மகிந்தவே மீண்டும் பிரதமர்! – மஹிந்தானந்த அளுத்கமகே பொதுத் தேர்தலுக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து அரசாங்கம் அமைப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்திருப்பது பகல் கனவாகும் என , மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மஹிந்த ராஜபக்ஷ்வையே மீண்டும் பிரதமராக்குவோம் என்றும் கூறியுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வின் கொள்கைப்பிரகடனத்தை அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான அச்சகத்தில் அச்சிட்டுள்ளதாகவும் இதன் …
Read More »யாழில் வர்த்தக நிலையத்திற்குள் அட்டகாசம் செய்த மர்ம கும்பல்!
யாழில் வர்த்தக நிலையத்திற்குள் அட்டகாசம் செய்த மர்ம கும்பல்! யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்குள்ள பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. தப்பிச் செல்லும் போது வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்தனர். “2 …
Read More »Daily rasi palan 27.02.2020 | இன்றைய ராசிபலன் 27.02.2020
Daily rasi palan 27.02.2020 | இன்றைய ராசிபலன் 27.02.2020 மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ரிஷபம் இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியை தரும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் …
Read More »தலைவர் பிரபாகரன் குறித்து சம்பிக்க சொன்ன இரகசியம்!
தலைவர் பிரபாகரன் குறித்து சம்பிக்க சொன்ன இரகசியம்! நாடாளுமன்றம் கலைப்பற்கு முன் பொதுக் கூட்டணியை அறிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், எதிர்கட்சி தலைவர் சஜித் தலைமையிலான புதிய கூட்டணிக்குள் இரத்தம் தோய்ந்த கறைகளுடன் எவரும் இணையவில்லை என கூறிதுடன் நாடாளுமன்றம் கலைப்பதற்கு முன்னதாக கூட்டணி அறிவிப்பை வெளியிடுவோம் …
Read More »புலிகளினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஒரு தனி நாட்டை விரும்பவில்லை!
புலிகளினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஒரு தனி நாட்டை விரும்பவில்லை! 10 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ ரீதியாக விடுதலைப் புலிப் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட போதிலும், சில தமிழ் அரசியல்வாதிகள் இன்னமும் அதன் சித்தாந்தத்தை பிரச்சாரம் செய்கின்றனர் என்று சேம்பிய இராணுவ தளபதியிடம் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வந்துள்ள சேம்பிய இராணுவ தளபதியை இன்று (25) சந்தித்த போது மேலும் தெரிவிக்கையில், பெரும்பான்மையான தமிழ் மக்களின் அபிலாஷைகள் …
Read More »Daily rasi palan 26.02.2020 | இன்றைய ராசிபலன் 26.02.2020
Daily rasi palan 26.02.2020 | இன்றைய ராசிபலன் 26.02.2020 மேஷம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். பெற்றோரிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர் அறிமுகம் கிட்டும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். ரிஷபம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் …
Read More »Dharala Prabhu Official Trailer | Harish Kalyan, Tanya Hope, Vivek | Krishna Marimuthu
Dharala Prabhu Official Trailer | Harish Kalyan, Tanya Hope, Vivek | Krishna Marimuthu Presenting the official trailer of the hilarious ride #DharalaPrabhu starring #HarishKalyan! Click play and enjoy this delightful rom-com coming your way soon! Watch the official Tamil trailer here! Starring – Harish Kalyan, Padmashri Vivek, Tanya Hope Director …
Read More »யாழ். பல்கலை மாணவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
யாழ். பல்கலை மாணவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை தொடர்பில் 12 மாணவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. குறித்த பகிடிவதையானது சமூக வலைத்தளங்களில் வௌியானவாறு பாலியல் ரீதியில் புரியப்பட்டதற்கான ஆதாரங்கள் எவையும் கண்டறியப்படவில்லை என யாழ். பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பகிடிவதை குறித்த ஆரம்ப விசாரணை தொடர்பான ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறித்து தௌிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப விசாரணை குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளரினால் …
Read More »கோட்டாபயவுக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு!
கோட்டாபயவுக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு! காணாமல் போனோர் உயிரிழந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கூற்றுக்கு எதிராக ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று சார்பாக பிரான்சில் இருந்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மரியதாஸ் போஸ்கொ என்கிற ஒருவரால் மேற்படி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த முறைப்பாட்டில் பாதுகாப்பு …
Read More »புலிகளை வைத்து பிழைக்கும் அரசியல்வாதிகள்!
புலிகளை வைத்து பிழைக்கும் அரசியல்வாதிகள்! கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றிலுமாக இலங்கை இராணுவம் தோற்கடித்தபோதும் சில தமிழ் அரசியல் வாதிகள் அந்த சித்தாந்தங்களை தமிழ் மக்களின் மனதில் பரப்ப முயற்சிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன குற்றம் சாட்டியுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) சாம்பியா நாட்டின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டபிள்யூ.எம். சிகாஸ்வேவை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு …
Read More »