Saturday , December 21 2024
Home / மலரவன் (page 5)

மலரவன்

கருணா அம்மானை கைது செய்யுமாறு ஐக்கிய பிக்குகள் முன்னணி கோரிக்கை

கருணா அம்மானை கைது செய்யுமாறு ஐக்கிய பிக்குகள் முன்னணி கோரிக்கை

கருணா அம்மானை கைது செய்யுமாறு ஐக்கிய பிக்குகள் முன்னணி கோரிக்கை இராணுவத்தினரை கொலைச்  செய்ததாக கூறியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரனின் கருத்து தொடர்பில் அவதானம் செலுத்தி அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் எடுப்பார்களாயின் அவர்களே நாட்டின் துணிவுள்ள தலைவர்கள் என்பதை ஏற்றுகொள்வோம் என்று ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் …

Read More »

Today palan 21.06.2020 | இன்றைய ராசிபலன் 21.06.2020

Today palan 21.06.2020 | இன்றைய ராசிபலன் 21.06.2020

Today palan 21.06.2020 | இன்றைய ராசிபலன் 21.06.2020 மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் நற்பலனை அளிக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். ரிஷபம் இன்று மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். …

Read More »

Today palan 20.06.2020 | இன்றைய ராசிபலன் 20.06.2020

Today palan 20.06.2020 | இன்றைய ராசிபலன் 20.06.2020

Today palan 20.06.2020 | இன்றைய ராசிபலன் 20.06.2020 மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் வீண் விரயங்கள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதங்கள் உண்டாகும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் அனுகூலமான பலன்களை தரும். ரிஷபம் இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் கடினமான …

Read More »

நாட்டிலுள்ள 9 மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தம் – மீண்டும் இனவாதத்தை தூண்டும் தேரர்

நாட்டிலுள்ள 9 மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தம் - மீண்டும் இனவாதத்தை தூண்டும் தேரர்

நாட்டிலுள்ள 9 மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தம் – மீண்டும் இனவாதத்தை தூண்டும் தேரர் ஒன்பது மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சொந்தப் பூமி என்ற நினைப்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்துக்களை வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பொதுபலசேனா …

Read More »

ஜனாதிபதி தேர்தலுக்கான நாடகத்தை ஆரம்பித்துள்ளார் – எரான் விக்கிரமரத்ன

ஜனாதிபதி தேர்தலுக்கான நாடகத்தை ஆரம்பித்துள்ளார் - எரான் விக்கிரமரத்ன

ஜனாதிபதி தேர்தலுக்கான நாடகத்தை ஆரம்பித்துள்ளார் – எரான் விக்கிரமரத்ன   ” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தலுக்கான நாடகத்தை அரங்கேற்றிவருகிறார். இதன்ஓர் பாகமே மத்திய வங்கி அதிகாரிகள்மீது தொடுக்கப்பட்ட விமர்சனமாகும்.”  – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை …

Read More »

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிப்பு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர்  மறைந்த முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,பிரதித் தலைவராக அனுஷா சிவராஜ், பொருளாளராக எம். ரமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பேராளர் மாநாடு இன்று புதன்கிழமை கொட்டகலை சீ.எல்.எப் . வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது தேசிய சபை, நிர்வாக சபை ஆகியவற்றின் ஆலோசனையின் படி …

Read More »

தமிழ் முஸ்லீம் மக்களின் வாக்கு எமக்கு தேவை இல்லை – நாம் அமோக வெற்றி பெறுவோம்

தமிழ் முஸ்லீம் மக்களின் வாக்கு எமக்கு தேவை இல்லை - நாம் அமோக வெற்றி பெறுவோம்

தமிழ் முஸ்லீம் மக்களின் வாக்கு எமக்கு தேவை இல்லை – நாம் அமோக வெற்றி பெறுவோம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கத்தை தற்துணிவுடன் ஸ்தாபிக்கும். எமது வெற்றியில் தமிழ் – முஸ்லிம்  மக்கள் பங்காளிகளாக வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு …

Read More »

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து கொன்று தானும் தோப்புக்குள் ஓடிப்போய் வேப்பமரத்தில் பிணமாக தொங்கியும் விட்டார்.. முதலிரவில் இவர்கள் இருவரும் பேச ஆரம்பித்ததால் வந்த வினை.. இந்த கொடுமை திருவள்ளூரில் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ளது காட்டூர் கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் நீதிவாசன்.. இவருக்கு சந்தியா என்பவருடன் வீட்டில் பெரியவர்கள் …

Read More »

தேவிபுரத்தில் 11 வயதுடைய சிறுவன் கிணற்றில் விழுந்து பலி

தேவிபுரத்தில் 11 வயதுடைய சிறுவன் கிணற்றில் விழுந்து பலி

தேவிபுரத்தில் 11 வயதுடைய சிறுவன் கிணற்றில் விழுந்து பலி முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவு, தேவிபுரம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று (11) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் தேவிபுரம் (அ) பகுதியை சேந்த 11 வயதுடைய வடிவேல் வினுஜன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். இன்று வீட்டில் உணவை அருந்திவிட்டு விளையாடிக்கொண்ட சிறுவனை …

Read More »

ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சிக்குள் நாடு சிக்கிடாத வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும்

ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சிக்குள் நாடு சிக்கிடாத வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும்

ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சிக்குள் நாடு சிக்கிடாத வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும் பொதுத் தேர்தலின் பின்னர் ஜனநாயகத்திற்கு முரணான ராஜபக்ச குடும்ப ஆட்சியில் நாடு சிக்கிக் கொள்ளாமல் தடுக்க வேண்டும். ஐக்கிய தேசிய கட்சிக்கு தற்போது அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் நோக்கம் கிடையாது. எனவே பாராளுமன்றத்தில் மக்களின் உரிமை மீறப்படும் போது அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு தேசிய மக்கள் சக்தியை வலுப்படுத்த மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று அதன் …

Read More »