவிப்பு வழக்கில் சசி உள்ளிட்டோருக்கு ரூ.10 கோடி அபராதம்: சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட் சசிகலா

சொத்து குவிப்பு வழக்கில் சசி உள்ளிட்டோருக்கு ரூ.10 கோடி அபராதம்: சுப்ரீம் கோர்ட் சொத்து குவிப்பு வழக்கில் சசி உள்ளிட்டோருக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதுடன், ரூ.10 கோடி அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.                            

Read More »

சசிகலாவின் செயல்பாடு மக்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்

சசிகலாவின் செயல்பாடு மக்கள்

சசிகலாவின் செயல்பாடு மக்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர் சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த ஜெயலலிதா உள்பட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளதை தமிழக மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். ஊழல் அரசியல்வாதிகளுக்கு இந்த தண்டனை சாட்டையடியாக அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில், ஜெயலலிதா இறந்த பிறகு தான் நியாயம் கிடைத்துள்ளது. மிக …

Read More »

சசிகலா, இளவரசி, சுதாகரன் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு – பெங்களூர் சிறையில் அடைக்கப்படுவர்

சசிகலா, இளவரசி, சுதாகரன்

சசிகலா, இளவரசி, சுதாகரன் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு – பெங்களூர் சிறையில் அடைக்கப்படுவர் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனடியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவோடு சேர்ந்து சொத்துக் குவித்து மாட்டிய இந்தக் கும்பலுக்கு நீதிபதி குன்ஹா 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 100 கோடி அபராதமும் விதித்தார். இதை …

Read More »

நீதி வென்றது: கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து

நீதி வென்றது: கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர்

நீதி வென்றது: கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் நீதி வென்றுள்ளதாக, கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.                            

Read More »

சசிகலாவுக்கு 10 வருடங்கள் தேர்தலில் நிற்க முடியாது

சசிகலாவுக்கு 10 வருடங்கள்

சசிகலாவுக்கு 10 வருடங்கள் தேர்தலில் நிற்க முடியாது சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது.                            

Read More »

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பு

அதிமுக பொதுச் செயலாளர்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, அவரை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.                            

Read More »

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனை

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன்

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனை சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அவர்கள் பெங்களூரு கோர்ட்டில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.       …

Read More »

ஜெர்மனி ஹாம்பர்க் விமான நிலையத்தில் பரவிய நச்சு வாசனை 50 பயணிகளுக்கு மூச்சு திணறல்

ஜெர்மனி ஹாம்பர்க் விமான நிலையம்

ஜெர்மனி ஹாம்பர்க் விமான நிலையத்தில் பரவிய நச்சு வாசனை 50 பயணிகளுக்கு மூச்சு திணறல் ஜெர்மனியில் ஹாம்பர்க் நகரில் விமான நிலையம் உள்ளது. நேற்று அங்கு ஏர்கண்டிசன் சிஸ்டத்தில் திடீரென ஒருவித நச்சு வாசனை வெளியானது. பின்னர் அது படிப்படியாக விமான நிலையம் முழுவதும் பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். அங்கு பல மணி நேரம் விமான …

Read More »

மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து டிரம்புக்கு எதிராக 1 லட்சம் பேர் போராட்டம்

மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட எதிர்ப்பு

மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து டிரம்புக்கு எதிராக 1 லட்சம் பேர் போராட்டம் எல்லையில் சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மெக்சிகோவில் டிரம்புக்கு எதிராக 1 லட்சம் பேர் போராட்டம் நடத்தினார்கள். சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்து குடியேறுபவர்களை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். அதை நடை முறைப்படுத்த அதிவிரைவு நடவடிக்கை மேற் கொண்டுள்ளார். எல்லையின் சில பகுதிகளில் …

Read More »

சிரியாவில் அல் பாப் நகருக்குள் துருக்கி படையினர் நுழைவு

சிரியாவில் துருக்கி படையினர் நுழைவு

சிரியாவில் அல் பாப் நகருக்குள் துருக்கி படையினர் நுழைவு சிரியா நகரத்தை ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து மீட்டெடுப்பதற்காக துருக்கி படையினரும், சிரியா கிளர்ச்சியாளர்களும் போராடி வருகின்றனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினர் மீது துருக்கி படைகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள அல் பாப் நகரம், ஐ.எஸ். இயக்கத்தினர் பிடியில் இருந்து வருகிறது. இந்த நகரத்தை ஐ.எஸ். இயக்கத்தினரிடம் …

Read More »