Author: தமிழவன்

அப்பல்லோவை எச்சரிக்கும் விசாரணை ஆணையம்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு தரப்பினர் சந்தேகத்தை எழுப்பி வந்தனர். இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி விசாரணை ஆணைய தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் குறித்து புகார் அளித்தவர்களையும், புகாருக்கு உள்ளானவர்களையும் விசாரித்து […]

செங்கோட்டையன் தான் எங்கள் முதல்வர்

அதிமுகவை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் இன்றைய வாதத்தின் போது தகுதி நீக்கம் செய்ய 18 எம்எல்ஏக்கள் தரப்பை நோக்கி நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். ஆளுநரிடம் எதற்காக புகார் அளித்தார்கள் என்று கேட்டார் நீதிபதி. அதற்கு முதல்வர் மீதான எங்களின் அதிருப்தியை ஆளுநரிடம் தெரிவித்தோம் […]

ஆட்சியை கலைக்க குதிரை பேரம்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க சில எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க தினகரன் தரப்பு குதிரை பேரம் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழக சட்டபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் இந்த கூட்டத்தில் முதல் முறையாக கலந்து கொண்டுள்ளார். ஆளுநர் தன்னுடைய உரையை தொடங்கியதுமே, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் […]

சசிகலா அடித்த அடியில் ஜெ. கன்னத்தில் ஏற்பட்ட அந்த புள்ளிகள்

சசிலா ஜெயலலிதாவை ஆணிக்கட்டையால் அடித்ததே அவர் கன்னத்தில் ஏற்பட்ட புள்ளிகளுக்கு காரணம் என அதிமுக முதன்மை செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பீதியை கிளப்பியுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆறுமுகசாமி தலைமையில் நடந்து வருகிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பொன்னையன் கூறியுள்ளது புதிய கண்டுபிடிப்பாக உள்ளது. அவர் கூறியதாவது:- ஜெ.கன்னத்தில் உள்ள புள்ளிகள் என்பார்மிங்கிற்கு அப்பாற்பட்ட புள்ளிகள் என்று அரசு மருத்துவர் சுதா சேஷையன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். […]

சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார்

சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார் என்று நமல் ராஜபக்சே கூறியிள்ளார். ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார். இலங்கை தமிழர்கள் மீது சீமானுக்கு உண்மையில் அக்கறையில்லை. தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் சீமான் எழுப்பிய கேள்விக்கு நமல் ராஜபக்சே டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயம் ரவி

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் மலேசியாவில் நடைபெற்று வரும் நட்சத்திர கலைவிழாவில் கலந்துகொண்டனர். திரையுலகை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு நாட்களாக கலைவிழா ரஜினி கமல் முன்னிலையில் நடைபெற்றது. நடிகர் ஜெயம்ரவி உடல்நிலை சரியில்லாத போதும் இவ்விழாவில் கலந்துகொண்டார். ஆனால் அவருக்கு கடுமையான ஜுரம் அடித்ததால் தற்போது மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இதே போல், கால்பந்து போட்டியின் […]

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலைக்கு சமம்

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலைக்கு சமமானது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். கமல்ஹாசனை தொடர்ந்து ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கடந்த மாதம் 31ஆம் தேதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் வாரப்பத்திரிகை ஒன்றில் எழுதும் தொடரில் ஆர்.கே.நகர் குறித்து விமர்சித்தது பெரும் பரபப்பை ஏற்படுத்தியது. இதற்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். […]

இரா­ம­நா­த­பு­ரம் தாக்­கு­தல்: தாயும், மக­னும் மறி­ய­லில்

இரா­ம­நா­த­பு­ரம் – மாய­வ­னூர் பகு­தி­யில் மூன்று வீடு­கள் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பில் சந்­தே­கத்­தின்­பே­ரில் ஒரு­வர் கைது­செய்­யப்­பட்டார். அத்­து­டன் கட­மைக்கு இடை­யூறு விளை­வித்த குற்­றச்­சாட்­டில் சந்­தே­க­நப­ரின் தாயா­ரும் கைது­செய்­யப்­பட்டார். இவர்­கள் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர் – என்று இரா­ம­நா­த­பு­ரம் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி சது­ரங்க தெரி­வித்­தார். இது­தொ­டர்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது: மாய­வனூர்ப் பகு­தி­யில் இரு­தி­னங்­க­ளுக்கு முன்­னர் இர­வு­வே­ளை­யில் வீடு­கள்­மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டன. ஏழு ­பேர் கொண்ட குழு வீடு­க­ளுக்­குள் புகுந்து தாக்­கி­யது. […]

பூந­க­ரி­யில் நள்­ளி­ரவு விபத்­தில் ஒரு­வர் சாவு!!

பூந­கரி, செல்­வி­பு­ரம் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இரவு இடம்­பெற்ற வாகன விபத்­தில் குடும்­பத் தலை­வர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். விபத்­துக்­குக் கார­ண­மா­னது எனக் குற்­றஞ்­சாட்­டப்­ப­டும் வாக­னத்­தின் சாரதி கைது செய்­யப்­பட்­டார். சார­தி­யைக் காப்­பாற்­று­வ­தற்­காக விபத்­துக்­குக் கார­ணம் உயி­ரி­ழந்­த­வர் பய­ணித்த உந்­து­ருளி (மோட்­டார் சைக்­கிள்) மாட்­டு­டன் மோதுண்­டதே என்று பொலி­ஸார் ஏமாற்ற முற்­ப­டு­கின்­ற­ னர் எனச் சந்­தே­கம்­கொண்ட உற­வி­னர்­கள் சட­லத்­தைப் பொறுப்­பேற்­க­மாட்­டோம் என்று கூறிப் போராட்­டம் நடத்த முற்­பட்­ட­தால் கிளி­நொச்சி மாவட்­டப் பொது மருத்­து­வ­ம­னை­யில் […]

புதிய அர­ச­மைப்பு நிறை­வே­றாது ?

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கான மக்­கள் ஆத­ரவு சரிந்துவிட்­டது என்ற செய்தி பெப்­ர­வரி 11ஆம் திகதி வரு­மாக இருந்­தால், புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்ற முடி­யாது போகும். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு மக்­கள் கொடுத்­தி­ருந்த ஆணையை மக்­கள் மீள­வாங்கி விட்­டார்­கள் என்ற செய்தி வரக்­கூ­டாது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். பரு­த்தித்­து­றை­யில் நேற்று இடம்­பெற்ற வேட்­பா­ளர் அறி­முக நிகழ்­வில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். […]